புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றிய யாழ் மாவட்டம்

2
28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா பியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று முன்தினம்

யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்குத் திரும்புமா? கனமழைக்கு முடங்குமா?

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிய யாழ்.மாவட்டம் இன்று காலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

கைதிகளின் விடுதலைக்காக விரைந்து செயற்படும் த.தே.கூ

கைதிகளின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியும் அரச தரப்பிலிருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. தாமதமாகும்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு அருவருக்கத்தக்கது! ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு


கடந்த காலங்களில் இந்த மாகாணத்திற்கும் இந்த மாவட்டத்திற்கென்றும் ஒரு அழகிய அரசியல் கலாச்சாரம் இருந்து வந்துள்ளது. ஆயினும், தற்போது

அரசியல் கைதிகள் 7 பேரே பிணையில் விடுதலை! ஒருவர் அரசியல் கைதி அல்ல


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் இணையும் நிமல் சிறிபால?


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்து விட்டு,

இலங்கையில் அடைமழை! வெள்ளக்காடானது வடக்கு, கிழக்கு! ஒரு இலட்சம் பேர் பாதிப்பு


இலங்கையின் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு

வலி.வடக்கு மக்கள் மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தஞ்சம்


வலி வடக்கு நீதிவான் நீதிமன்ற நலன்புரி நிலைய மக்கள் இடம்பெயர்ந்து மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

பாரிஸ் தாக்குதல்! தப்பிச்சென்ற தாக்குதல்தாரியைத் தேடும் பிரான்ஸ் அதிகாரிகள்


பாரிஸ் தாக்குதலை அடுத்து தப்பிச்சென்றிருக்கலாம் என்று நம்பப்படும் ஒருவரை தேடிவருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
26வயதுடைய பெல்ஜியத்தை சேர்ந்த ஆப்டெசஸாம் சாலி என்று இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாரிஸ்

வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்! நல்லாட்சியின் மற்றுமோர் நம்பிக்கை மோசடி


எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

15 நவ., 2015

வடக்கு, கிழக்கில் ஓயாத மழை தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கின - போக்குவரத்துப் பாதிப்பு - மீள்குடியேறிய மக்கள் தத்தளிப்பு

TNA Canada இன் புகைப்படம்.


வடக்கு கிழக்கு பிர­தே­சத்தில் கடந்த சில தினங்­க­ளாக பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக தாழ்ந்த பிர­தே­சங்கள் வெள்ளக்­கா­டாக காட்­சி­ய­ளிக்­கின்­றன.

தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டியவர் யார்? தினக்குரல்


வடக்கு மாகாண முதலமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனை

லண்டன் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் கைது: துப்பாக்கியுடன் திரிந்ததால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)


லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வின் 30 டெஸ்டில் 157 விக்கெட் எடுத்து சாதனை

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக விளையாடியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 2 வது டெஸ்ட்டில் 70 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழகத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 112ஆக உயர்வு



தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் இடிமின்னல் தாக்குவது, மரம் முறிந்து விழுவது போன்ற அ

நாளை சபரிமலை கோயில் நடை திறப்பு


 மண்டல கால பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (16ம் தேதி) மாலை  திறக்கப்படுகிறது. கேரளாவிலுள்ள

இலங்கை பணிப்பெண் குவைத்தில் மர்மமாக முறையில் கொலை


குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணொருவரின் பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில்

அரசாங்கம் அசமந்தப்போக்கை கடைப்பிடிக்குமாக இருந்தால்கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை

ஏமாற்றங்கள் தொடருமானால் கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

கொழும்பு - கண்டி அதிவேக வீதி விரைவில் நிறைவு பெறும்: லக்ஷ்மன் கிரியெல்ல


கொழும்பு - கண்டி அதிவேக வீதியின் நிர்மானப்பணிகள் அடுத்த வருட பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வி மற்றும்

