புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2016

பட்டம் ஏற்றிய மாணவன் பாம்பு தீண்டிச் சாவு!


பாம்புக் கடிக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

புகையிரத சேவையில் நேர மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரத சேவைகளில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  தெரிவித்துள்ளது. 

பிரித்தானிய அமைச்சருடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை!

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த்

தொடரும் மர்மம்..? மைத்திரியுடன் புகைப்படத்தில் உள்ள இரு தமிழ் சிறார்களை கண்டுபிடிக்க நடவடிக்கை- பி.பி.சி



காணாமற் போன இரு மாணவர் மைத்ரியுடன் கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பதாக அவர்களின் தாயார் கூறுகிறார்கள்.

701 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது! மீள்குடியேற்ற அமைச்சு


தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்வது நாட்டின் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான சமிஞ்சை

14 ஜன., 2016

புங்குடுதீவில் சமூக வழிகாட்டி சண்முகநாதன் மறைந்த தன் துணைவியாரின் நினைவாக கற்றல் பொருட்கள் நன்கொடை

புங்குடுதீவு மடத்துவெளி  சமூக வழிகாட் டியான  திரு .அ.சண்முகநாதன் அவர்கள் தனது  மனைவி கனகாம்பிகை (ஆசிரியை) இன்

எவ்வாறான அதிகாரங்கள் தேவை என்பதனை கூட்டமைப்பு கூறவேண்டும்!- வாசுதேவ பா.உ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கலின் வரையறை என்னவென்பதை

கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில்


கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி மதுரையில் உண்ணாநிலை அறப்போர்: வைகோ அறிவிப்பு



ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் மதுரையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தீக்குளிக்க முயற்ச




 

பெண்களிடம் வட்டிக்கு பதிலாக பாலியல் சுகத்தைக் கேட்கும் நிதி நிறுவனங்கள் ; இணையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனை

சென்னை சர்வதேச பட விழா நிறைவு: சிறந்த படம் "கிருமி'; சிறந்த நடிகை நயன்தாரா


சென்னையில் நடைபெற்ற 13-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக "கிருமி' தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை

புதிய உலக சாதனையை நோக்கி சானியா - ஹிங்கிஸ் இணை!

புதிய உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார்கள் சானியா மிர்சாவும் மார்ட்டினா ஹிங்கிஸும்.

பாலியல் வன்முறை தொடர்பான ஐ.நா நிபுணரை இலங்கை அழைக்கவேண்டும்! ஜனாதிபதியிடம் கோரிக்கை

போரின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை இலங்கை ஏற்றுள்ளமையை சர்வதேச உண்மை

இமாலய ஓட்டங்களை குவித்தும் இந்திய அணி தோற்க என்ன காரணம்

பெர்த்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தோல்வியுற்றதால் கோபம் கொண்ட ஐ.எஸ் அமைப்பு: தனது வீரர்களை உயிருடன் எரித்த கொடூரம்

ஈராக்கில் நடைபெற்ற போரில் ரமாடி நகரத்தை இழந்துவிட்டதன் காரணமாக கோபம் கொண்ட ஐ.ஸ் அமைப்பு தனது படைவீரர்களை உயிருடன்

பிரானஸ் நாட்டில் ஈழத்து தமிழரின் சாதனை

தமிழ்த்தாய பெற்றெடுத்த தமிழ் மகன் புவிராஜ் விக்கினேஸ்வரன் 1989ம் ஆண்டு ஈழத்தை இந்திய இராணுவம் ஆக்கிறமித்திருந்தவேளை

நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13 ஜன., 2016

மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவது அடிப்படை மனித உரிமை : தீவிரவாதமாக இதனைச் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது ! – சுதன்ராஜ்

தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவது தீவிரவாதமாகாது, இது அடிப்படை மனித உரிமைப் பிரச்சனை. இதனை

விடுதலைப் புலிகளின் தடை; கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால்  தடை செய்யப்பட்டமை சமாதானத்தை ஏற்படுத்த தடையாக அமைந்தது

