புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2016

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டம் (Photos)

 கிளிநொச்சியில் இயங்கிவரும் பிரபல தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? காரசார விவாதம்



சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? எ

சூதாட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜோகோவிச்

1
டென்னிஸ் சூதாட்ட விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள உலகத்தரவரிசை முதல்நிலை வீரர் நோவாக்

22 ஜன., 2016

வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாளை (23.01.2015) முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க கவிப்பேரரசு வைரமுத்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்து

பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கம்


விளாத்திக்குளம் சடடமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மறுப்பு!பி.பி.சி


இலங்கையில் இன்னும் தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் குற்றச்சம்பவங்கள் தொடர்வதாக அண்மைக்காலங்களில் வெளியான

அரசியல் கைதிகள் விடயத்தில் இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் ?தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன்

ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச திமுக, காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது: ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு! பேரறிவாளன் கடிதம்

ஒரு கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ, மாநில அரசுக்கு மட்டுமே

அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா? திமுகவை பின்பற்றுகிறதா?

அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா?திமுகவை பின்பற்றுகிறதா? என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.

21 ஜன., 2016

பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றதுதாயக உறவுகளுக்கான எமது உதவிகள் மனநிறைவைத் தருகின்றதா, இல்லையா” என்ற தலைப்பில் திருநாவுக்கரசு சிறீதரன் தலைமையில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் எழுத்தாளர் கங்கைமகன், ஊடகவியலாளர் சண் தவராஜா, செல்வயோகநாதன், நேசன், சிவ சந்திரபாலன், நிமலன் அரியபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சுவிஸ் பாசெலில் செந்தமிழ்ச் சோலையின் முத்தமிழ் விழா (படங்கள், காணொளி இணைப்பு)

.நன்றி கதிரவன் 

பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் செல்வராசா

வடக்கு முதல்வர் தலைமையில் அதிகாரப் பகிர்வுக்கு யோசனை! சபையின் ஏகோபித்த ஆதரவுடன் விரைவில் பிரேரணை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அதிகாரப் பகிர்வு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. வடக்கு மக்களின்

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு! 3 சீனப் பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைத்ததாக  பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

பிரபல பாடசாலைகளுக்கான புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு


பிரபல பாடசாலைகளுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்! - கிளிநொச்சியில் சம்பந்தன்

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர்

கவிபேரரசு வைரமுத்து முல்லைத்தீவுக்கு வருகை தருகிறார்!

கவிபேரரசு வைரமுத்து அவர்கள் எதிர்வரும் 23 ம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர்

டெல்லியில் நடந்தது நடிகை அசின் திருமணம் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்


நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.
பிரபல நடிகைகேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004–ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன்

கணவனின் கடனை தீர்க்க மனைவி பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோக கூறிய பஞ்சாயத்து

மராட்டிய மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு  கிராமத்தை சேர்ந்தவர்  தீபக் போர் மற்றும் அவரது மனைவி . இவர்கள்

images (34)

லண்டனில் ஓடும் தமிழீழ பேரூந்து….

இராணுவ பேருந்து மோதி நொருங்கியது கார் : ஒருவர் ஸ்தலத்திலே சாவு!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உ

பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும் பரபரப்புத் தகவல்!

பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' விருது

கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு '

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆட்சி, சட்டம், மனித உரிமைகள் செயற்குழுவில்

20 ஜன., 2016

இராணுவ கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்: 20 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்!

பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நீச்சல் போட்டியில் ஈழத்தமிழ் சிறுமி சாதனை!


தமிழீழம் வல்வெட்டிதுறையைச் சேர்ந்த செல்வி தனுஜா ஜெயக்குமார் (வயது 9) சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான

19 ஜன., 2016

‘ஆன்–லைன்’ வர்த்தகத்தில் ரூ.75 லட்சம் மோசடி சென்னையில் தொழில் அதிபர் கைது



சென்னை மண்ணடியை சேர்ந்தவர் முகமது ரசீத்(வயது 34). தொழில் அதிபரான இவர் ஆன்–லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து கடுகு, மிளகாய், அரிசி போன்ற பொருட்களை ஆன்–லைன் மூலம் மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் மீது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோட்டேஷ் ஜெயின்

சிம்பு , அனிருத் ஆஜர் அக கோவை கோர்ட் உத்தரவு



‘பீப்’பாடல் பற்றிய வழக்கில் மார்ச் மாதம் 21ம் தேதி சிம்பு, அனிருத் ஆஜராக கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

மத்தியூஸிடம் 5 மணிநேர விசாரணை

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று,

கூட்டமைப்பின் ஆணைக்கேற்பவே நாடாளுமன்றம் செயற்படுகிறதாம்!