6 கைதிகளின் நிலை கவலைக்கிடம் - சிகிச்சை பெற கைதிகள் மறுப்பு


தமது விடுதலையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில்









"
படைப்பாளிகள் உலகம் " சுவிஸ்கலந்துரையாடல்
***************************************************************************
15-11-2015 மாலை 2:00 மணி.
Temple Europaplatz 01
Freiburgstrasse 101
3008 Bern ,Swiss
தொடர்புகளுக்கு :
செல்லத்துரை சதானந்தன் : 032 385 33 65 / 078 851 87 48
செல்வரத்தினம் சுரேஷ் :031 859 60 76 / 078 608 73 15
நிமலன் அரியபுத்திரன் : 079 124 45 13
A P பூவதி : 079 555 53 55
அனைத்து துறைசார் படைப்பாளிகள் மற்றும் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...
நன்றி,
ஐங்கரன் கதிர்காமநாதன்

French high-speed train derails & catches fire near Strasbourg


A train has derailed and caught fire in Eckwersheim near Strasbourg, France. Rescue teams have arrived to the site local media reported, adding there are casualties.
RT.COM

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார்



பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் கா

அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுங்கள்! ஜனாதிபதிக்கு அகில இலங்கை சைவமகா சபை கடிதம்


அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபையினர் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சிறையில் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு! 35 தமிழ் கைதிகள் மயக்கம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின்

பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் பெல்ஜியத்தில் கைது


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் நபர்களை பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் வைத்து

14 நவ., 2015

பாரிஸ் படுகொலைகள், இது தொடரும் தொல்லைகள்!

நிச்சயம் இயற்கை மாற்றங்களினால் உலகம் அழிந்திட போவதில்லை! நம் வாழ்வை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி எடுத்து

மிஸ்டர். பீனின் 24 வருட திருமண வாழ்க்கை முறிந்தது

இங்கிலாந்தின் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ரோவன் அட்கின்சன் (60), தனது மனைவி சுனேத்ரா சாஸ்திரியை விவாகரத்து
வ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் மூன்று நோக்கங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்திய அணி சுழலில் சுருண்டது தென்னாபிரிக்கா: முதல் நாள் ஹைலைட்ஸ் முழு விவரம்

திய - தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி யாரும் எதிர்ப்பாராத வண்ணம் பவுலிங்கை தேர்ந்தெடுத்தா

எம்எல்ஏ சிவக்கொழுந்துவை மீண்டும் அடித்த விஜயகாந்த்! (வீடியோ)


 கடலுாரில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்து 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை


கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின்

யாழ். இந்து மாணவி முதலிடம்

யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் பெண்கள் பிரிவு 10வயது வீராங்கனைகளுக்கான தரப்படுத்தலில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை

வடமாகாண மேசைப்பந்தாட்டத் தரப்படுத்தலில் கொக்குவில் இந்து மாணவன் முதலிடம்

2
யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் ஆண்கள் பிரிவு 10வயது வீரர்களுக்கான தரப்படுத்தலில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவன் பிரசாந் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வடமாகாணத்தின் மேசைப்பந்தாட்ட வீரர்களைத் தரப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் மேசைப்பந்தாட்டத் தொடர் ஒன்று

பிபா தலைவர் தேர்தல் பிளாட்டினிக்கு மறுப்பு

4
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதப்பகதியில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த