சென்.ஹென்றிஸ், நெல்லியடி மத்தி அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி

1யாழ்ப்பாண பாடசாலைகளின் விளையாட்டுச்சங்கம் நடத்தும் 19 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்டத் தொடரில் நேற்று

சிறந்த வீரரான மெஸ்ஸி வீராங்கனையாக கார்லி

1
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் ஒவ்வொரு வருடமும் தனது சிறந்த வீர, வீராங்கனைகளைத் தெரிவுசெய்து அறிவித்து

பிள்ளையானுக்கு கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாகவுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வில் கலந்

மருந்து போல் விற்காதே எங்கள் மருத்துவ படிப்பை! : யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ்

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவல்! கூட்டமைப்புடன் பேசுவோம் என்கிறது அரசாங்கம்

நாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் இருந்து கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கத்தை முன்னெடுப்பதற்கே

வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்! சம்பந்தரிடம் ஜெய்சங்கர் உறுதி


உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர்

கிரித்தலே இராணுவ முகாம் சீல் வைத்து மூடப்பட்டது?

கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்

எம்மை கைது செய்தவர்களை கொல்வோம்..; ஆக்ரோஷத்துடன் தெரிவித்த வித்தியா படுகொலை சந்தேகநபர்கள்

எங்களை கைது செய்த ஊர்காவற்றுறை தமிழ் பொலிஸ் கோபியை நாங்கள் கொன்றுவிட்டு மீண்டும் இதே சிறைச்சாலைக்கு

கொலை,கற்பழிப்பு, ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளையடித்தல், போதை பொருட்கள் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும் யோசனை-வலுக்கும் எதிர்ப்புகள்


விஸ் மக்கள் கட்சி முன்னெடுக்கும் முயற்சியால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள்

வீமன்­காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதை­மு­காம்­க­ளுக்­கு­ரிய தட­யங்கள் பெரும் பர­ப­ரப்பைஏற்படுத்தியுள்ளது

.வீமன்­காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதை­மு­காம்­க­ளுக்­கு­ரிய தட­யங்கள் பெரும் பர­ப­ரப்பைஏற்படுத்தியுள்ளது

12 ஜன., 2016

பேரறிவாளனுடன் 5 திரைப்பட இயக்குநர்கள் சந்திப்பு


வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பிரபல தமிழ்ப்பட இயக்குநர்கள்  ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், அமீர்,

மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகள் கைது: சிசிடிவி பதிவை வெளியிட்ட கணவன்

உடல் நலம் பாதிக்கப்பட்ட மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகளை போலீசார் கைது செய்தனர். 

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை: மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துபாயில் திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் கைது


விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு தப்பி செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்களை துபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கினார் சம்பந்தன்


தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு போதுமான காலம் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியிருந்தது.

யாழில் காதலர்கள் கிணற்றில் குதிப்புகாதலன் உயிரிழந்துள்ளார். காதலி கிணற்றிலுள்ள குழாயை பிடித்து உயிர் தப்பியுள்ளார்


யாழில் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் கிணற்றில் பாய்ந்துள்ளனர்.

”தனிஈழம் தான் வேண்டும்” என்றால் அந்த கருத்தும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும்: லால் விஜேநாயக்க


”தனிஈழ கோரிக்கையை மக்கள் முன்வைத்தால் அது பற்றியும் அறிக்கையிடப்படும், எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படாது” என்கிறது அரசமைப்பு

11 ஜன., 2016

கால்பந்து வீரர்களுடன் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 20 பேர் பரிதாப பலி


மெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம்! பிரதமர் அறிவிப்பு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் வட மாகாண முதலமைச்சருக்கு ராஜதந்திர அழுத்தம்

தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்  ராஜதந்திர அழுத்தத்தை எதிர்நோக்குவதாக கொழும்பு

