தற்போது சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது நாகை மாவட்டத்தில் கடும் காற்று வீசுகிறது கடல் கொந்தளிப்பாக உள்ளதால் மீனவர்கள் கடல் தொழிலுக்கு போக வேண்டாம் என எச்சரிக்கைபடுகிறார்கள்
இப்படி ஒரு த்தில்லான கலெக்டர் எல்லா மாவட்டத்திலும் இருந்தா தமிழ்நாடு நல்ல நிலைக்கு சீக்கிரமா வந்துரும். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக சமீபத்தில் புதிதாக
ஹரிவராசனம் பாடி. .ஐயப்பபனை தினமும் தாலாட்டும் கந்தர்வக்குரலோன்.. பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் அவர்கள்
சபரிமலைக்கு இன்று (டிச.6) வந்தார்.. நன்றி..ஸ்ரீகிருஷ்ண்சர்மா
உள்ளாடையில் முதல்வர் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளி யிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரவணணை போலீசார் கைது செய்து ள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சென்னை மற்றும் கடலூரில்... இணைந்தும் தனித்தனியாகவும்.... வெள்ள நிவாரண உதவி செய்து வருகிறார்கள்.... * ஊடகங்கள் மறைக்கலாம்.... உண்மை மறையாது.... *
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வோம் என்று இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் முரளி விஜய் தெரிவித்தனர்.
எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் , உலகநாயகன் எல்லாரையும் களத்தில் கடந்த இரண்டு நாட்களில் தரிசித்து கொண்டு இருக்கேன். கட் அவுட்களை விட உயரமாக மனதில் இருக்கிறார்கள். மனிதம் வாழும் என்பதை பெருமழை உணர்த்தி செல்கிறது.
எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். few minutes எடுத்துக்கிறேன்.
இரவு 11 மணிக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு வேண்டுகோள் 5000 நாப்கின்ஸ் 100 பிளாங்கெட்ஸ் நாளைக்கு அவசரமா மதுரவாயல் பகுதிக்கு வேணும்..முடியுமா.. அவர் யாருன்னு தெரியாது.