மட்டக்களப்பில் ஐ.நா.சாட்சியங்களை பதிவு செய்தது: கண்ணீருடன் கதறிய உறவினர்கள்

கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள்

ல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை

முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம்

முல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை

முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்

பாரிஸ் தாக்குதலை அடுத்து சுவிஸ் அதன் எல்லையை பலப்படுத்தி உள்ளது

சுவிசில் இருந்து தரைமார்க்கமாக வெளியே  செல்வோரும் உள்ளே  வருவோரும்  உரிய ஆவணங்கள் கடவுசீட்டு  சுவிஸ்  வதிவிடப்பத்திரம் தேவை எனில் வங்கி அட்டை மருத்துவக் காப்புறுதி அட்டை  சாரதி அனுமதி பத்திரம்  வாகனங்களின் உரிமை பத்திரம் என்பவற்றை எடுத்து செல்லல் நல்லது  இவை உங்களிடம் சந்தேகப்படும் போது கேட்கப்படும் சொந்த வாகனமின்றி வேறு  ஒருவரின் வாகனத்தை உரிய அனுமதியுடன் கொண்டு செல்லவும் ஆயுதங்கள்  கோரன தாக்குதல் செய்யகூடிய  கத்தி   வாள் தங்கம்   அல்லது தங்க நகைகள்  அனுமதிக்கப்பட தொகைக்கு மேலான   பணம் வேறு ஒருவரின் ஆவணங்கள் (கடவுசீட்டு  விசா அடையாள அட்டை வங்கி அட்டை  போன்றன ) போன்றவை மற்றும் இரசாயன பதார்த்தங்கள் எரிவாயு டின்கள் அனுமதிக்கப்படாத பொருட்களை என்பவற்றை  வாகனங்களிலோ  உங்களுடனோ எடுத்து வர வேண்டாம் .எல்லையைக் கடக்கும் போதுஅறிவிக்கபட்டபடி  வேகத்தை  கடைப்பிடிக்கவும் உதாரணம் பத்து கி மீ மணிக்கு  பி சி வதிவிட பத்திரம் உள்ளவர்கள் இலங்கைக் கடவுச்சீடடினைக் கட்டாயம் கொண்டு  செல்லல் வேண்டும் 

தாக்குதலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுதாபம்

பிரான்ஸ் பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பொறுப்பை ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்று கொண்டுள்ளனர்.

தென்னாபிரிக்கா முதல் இனிங்சில் 214 ஓட்டங்கள்

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள்

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும் யோசனை

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கான யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாக தமிழ்

பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் பெயர்கள் இதோ

அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை. இதன்காரணமாக

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் இரணைமடுக் குளத்தில் சடலமாக மீட்பு


கிளிநொச்சி, புதுக்காடு விமானப்படையினரின் முகாமிற்கு பின்புறமாக இரணைமடு குளத்தில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு: 5 வான்கதவுகளும் திறப்பு


வடக்கின் மிகப்பெரிய நீா்த்தேக்கமான இரனைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே

சுமந்திரன் எம்.பிக்கு பதிலடி கொடுப்பேன்! - முதலமைச்சர் சீற்றம்


என்னை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தக்க பதில் வழங்க தான் தயாராகிக்கொண்டு

பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்


 பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட

கள்ளக்காதலி வீட்டில் இருந்து ரகசியமாக தப்பியபோது 6-வது மாடியில் இருந்து விழுந்து நடிகர் மரணம்



 
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (

அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்


தமிழ் அரசியல் கைதிகளின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு? வெளியான பகீர் தகவல்கள் (வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 153 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள்

முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் அதிரடி கைது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்கள் யாரும் இல்லை


பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அவசரகால நிலை! அனைத்து எல்லைகளும் மூடல்

பாரிசில் தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்


பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கு

பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில்150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே
Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.comமந்திரிசபை இப்போது அவசரமாக கூடி உள்ளது தீவிரவாதிகள பலரைபணயகைதிகளா காக பிடித்துள்ளனர 

///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 60 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும் இன்னும் ரசிகர்கள் தடுத்து வைக்கப்ட்டுளனர்
Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 36 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும்  இன்னும் ரசிகர்கள்  தடுத்து வைக்கப்ட்டுளனர்  80 000ரசிகர்கள் இன்று வந்திருந்தனர் இன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான  பிரான்சின்   பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து  பார்வையாளர்கள்  வெளியேறும் நேரத்தில்  மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக  சுட்டுள்ளார்கள்  சம்பவத்தில்  26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் .  தீவிரவாதிகள் இருந்த பகுதி  சுற்றி வளைக்கப்பட்டுள்ளது  காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில  விடுதிகள் உள்ளன  ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர்  அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது  தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர்  தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர  ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான  பிரான்சின்   பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து  பார்வையாளர்கள்  வெளியேறும் நேரத்தில்  மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக  சுட்டுள்ளார்கள்  சம்பவத்தில் 26 பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் .  தீவிரவாதிகள் இருந்த பகுத்து சுற்றி வலைக்கபடுளது  காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில  விடுதிகள் உள்ளன  ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறதுBraking News தற்போதைய அதிர்ச்சி செய்தி 
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான  பிரான்சின்   பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து  பார்வையாளர்கள்  வெளியேறும் நேரத்தில்  மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக  சுட்டுள்ளார்கள்  சம்பவத்தில்  26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் .  தீவிரவாதிகள் இருந்த பகுதி  சுற்றி வளைக்கப்பட்டுள்ளது  காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில  விடுதிகள் உள்ளன  ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர்  அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது  தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர்  தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர  ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது

13 நவ., 2015

உழைக்காது மதுவுக்காக களவெடுத்து உடலை வளர்க்கும் உணர்வட்ட மனிதர்களும் இந்த தாய் வாழும் இடத்தில வாழ்வது வேதனைக்குரியது

தனது வருமானம் தடைபட்டு போனால் அதனை நிவர்த்தி செய்ய பனை ஓலையால் பாய் இளைக்கும் இந்த வயோதிப தாயின் தன்மான உனர்வினையும், உடலில் வலுவிருந்தும் உழைக்காது மதுவுக்காக களவெடுத்து

புயல் சீற்றத்தில் தடைகளை தாண்டி கர்ப்பிணியை காப்பாற்றிய ரவீந்திரன்! (நெகிழ வைக்கும் படங்கள்)

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே புயல், வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிக் கொண்ட 108 ஆம்புலன்சுக்கு ஏற்பட்ட தடைகளை

மிதக்கிறது சென்னை (வீடியோ)

மிழகமே தொடர் மழைக்கு தத்தளித்து கொண்டு இருக்கிறது எனலாம். தலைநகர் சென்னையும் மழைக்கு தப்பவில்லை. அனைத்துப்பகுதிகளிலும் பாரபட்சமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் முடங்கி கிடக்கிறார்கள்.

சென்னையில் பலத்த மழை: சாலைகளில் மழை வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் இரவு முழுக்க தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாலைகளில் குளம்போல மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றுப் பின்னிரவு(வியாழன்) 2 மணியில் இருந்து இன்று காலை 7 மணிவரை இடைவிடாது

ஒரு அன்பான வேண்டுகோள்

செய்வோமா நண்பர்களே ! பகுதி 1 >>#புங்குடுதீவு கல்வி ஊக்குவிப்பு . >>>>>>> புங்குடுதீவில் கல்வி வளர்ச்சி சரிவடைந்து காணப்படுவதற்கு பல காரணங்களை பலரும் பலவிதமாக முன்வைக்கின்றோம் . மாணவர்களுக்கு கல்வியில் அக்கறையில்லை என்றும் பெற்றோரின் ஊக்குவிப்பு குறைவு எனவும் அதிபர் , ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகின்றனர் . அதேபோலவே சில ஆசிரியர்கள் ஏனோதானோ வென கற்பிப்பதாகவும் எப்படா மணியடிக்கும் ! பஸ்ஸ பிடிச்சு வீட்டுக்கு போகலாமென்ற மனோநிலையில் காணப்படுவதாகவும் சில பெற்றோரும் , மாணாக்கரும் குற்றச்சாட்டுகின்றனர் . >>>> எவ்வாறாயினும் புங்குடுதீவில்

பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார் இங்கிலாந்து ராணி எலிசபெத்

இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு ராணி எலிசபெத் மதிய விருந்து அளித்தார்.

கைதிகளை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

யங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறுமைத்திரிக்கு சங்கரி கடிதம்


தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுலைக் கூட்டணியின்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத் தி வடக்கு- கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தால் மகத்தான வெற்றி


வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

பிணை நிபந்தனைகளில் உறவினர்கள் கையொப்பமிட்டதால் 24 கைதிகள் விடுவிப்பு


பிணையில் விடுவிக்கப்பட்ட 32 தமிழ் அரசியல் கைதிகளில் இதுவரை 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர்

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர்: ராமதாஸ் கண்டனம்

 

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை, வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர் என பா.ம.க நிறுவனர்  ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை விண்பொருள் விழவில்லை: காத்திருக்கும் விஞ்ஞானிகள்

-
WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள சுமார் 7 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில்

முதலமைச்சர் சீ.வி.கும் சுவிஸ்அரசியல் பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்குமிடையிலான சந்திப்

 
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விடயங்களுக்கான பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்கு

மஹிந்த, சுசில் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

 
 
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினரமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 
 
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 8ம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரும் தமிழ் சிறைக்கைதிகளில் நிலைமை

வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால்


இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணம் முழுவதும் இன்று

12 நவ., 2015

வானவேடிக்கை காட்டிய சங்கக்காரா: சச்சின் அணியை வீழ்த்தி தொடரை வென்றது வார்னே அணி

 
ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியின் 2வது டி20 ஆட்டத்தில் வார்னே அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள்- ஒருவர் மட்டுமே விடுதலை



சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் 31 பேர் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக

யாழில் காணாமற்போனோரின் உறவுகள் ஐ.நா.குழுவினரிடம் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிரில் காணாமற்போனோரின் உறவுகள்

தேசிய மாவீரர் ஞாபகார்த்த கவிதைப்போட்டி முடிவுகள்

சுவிட்சர்லாந்தில் கடந்த 08.11.2015 ஞாயிறன்று அன்று  பேர்ணில்  நடைபெற்ற  மாவேரர் ஞாபாகர்த்த கவிதை போட்டிகளில் போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள் .நடுவர்களாக திரு. பரிதிக்கவி  ,திரு ஸ்ரீதரன் திருநாவுக்கரசு ,திருமதி  கௌசல்யா சொர்ணலிங்கம் ஆகியோர்  பணியாற்றி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர் . சில குறிப்பிட்ட விடயங்களுக்குள்  நான்கு தலைப்புக்கள்   தரப்படும் என்றும்  எதாவது ஒரு தலைப்பில் எழுந்தமானமாக கவிதை எழுத வேண்டும்  .  அதற்கான நேரம் ஐம்பது நிமிடங்களாகும் பின்னர்   அவரவர் கவிதைகளை நடுவர்  முன்னே  வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் இந்த போட்டி  சிறப்புற நடத்தப்படடிருந்தது   அதி மேற்பிரிவில் ஓரளவு எதுகை மோனையாவது உள்ள மரபிலக்கணம் கொண்டதாக நான்கு பேர் மட்டுமே  கவி தை எழுதி இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது கவிதாநிகழ்வினை புங்கையூர் மதி அவர்கள் சிறப்பாக  தொகுத்து வழங்கி இருந்தார்  பரிசில்கள்  மாவீரர் தினத்தில் வழங்கப்படும் நான்கு பிரிவுகளிலும்பங்கு பற்றிய  போட்டியாளர்களில்    முதல் மூன்று இடங்களை பிடித்தோர்  விபரம் பின்வருமாறு .

அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம்                             4-10003
2.சிவதர்சினி ராகவன்  பெர்ன்  மாநிலம் .                      4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம்      4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம்             2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன்  மாநிலம்                      2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம்                       2-5968

கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம்                            1-1220
2.மிதுஷா  மகராசா    பெர்ன மாநிலம்                             1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம்                      1-10010

மர்மப்பொருளின் வெடிப்புச் சிதறல்களை தொட வேண்டாமென எச்சரிக்கை

வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப்பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா.வின் பிரதிநிதிகள் மன்னார் விஜயம்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளனர்.

பிணை விதிகளை பூர்த்தி செய்ய முடியாததால் மீண்டும் கைதிகள் சிறை

பிணை வழங்கப்பட்ட கைதிகளால், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட பிணை விதிகளை உடனே பூர்த்தி

அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பகிஷ்கரிப்பிற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கின்ற இலங்கை ஆசியர் சங்கம் அன்றையதினம்

11 நவ., 2015

சிறையில் இருந்து 30 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை


இலங்கை சிறைகளில் இருந்து முதல் கட்டமாக 30 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்.