வெலிமடையில் பாரிய குழப்பம்... விசேட அதிரடி படையினர் விரைவு

அமைதியின்மை காரணமாக பண்டாரவளை - வெலிமடை வீதியின் டயரபா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில்

பழனி கோவிலுக்குள் மது அருந்தும் காவலாளிகள் : அதிர்ச்சி வீடியோ



 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவில் ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கு: கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு 5 ஆண்டு சிறை


தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ‘‘சீமென்கார்டு ஓகியா’’ என்னும்

போலீசில் ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு புதிய மனுஅவகாசம் அளித்தது ஐகோர்ட்

 
நடிகர் சிம்பு போலீசில் ஆஜராக கால அவகாசம் அளித்தது ஐகோர்ட்.

பீப்’பாடல் விவகாரத்தால் கோவை மற்றும்

இடர் முகாமைத்துவம் 2 (சர்வோதயம் எதிர் புங்கையின் புதிய ஒளி)


இங்கே வட இலங்கைச் சர்வோதயத்தின் தாயொப்பக் கருணையில் மூச்சுத்திணரும் புங்கையின் புதிய ஒளி.

14 பந்துகளில் 50 ரன்கள் விளாசி முன்ரோ சாதனை

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வீரர் 28 வயதான காலின் முன்ரோ 14 பந்துகளில் 50

10 ஜன., 2016

மன்னார் - அம்பாள்புரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு வடக்கு முதல்வர் திடீர் விஜயம்


மன்னார் - எருக்கலம்பிட்டி, 5 ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வடமாகாண

சு. கவின் 26 அமைச்சர்கள் பொது எதிரணியுடன் பேச்சு!

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொது எதிரணியுடன் கலந்தாலோசிக்க

சட்டத்தரணிகள் உடையில் வந்து நீதிமன்றத்தில் மூக்குடைப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல!


சட்டக்கல்லூரி பக்கமே தலைவைத்துப் படுக்காத கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள்

பாரிஸ் தாக்குதல் தீவிரவாதி பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிப்பு: கைரேகை மூலம் துப்பு துலங்கியது

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130

வடமாகாணத்தின் வர்ண இரவு நிகழ்வில் வடக்கின் நட்சத்திரமாக டினேயா

6
பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் வெண்கலப் பதக்கத்தையும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட

2015இல் 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு

2015ஆம் ஆண்டு 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுடன்

ஒபாமாவின் செல்ல நாய்க்குட்டியை கடத்த முயன்றவர் கைது!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என பெயரிடப்பட்டுள்ளது.

விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்

இந்திய- இலங்கை உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு




தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ் மக்களின் மனங்களை கூட்டமைப்பு வெல்ல வேண்டும்


தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் ஊடகங்கள் பலவும் சதா பேசிய வண்ணம் உள்ளன. இதேபோல் மக்கள் கூடுகின்ற இடங்களிலும் பேரவை பற்றிய

ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுமா?[ பி.பி.சி ]


இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றது


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக

ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் இனி வேண்டாம்! மைத்திரி


1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால

சுவிஸ் எழுகை அமைப்பினர் தாயக உறவுகளுக்கு வெள்ள நிவாரண உதவி




கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை தலைதூக்கி ஆடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

9 ஜன., 2016

ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஜெகன் உயிர்நீத்த பாடசாலை மாணவன் வீட்டுக்குச் சென்றார்


ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனிகன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை

அரசாங்கத்தின் முதலாம் வருட நிறைவை முன்னிட்டு யாழில் பாதாதைகள்[ படங்கள் இணைப்பு]

q1
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் வருட நிறைவை முன்னிட்டு யாழ் சமூக சேவகர் எம்.நஸீர் வாழ்த்து பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளார்.

தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின் நிற்க மாட்டேன் : ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

தேவையான நேரத்தில் தேவையான எந்த தீர்மானங்களையும் எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின் நிற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி

மயானத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

திருகோவில் பொது மயானத்தில், புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நல்லாட்சியை நழுவ விடமாட்டேன் : பிரதமர் ரணில் தெரிவிப்பு

வட கிழக்கு ஒன்றாக இருக்கும்போது ஆட்சியை கவிழ்க்க முடியாது அனைத்து மக்களும் எம்முடன் இருப்பதால் ஒருபோதும் நல்லாட்சியை கை நழுவவிட

8 ஜன., 2016

வைகோவின் கைகளை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தவர் கைது




மதுரை அருகே திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2–ந்தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

என் வேண்டுகோளை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தந்ததற்கு நன்றி :பிரதமருக்கு ஜெ., கடிதம்



பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில்,  ’’பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி! : வைகோ வரவேற்பு



மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிக்கை:
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி

ஈழ விடுதலைக்காக கண்ணை இழந்த முன்னாள் போராளி தீக்கிரையான பரிதாபம் (படங்கள் இணைப்பு)

கேப்பப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரி, கடந்த சனிக்கிழமை

உயர்பாதுகாப்பு வலயத்தில் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்: தேடியலையும் மக்கள்

இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பலாலி பிரதேசத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள்

அண்ணன் தோல்வியடைந்து ஒரு வருடம்: கறுப்பு பட்டி அணியும் கோத்தபாய

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் கறுப்பு கழுத்து பட்டியை அணிய போவதாக தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை நெல்லை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 10 பேர் பலி



காரைக்காலில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு குளிர்சாதன வசதியுடைய தனியார் ஆம்னி பஸ் கேரள மாநிலம் திருவனந்த புரத்திற்கு புறப்பட்டது.
அந்த பஸ்சில்40 பயணிகள் இருந்தனர்.

 பஸ் இன்று அதிகாலை 5 மணி அளவில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த நெல்லை-நாகர்கோவில் நான்கு

சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டிஇந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 2 தங்கப்பதக்கம்

சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டி அங்குள்ள சாவ்ஜோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர்

7 ஜன., 2016

பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலின் போது இலங்கை விமானப்படை விமானிகளும் இருந்தனர்


பதான்கோட் விமானப்படைத் தளம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, இலங்கை விமானப்படை விமானிகளும் அங்கு தங்கியிருந்ததாக,

யாழ். பொங்கல் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது: கைதிகளின் உறவினர்கள்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குகொள்ளும் யாழ் பொங்கல் நிகழ்வில் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ள கூடாது என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயத்தில் மன்னார் பிரஜைகள் குழுவினரால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 20 தமிழ் அரசியல் கைதிகளின்

நோர்வே வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று சந்திப்பு

நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில்

வடமாகாண பட்டதாரிகளுக்கு நியமனம்

ஓ. பன்னீர்செல்வத்திடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 30 லட்சம் நிதி வழங்கியது



சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலை சர்வதேச புனித தலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு மும்முரமாக

318 கோடி செலவில் பொங்கல் பை: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்



தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள்

Soozhagam சூழகம் 26 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
‪#‎சூழகம்‬ அமைப்பினால் தீவக மக்களுக்கு 90000 ரூபாய் பெறுமதியான பயன்தருமரங்கள் அன்பளிப்பு ------ கடந்த 1. 1. 16 அன்று நாரந்தனை + புங்குடுதீவு பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் , நண்பர்கள் சனசமூக நிலையம் , காந்தி சனசமூக நிலையம் , கண்ணகை அம்மன் கோயில் , சிவன் கோயில் மற்றும் புங்குடுதீவு கடற்படை ( NAVY ) முகாம் போன்றவற்றிற்கும் ரூபாய் 90000 பெறுமதிமிக்க மலைவேம்பு + மாமரக் கன்றுகளை சூழகம் ஒருங்கிணைப்பாளர் குணாளன் பகிர்ந்தளித்தார் . யாழ் ஊரெழு பகுதியைச் சேர்ந்த சூழக நண்பர் மகாலிங்கம் சசிகுமார் அவர்களின் நிதியுதவி மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது . நன்றி .