நாடாளுமன்றம் பொது மக்களின் கருத்துக

ஹபீஸ் எம்.பி இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஏ ஹபீஸ், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்,

தேசியப் பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் : தென்னாபிரிக்க உயர்தானிகருடனான சந்திப்பில் சம்பந்தன் வலிறுயுத்து!

தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அ

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே சீமான் கைது

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின்

டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும் சென்னை கொலை வழக்கின்நீதிபதி சாந்தி


இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் முரண்பாடு! அவசர கூட்டத்திற்கு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை


வட மாகாண சபை ஆளும் கட்சியினருடனான கூட்டத்தை நாளை புதன்கிழமை அவசரமாகக் கூட்டுமாறு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம்

18 ஜன., 2016

ரொறொன்ரோவிற்கு மீண்டும் ஒரு அதி தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை? - See more at: http://www.canadamirror.com/canada/55658.html#sthash.PkglvXUg.dpuf

கனடா- ரொறொன்ரோ சுகாதார மருத்துவ அதிகாரி ஒரு அதிதீவிர குளிர் காலநிலை எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்று இரவு முழுவதும்

அவதூறு வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார் கலைஞர்



முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் கலைஞர் சென்னை முதன்மை அமர்வு

மிருசுவில் கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு


யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஒருவரைக் கொலை செய்து அவருடைய ஹைஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவருக்கு

சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு



அரசாங்கம், புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியிலிருக்கும் போது, சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின்

புதிய அரசியல் கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவிற்கா அல்லது கோத்தாவிற்கா?


ஒன்றினைந்த எதிர் கட்சிகளின் உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான தலைமைத்துவம் தொடர்பான

யாழ். வேம்படி பாடசாலை உயர்தர மாணவி தற்கொலை


படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததை தாங்க முடியாத மாணவி வீட்டு யன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து

சவாலை ஏற்று புகையிரதத்தில் பயணித்தார் இராஜாங்க அமைச்சர் சுஜீவ


கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார உச்சிமாநாட்டில் விடுக்கபட்ட சவாலை சர்வதேச வர்த்தக இராஜங்க அமைச்சர் சுஜீவ

உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கத் தீர்மானம்

காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க பிரதமர் மறுப்பு

யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

லெபனான் அமைதி காக்கும் கடமைகளுக்கு செல்லவுள்ள இலங்கைப் படையணி

லெபனான் அமைதி காக்கும் கடமைகளுக்காக செல்லவுள்ள, இலங்கையின் 10ஆவது அமைதிகாக்கும் படையணியினர் எதிர்வரும் பெப்ரவரி

உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கத் தீர்மானம்

காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம்

ரவிந்த் கெஜ்ரிவால் மீது ’மை வீச்சு : இளம்பெண் ஏற்படுத்திய பரபரப்பு




டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுப் பேரணியில் பேசிக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் அவருக்கு எதிராக கோஷமிட்டு

கடலாடியில் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் - வீடுகள் சூறை : சாதிக்கலவரம் ஏற்படுமோ என அச்சம்

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அடுத்த பெருமாபாளையம் மற்றும் நவாப்பாளையம் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையில்

தமிழ் மக்கள் பேரவை இன்று கலைக்கப்பட உள்ளது

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை இன்று கலைக்கப்பட உள்ளதாக சிங்கள

புதிய அரசியல் அமைப்புக்குள் வட,கிழக்கை இணைக்க கூடாது! விகாரையில் நின்று இனவாதம் பேசிய மஹிந்த.


நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற

சரத்குமார், ராதாரவி மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார்

தி.நகரில் நடிகர் சங்கத்தின் 4-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின்

ஜல்லிகட்டு நடத்தியதில் தடியடி - கல்வீச்சு : காளை கைது ( படங்கள்)



   தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு

சஞ்சய்தத் விடுதலையாகும் விவகாரம் : எரவாடா சிறை அதிகாரியிடம் தகவல் கேட்டு பேரறிவாளன் மனு



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், எரவாடா

17 ஜன., 2016

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய கோமாதாக்களின் பட்டிப் பொங்கலின் சிறப்பு நிகழ்வு