அரசின் அனுமதியுடன் ஊக்கமருந்து: ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை?

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும்

10 நவ., 2015

அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் நிலை கவலைக்கிடம

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்  மயக்கமுற்ற நிலையில்

ஈழத்து மூத்த எழுத்தாளர் சிற்பி காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் இதழியலாருமான சிற்பி என்றழைக்கப்படும் சி. சரவணபவன் கொழும்பில் காலமானார்.

ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி?

டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்

பேருந்துகள் உடைப்பு- போலீஸ் தடியடி: அஜித் ரசிகர்களால் போர்க்களமான மதுரை! (வீடியோ)

மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் காவல்துறையினர் தடியடி

நடிகர் தனுஷூக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் போர்க்கொடி!

விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தியதாக கூறி நடிகர் தனுஷூக்கு எதிராக தமிழக

T யாங்கூன், மியான்மர் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள ஆங் சான் சூகியின் கட்சி, அந்நாட்டு தேர்தல் அமைப்பை கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் திட்டமிட்டே தாமதப்படுத்துவதாகவும், சூழ்ச்சி வேலைகளில் ஈடுபடும் நோக்கில் இது போன்று தேர்தல் அமைப்பு செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் இந்த சுதந்திரமான தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங்சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. 440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் மாலையிலேயே தொடங்கியது. நேற்று பகல் நிலவரப்படி சுமார் 70 சதவீத இடங்களில் சூ கியின் கட்சியினரே முன்னிலையில் இருந்தனர். இறுதி நிலவரம் இன்று காலையில் தெரிய வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆங் சான் சூகி கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மத்திய தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது. ஏனெனில், தேர்தல் ஆணையம் சூழ்ச்சி வேலைகளில் அல்லது வேறு சில திட்டங்களுடன் இருக்கலாம்” என்று தெரிவித்தார். 664 பாராளுமன்ற உறுப்பினர்கள கொண்ட இந்த தேர்தலில் இதுவரை 50 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே 75 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக பிபிசி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

மியான்மர் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள ஆங் சான் சூகியின் கட்சி,

அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணங்கும்: மனோ கணேசன்


பிணையில் விடப்பட அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்காமல்

இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை


இலங்கையின் இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசியமட்ட இளையோருக்கான பளுதூக்கலில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம்

தேசியமட்ட இளையோருக்கான பளுதூக்கலில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இலங்கையில் பார்க்கிங் மீற்றர் திட்டம் விரைவில்

கொழும்பு காலி வீதியுடன் இணையும் அனைத்து பிரதான வீதிகளுக்கும் பார்க்கிங் மீட்டர் இணைக்கப்படவுள்ளதாக மாநகர சபை நேற்று

அரசின் தீர்வுத் திட்டம் சிறுபான்மையினரின் தேவைகளை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசியல் சீர்திருத்தத்துடனான தீர்வுத்திட்டமானது சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளையும்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் : கூட்டமைப்பு ஏற்பாடு

சிறைச்சாலைகளில் போராடும் அரசியல் கைதிகள் விடுதலைபெற வேண்டும், நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என்று தெரிவித்துள்ள

11 ஆயிரம் பேரால் வராத ஆபத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் எவ்வாறு வரும் -சித்தார்த்தன் நா. உ

 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக தீவிரமாக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்

தமிழகம் கனமழை - இதுவரையிலும் 30 பேர் பலி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்த கனமழைக்கு இதுவரைக்கும் 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்-நீதிஅமைச்சர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்

ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்கு பிரதமர் தலைமையில் குழு [ செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2015, 08:24.37 AM GMT ] ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர. டி.எம்.சுவாமிநாதன், விஜேதாஸ ராஜபக்ச மற்றும் மனோ கணேசன் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ad

ad