யாழில் விபச்சாரிகள் துரத்தி பிடிப்பு !

தென்னிலங்கையில் இருந்து வருபவர்களுக்கான யாழ் – பாசையூர் பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

மிழ் மக்கள் பேரவையில் உள்ள தனிநபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் கடந்த காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனசம்பந்தன்.

கடுமையான மற்றும் பிடிவாதமான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக்
9 pm தற்போது அற்புதம்மாள் புதிய தலைமுறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்
2016..........?
மக்கள் வாக்களித்தற்கு -கொடுத்த வாக்கு விரைவில் நிறைவேறுமா ?

அ தி மு க மகளிர் அணி செயலாளராக கோகிலா இந்திர நியமனம்

 அ  தி மு க மகளிர் அணி செயலாளராக கோகிலா இந்திர நியமனம் சசிகலா எம் பி பதவியின்றி  காத்திருக்கிறார் தினகரன் செங்கோட்டையன் ஆகியோருக்கு வருகிற அமாவாசை அன்று  உள்ளே  இழுக்கபட்டு பதவி வழ ங்கபடலாம் 

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10000 குடும்பங்களுக்கு ஈழ உறவுகள் உதவி

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஈழ உறவுகள் முதல் கட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது (ஜனவரி 7, 1841)

ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் அமெரிக்க

தெற்காசியாவின் சம்பியனானது இந்தியா

india_win1தெற்­கா­சியக் கால்­பந்து சம்­பி­யன்ஷிப் தொடரின் சம்­பியன் பட்­டத்தை இந்­தியா வென்­றது. நேற்­று­முன்தினம் நடை­பெற்ற இறு­திப்போட்­டியில் ஆப்­கா­னிஸ்­தா­னுடன் மோதிய இந்­தியா 2–1 என்ற கோல்கள் கணக் கில் ஆப்­கா­னிஸ்­தானை வீழ்த்தி வெற்­றி­பெற்­றது. இந்த சம்­பியன் பட்­டத்­துடன் 7ஆவது முறை­யாக இந்­தியா சம்­பி­யனா­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இன்னுமா தீரவில்லை; இவர்களின் தீராத ஊழல் விளையாட்டு? : கலைஞர்



தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

கேள்வி :- அ.தி.மு.க. பொதுக் குழுவில் பேசிய

ஆபாச பாடல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் சிம்பு மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

ஆபாச பாடல் தொடர்பாக தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு தாக்கல் செய்த மனு மீதான

6 ஜன., 2016

ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளியுங்கள் : கைதிகளின் பெற்றோர் முதலமைச்சருக்குக் கடிதம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் ச

பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி

 


பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி அளித்தார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள்

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக

முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய காசில்லை. அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கோரும் பிள்ளைகளின் கதறல்

முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய தம்மிடம் காசில்லையெனவும் அரச செலவில்

பரிமலை புறப்பட்டார் ஓ.பி.எஸ். ( படம் )


 தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார்.  

கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடை செய்யத் திட்டம்

கொழும்பு நகருக்குள் முச்சக்கர வண்டிகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுய தொழிலாளர்கள் சங்கத்தின் முச்சக்கர

யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில் முதலிடம்

யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில்

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார் பசில்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையானின் ஆதரவு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது


நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்


யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணிகளை இழந்துள்ள அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் காணிகளை வழங்க அரசாங்கம்

வீமன்காமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வதை கூடங்களுக்கான தடயங்கள் இரவோடு இரவாக அழிப்பு


வலி.வடக்கு வீமன்காமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வதை கூடங்களுக்கான

புங்குடுதீவில்”புதிய ஒளி”என்ற அமைப்பு உதயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு

தீவகம் புங்குடுதீவில்”புதிய ஒளி”என்ற அமைப்பு உதயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ad

ad