 ஒரு செய்தி மற்ற உறவுகளுக்கும் தான் யாழ்ப்பாணம் பிறவுண்வீதியில் பல்கலைக்கழக கல்லூரியில் தொழில்நுட்ப துறைகளுக்கு மாணவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இன்று உதயன், தினக்குரல் 17.01.2016 பத்திரிகையில் வந்துள்ளது. தயவ செய்து விண்ணப்பியுங்கள் இதுவும் பல்கலைகக்ழகம் தான். விண்ணப்ப முடிவு திகதி 5.02.2016 
பில்டிங் சேவிஸ் தொழலிநுட்பம், மெக்கானிக்கல் தொழில்நுட்பம்? கொன்ஸ்ரக்சன் தொழில் நுட்பம்,புரடக்சன் ாதழில்,பாம் மெசினரி,உணவு தொழில்நுட்பம், பியூட்டி கல்சர், கொஸ்பிராலஜி, ரூரிசம் வயது - 29 இற்கு கீழ் தயவு செய்து இதை படித்து நல்ல துறையில் முன்னுக்கு வாங்கள். அப்பிளிகேசன் போம் புத்தககடையில் அல்லது டவுண்ட லோட் http: www. uci.lk 
the chief executive officer 
University college of Jaffna 
29 Brown rd Jaffna 
021 22217792

வல்வெட்டித்துறையில் நடைபெற்ற பட்டங்களுக்கான அழகுப்போட்டி

புதிய அரசியல் அமைப்புக்குள் வட,கிழக்கை இணைக்க கூடாது! விகாரையில் நின்று இனவாதம் பேசிய மஹிந்த..


நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற

இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்! நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்!விகட

ன்

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத்

புதிய அரசியல் கட்சி அமைக்கும் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்


பதிய அரசியல் கட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கட்சியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

16 ஜன., 2016

யாழ்ப்பாணம் நல்லூரில் ஐரோப்பிய பெண்கள் தமிழர் கலாச்சாரத்தில்...

பொங்கல் தினத்தில் வேலணை அராலிச் சந்தியில்.வாகனவிபத்து.மாலை5மணிக்கு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலிடம்


2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம்

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பும் இனை தீர்மானம்


தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு

வடமாகாணம் ஆற்றாமைகளிலிருந்து இன்னமும் மீளவில்லை : வடக்கு முதல்வர் தெரிவிப்பு

எமது வடமாகாணம் அவலங்களிலும், ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்

பொன்னாடையிலும், பூமாலையிலும் பொல்லாப்பை தேடிய விசேட அதிரடிப்படையினர்

யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அம்மனுக்கு செலுத்தும் மாலை முதல் விருந்தினருக்கு

பிரபல சிங்கள நடிகரான சந்திரசிறி கொடிதுவக்கு காலமானார்



அவருக்கு வயது 68. வெள்ளிக்கிழமை காலை கம்பஹா மருத்துவமனையில் காலமானார். தெல்கொடை பிரதேசத்தில் பிறந்த இவர், திரைப்படங்கள் மற்றும் சின்னதிரைகளில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சின்னத்திரை நாடகத்தில் அபிலிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தவர். இதய நோய் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அவசர

சாம்பியன் பட்டத்தை வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி


சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா

அயல் நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா. தகவல்


உலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது.

அரச குடும்பத்து உறுப்பினரின் டுபாய் வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர்,டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் 3 ஆயிரத்து 393 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால்

விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணி இரகசியமாக ஒளிப்பதிவு;கடற்படை அதிகாரி கைது

இலங்கை விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணியை இரகசியமாக ஒளிப்பதிவு (வீடியோ) செய்த கடற்படை அதிகாரியொருவர் நேற்று

15 ஜன., 2016

2016 இன் முதன்மை சுற்றுலா தளங்களில் இலங்கையும் உள்ளடக்கம்


2016ஆம் ஆண்டின் ராடார் சுற்றுலா மைய நாடுகளின் தரப்படுத்தலில் பத்து முதன்மை நாடுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட வழிபாடு


கிளிநொச்சி மலையாளபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலிலே தைப்பொங்கல் சிறப்பு வழிபாட்டுடன் ஆரம்பமாகி, 108 பானைகளில் பொங்கல்

போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படுவோர் தண்டிக்கப்படுவர்: யாழில் ரணில்

வடக்குகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்க விருப்பமில்லை! பங்கேற்றமைக்கான காரணம் கூறுகிறார் மாவை எம்.பி


தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எமக்கு விருப்பமில்லை. ஆனால் பலாலி - கண்ணார்வயல் இராஜ இராஜேஸ்வரி

வெளிநாட்டு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய துறவி உட்பட 4 பேர் கைது


மாத்தறை தலல்லு கடற்கரையில் வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு பேரை கந்தர பொலிஸார்

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்தேசிய பொங்கல் விழா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இனிதே நடைபெற்றன.

கிறிய ஆர்னோல்ட், சயந்தன்! அடக்கிய அனந்தி,சிவாஜிலிங்கம்

ssaa‘வடக்கு முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது! அழுத்திக் கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்’ என்று தலைப்பிட்டு தமிழரசுக் கட்சி ஆதரவு ஊடகங்கள் சில பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் விக்கினேஷ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றதை விரும்பவில்லை என்ற பாணியில் செய்தியாக்கின.
ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உரையாற்றியவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஆர்னோல்ட், சயந்தன் மற்றும் விந்தன் ஆகியோர் மட்டுமே என்பதே உண்மையாகும்.

அந்தரங்க உறுப்பை வெட்டிய மகிந்த மகன்..?? காதலியின் பரபரப்பு ஆதாரம்!

Yosetaமகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜு இன் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில்

புகையிரத சேவையில் நேர மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரத சேவைகளில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  

பட்டம் ஏற்றிய மாணவன் பாம்பு தீண்டிச் சாவு!


பாம்புக் கடிக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

புகையிரத சேவையில் நேர மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரத சேவைகளில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  தெரிவித்துள்ளது. 

பிரித்தானிய அமைச்சருடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை!

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த்

தொடரும் மர்மம்..? மைத்திரியுடன் புகைப்படத்தில் உள்ள இரு தமிழ் சிறார்களை கண்டுபிடிக்க நடவடிக்கை- பி.பி.சி



காணாமற் போன இரு மாணவர் மைத்ரியுடன் கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பதாக அவர்களின் தாயார் கூறுகிறார்கள்.

701 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது! மீள்குடியேற்ற அமைச்சு


தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்வது நாட்டின் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான சமிஞ்சை

14 ஜன., 2016

புங்குடுதீவில் சமூக வழிகாட்டி சண்முகநாதன் மறைந்த தன் துணைவியாரின் நினைவாக கற்றல் பொருட்கள் நன்கொடை

புங்குடுதீவு மடத்துவெளி  சமூக வழிகாட் டியான  திரு .அ.சண்முகநாதன் அவர்கள் தனது  மனைவி கனகாம்பிகை (ஆசிரியை) இன்

எவ்வாறான அதிகாரங்கள் தேவை என்பதனை கூட்டமைப்பு கூறவேண்டும்!- வாசுதேவ பா.உ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கலின் வரையறை என்னவென்பதை

கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில்


கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி மதுரையில் உண்ணாநிலை அறப்போர்: வைகோ அறிவிப்பு



ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் மதுரையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தீக்குளிக்க முயற்ச




 

பெண்களிடம் வட்டிக்கு பதிலாக பாலியல் சுகத்தைக் கேட்கும் நிதி நிறுவனங்கள் ; இணையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனை

சென்னை சர்வதேச பட விழா நிறைவு: சிறந்த படம் "கிருமி'; சிறந்த நடிகை நயன்தாரா


சென்னையில் நடைபெற்ற 13-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக "கிருமி' தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை

புதிய உலக சாதனையை நோக்கி சானியா - ஹிங்கிஸ் இணை!

புதிய உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார்கள் சானியா மிர்சாவும் மார்ட்டினா ஹிங்கிஸும்.

பாலியல் வன்முறை தொடர்பான ஐ.நா நிபுணரை இலங்கை அழைக்கவேண்டும்! ஜனாதிபதியிடம் கோரிக்கை

போரின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை இலங்கை ஏற்றுள்ளமையை சர்வதேச உண்மை

இமாலய ஓட்டங்களை குவித்தும் இந்திய அணி தோற்க என்ன காரணம்

பெர்த்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தோல்வியுற்றதால் கோபம் கொண்ட ஐ.எஸ் அமைப்பு: தனது வீரர்களை உயிருடன் எரித்த கொடூரம்

ஈராக்கில் நடைபெற்ற போரில் ரமாடி நகரத்தை இழந்துவிட்டதன் காரணமாக கோபம் கொண்ட ஐ.ஸ் அமைப்பு தனது படைவீரர்களை உயிருடன்

பிரானஸ் நாட்டில் ஈழத்து தமிழரின் சாதனை

தமிழ்த்தாய பெற்றெடுத்த தமிழ் மகன் புவிராஜ் விக்கினேஸ்வரன் 1989ம் ஆண்டு ஈழத்தை இந்திய இராணுவம் ஆக்கிறமித்திருந்தவேளை

நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad