புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2016

ஜெயலலிதா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமணம்



ஜெயலலிதா இன்று காலை 11 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கட்சி நிர்வாகிகள்

கலைஞர் தந்தை போன்றவர்: வைகோ நண்பர்: பரூக் அப்துல்லா பேட்டி




ம.தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை 11,30 மணி அளவில் சென்னையில் தனியார் விருந்தினர் மாளிகையில்

9 பிப்., 2016

கேப்பாபிலவு மக்களை சொந்த நிலத்தில் குடியேற்றுமாறு வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டு மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க

பிரித்தானியாவை புரட்டிய இமோஜின் புயல்: கிரிஸ்டல் நகரமே இருளில் மூழ்கியுள்ளது







பிரித்தானியா தாக்கிய இமோஜின் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளேயே முடங்கிபோயுள்ளனர். 

வடமாகாண சபையின் ஆளும் கட்சி பிளவுபடும் அபாயம்! முதல்வருக்கும் அவைத் தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்

5ம் அமர்வில் வெளிப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய அமர்வில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் ஒருவர் மீது

ராமேஸ்வரம்-இலங்கை இடையே கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை போக்குவரத்து; இந்திய மத்திய மந்திரி

இந்தியாவில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. முதற்கட்டமாக, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட 5 முக்கிய நதிகளில்

3 மாணவிகள் மரணம் சிக்கியது செல்போன்! சிக்கலில் வாசுகி..?


3 மாணவிகள் உயிரிழந்த அன்று எஸ்விஎஸ் கல்லூரி தாளாளர் வாசுகியின் செல்போனில் மட்டும் ஒருவர் 5 முறை பேசியுள்ளார். அவர் யார்? எந்த ஊரை

ஐ.நா, கூட்டமைப்பு சந்திப்பு: மீள்குடியேற்றத்திற்கு ஏன் தாமதம்? ஹுசைன்


எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல்

ஜேர்மனியின் சோகம்: புகையிரதங்கள் நேருக்குநேர் மோதி பலர் பலி



ஜேர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 100 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
Rosenheim and Holzkirchen ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தினால் ஒரு ரயில் தடம்புரண்டது. மேலும் அதன் பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தது.
உடனடியான சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் அவசர ஊர்தி மற்றும் உலங்குவானூர்தி மூலம் ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அமளிதுமளி!


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு உரிய சலுகைகள் நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று உறுதியளித்துள்ளதைத்

ஜ.நா ஆணையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வடக்கு முதலமைச்சர்;ஒரே தடவையில் 4000 க்கும் மேற்பட்ட முறைப்படுகளை கையளித்தார்

cvalh
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹூசைன் அவர்களிடம் காணாமல் போனவர்கள் தொடர்பான 4000 இற்கு மேற்பட்ட முறைப்பாட்டு ஆவணங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது

‘நடிகர் சங்க நிலத்தை ரூ.2½ கோடி கொடுத்து மீட்டுவிட்டோம்; கார்த்தி-பொன்வண்ணன் பேட்டி




‘‘நடிகர் சங்க நிலத்தை ரூ.2 கோடியே 48 லட்சம் கொடுத்து மீட்டுவிட்டோம்’’ என்று நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன் கூறினார்கள்.

பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

கள்ளக்காதலுக்கு இடையூறு: மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய் கள்ளக்காதலனுடன் தலைமறைவு



கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய், கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவருடன் விவாகரத்து

டெல்லி ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் வரிதா (வயது 40). கணவரை விவாகரத்து செய்து விட்டு தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். வரிதாவுக்கு, நிக்கோலஸ் (15) என்ற மகன்

கெயில் திட்டம்... பிரதமருக்கு கடிதம் எழுதிய சில நிமிடங்களில் ஜெ. வழக்கு... இது எப்படி இருக்கு?

கெயில் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதிய நில நிமிடங்களில், இந்த திட்டம் தொடர

மாணவிகள் நீரில் மூழ்கி சாகவில்லை... பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!

விழுப்புரம் எஸ்விஎஸ் மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்

8 பிப்., 2016

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பேச்சு எச்சரிக்கப்படுகிறது: மன்னார்குடியில் வைகோ பேச்சு

மன்னார்குடியில் திங்கள்கிழமை மக்கள் நலக் கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் ஒருங்கிணைப்பாளர்

ஐ.நா ஆணையாளரை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு

இலங்கை வந்துள்ள ஐ. நா ஆணையாளரை  நாளைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு! : காணாமல் போன உறவுகள் ஐ.நா ஆணையாளரிடம் எடுத்துரைப்பு!

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளா்

ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு! : காணாமல் போன உறவுகள் ஐ.நா ஆணையாளரிடம் எடுத்துரைப்பு!

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளா்

6 பிப்., 2016

போதைப் பொருள் பயன்பாடு?: மலேசிய விமான நிலையத்தில் நடிகை நயன்தாரா தடுத்து நிறுத்தம்

மலேசிய விமான நிலையத்தில் நடிகை நயன்தாராவை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது தமிழ் சினிமா வட்டாரத்தில்

யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் புதிய செம்மணி

யாழ், கல்வியங்காட்டில் கொலை வெறியுடன் இளைஞரை துரத்தித் துரத்தி வெட்டிய கும்பல்

யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நடிகையை கொன்றது ஏன்? வில்லன் நடிகர் திடுக்கிடும் வாக்குமூலம்

'நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்' என்ற படத்தின் கதாநாயகியான சசிரேகாவை தலை துண்டித்து கொலை செய்தது ஏன்

பிரபல பின்னணிப்பாடகி மர்ம மரணம்

சென்னையில் பிரபல பின்னணிப்பாடகி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

இந்தியச் செய்தி ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: கேரள அரசு

பரி மலை ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

குஜராத்தில் பரிதாபம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி

குஜராத்தில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துள்ளானதில் 37 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு


இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இரா.சம்பந்தன்

5 பிப்., 2016

'பீப்' பாடலுக்கு எதிராக போராடிய மாதர் சங்கத்தினர் இப்போது எங்கே? டி.ராஜேந்தர் கேள்வி

பீப் பாடலுக்கு எதிராக போராடிய மாதர் சங்கத்தினர், மூன்று மாணவிகளின் மரணம் குறித்து போராடாமல் எங்கே போனார்கள்

இந்திய சினிமாவை கைப்பற்றிய ஈழத்தமிழன்: ‘மருதநாயகம்’ படத்தை தயாரிக்க போகும் லைகா !




லைகா நிறுவனத் தயாரிப்பில் இரு படங்களை உருவாக்கவிருப்பதாகவும், அவற்றில் தனது கனவுப் படமான மருதநாயகமும் உண்டு

யாழிலிருந்து கொழும்பு சென்ற பஸ் சாவகச்சேரியில் இடைமறிப்பு (வழித்தட அனுமதி இல்லாததால்)



யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாததால் சாவகச்சேரியில் வைத்து போக்குவரத்து

கட்டுநாயக்கவில் காணி வாங்கிய புலிகள்! ஏன் தெரியுமா?

விமானங்கள் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கவில் காணி கொள்வனவு செய்திருந்தனர் என சிங்கள பத்திரிகையொன்று

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பில் தெரியப்படுத்தும் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பபில் -த.வசந்தராஜா

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பில் தெரியப்படுத்தும் நிகழ்வு எதிர்வரும்

நயன்தாராவுக்கு மலேசியாவில் என்ன நடந்தது?

நயன்தாரா என்றாலே சர்ச்சைதான். இப்போதும் ஒரு குபீர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நயன். மலேசியா சென்றிருந்த

முன்னாள் புலிப் போராளிகளை கண்காணிக்கும் பொறிமுறையை வலுப்படுத்தக் கோருகிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர்களை கண்காணிப்பதற்கான பொறிமுறையை சிறிலங்கா

10-ம் வகுப்பு மாணவிக்கு இன்று நடக்கவிருந்த இளவயது திருமணம் தடுத்து நிறுத்தம்



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள தேவாங்குறிச்சியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் சுவாதி என்ற

ருப்பத்தூரில் ரயில் விபத்து - 7 பெட்டிகள் தடம் புரண்டது



கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (T.No 16525 )  ,  வேலூா் மாவட்டம்  

சம்பியனானது சுன்னாகம் காந்தி நியூஸ்ரார்

பொங்கலை முன்னிட்டு மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகமும் நமக்காக நாம் அமைப்பும் நடாத்திய அணிக்கு 7பேர்

அனல்மின் நிலையத்தால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ம்பூர் அனல்மின் நிலைய திட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமைகள்

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார்

ஈழத்தமிழர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக்க புதிய அரசியல் சட்டம்- வைகோ

ஈழத் தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள அரசியல் சுயநிர்ணய உரிமையை வழங்கிட, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றுதான்

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார்

சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க அழைப்பு! (வீடியோ இணைப்பு)

[
சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க வருமாறு சுவிஸ் ஈழத்தமிழரவை அழைப்பு விடுத்துள்ளது. 

குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்களும் நாடுகடத்தபடுவார்களா?: பொதுமக்களுக்கு சுவிஸ் அமைச்சர் பதில்


சுவிட்சர்லாந்து நாட்டில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களும் நாடுகடத்தப்படுவார்களா என்ற பொதுமக்களின்

4 பிப்., 2016

https://www.facebook.com/hirunews/videos/926211077476985/
https://www.facebook.com/thamayanthi.thamayanthi/videos/10205966420462495/"நீள நடக்கின்றேன்..." 
மறைந்த கவிஞர் சு.வில்வரெத்தினம் பாடுகிறார். 
(2001 Bergen, Norway)
https://www.facebook.com/497554810404205/videos/536179149875104/சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது மகனுக்கு உணவை எடுத்துச்செல்லும் அன்பு தாயான முன்னால் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜப்க்க்ஷ..
நன்றி டெ.சி

இந்தியத் தூதர் காருக்கே 'கை நீட்டிய' 'அடேங்கப்பா' போலீஸ்!

அயல் நாட்டுக்கான இந்தியத் தூதுவரின் கார் ஓட்டுநரிடமே ‘நோ பார்க்கிங்’ என்று சொல்லி போலீஸ்காரர் லஞ்சம் வாங்கிய

மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டுமென்பதுதான் நியதியோ?


ண்மையில் நடிகர் விவேக்கின் ஒரே மகன் இறந்து போனார். டெங்கு காய்ச்சல் காரணமாக பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தது தமிழக மக்களை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது. 
'சின்னக் கலைவாணர்' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட விவேக்,  தனது ஒரே  மகனை இழந்தது சினிமாத் துறையினருக்கும்,  அவரது நண்பர்களுக்கும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.

 ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை

நடுவானில் விமானத்தில் ஓட்டை: 74 பயணிகள் தப்பிய அதிசயம்! (வீடியோ)

11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் உடைந்தது. இதனால், 74 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் விமானி.
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் இருந்து,  டிஜிபோட்டிக்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான

"அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்"-கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்


 அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்

மதுரை முத்து மனைவி கார் விபத்தில் மரணம்



பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து.  இவரது மனைவி வையம்மாள் ( வயது 32 ).  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும்,

பான் கீ மூனுக்கு, கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் - மஹிந்த

எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு

பசில் ராஜபக்சவிடம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று 6 மணித்தியாலங்களாக விசாரணை

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று புதன்கிழமை 6 மணித்தியாலங்களாக விஷேட

தந்திர தின நிகழ்வுகளில் சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்பு- மகிந்த அணி புறக்கணிப்பு

லங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

சுதந்திரதின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது


காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

பெப்ரவரி 4 சுதந்திரதினம் அல்ல துக்கதினம்

பெப்ரவரி 4. 1948 அன்று பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை விட்டு வெளியேறியது. இந்நாளே சிங்களவர்களால் இலங்கையின்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி,சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவிப்பு!


இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரித்தானிய மகாராணி

இலங்கையில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மந்திரி ஆகிறார்?

லங்கையில் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா (வயது 65). விடுதலைப்புலிகளை வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்த இவர்

வட மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார பதவியிலிருந்து விலகுகிறார்

வட மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது !!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு 
இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் இளம்றோயல் விளையாட்டுக் கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி


சுவிஸ் இளம்றோயல்  விளையாட்டுக்  கழகம் நடத்தும் வீரதமிழ்மகன் முத்துக்குமார்  ஈகைப்பேரொளி செந்தில்குமார்

3 பிப்., 2016

பசில், நாமல் வெகு விரைவில்

சிவில் விமானப் பயணங்களுக்காக 1500 லட்சம் ரூபா அரச நிதியை செலவு செய்துள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் பொருளாதார

வருகிறார் எமில்காந்தன். அம்பலத்துக்கு வர உள்ள அரசியல் அசிங்கங்கள்.

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில்

இலங்கை டாக்டர் குடும்பம் 17 வயது யுவதியுடன் அவுஸ்திரேலியாவில் தகாத உறவு அம்பலம்

dr.sl

கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே – அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானம்

ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்வதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆறு வருடங்களில் 31, 127 கோடி திருடிய மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செலவாக கடந்த ஆறு வருட காலப்பகுதியில் 31127 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதா

யாழ் திண்ணைவேலி விபத்து படங்கள்





யாழ் தின்னைவேலியில் பாரிய தனியார் பேரூந்து விபத்து

யாழ் தின்னைவேலியில் சற்று முன்னர்  அரச பேரூந்தை  முந்த முயற்சித்த  தனியார் பேரூந்து ஒன்று  ஆட்டோ சைக்கிள் பொதுமக்களை மோதிய பின்   வங்கி ஒன்றின் உள்ளே  புகுந்துள்ளது  பலருக்கு பலத்த காயம்   மேலதிக செய்திகள் விரைவில் ‍

ஒன்ராறியோ மாகாணத்தில் பனிப்புயலுக்கான சிவப்பு எச்சரிக்கை

கனடாவின் ஒன்ராறியோ வட பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகள் எதிர்வரும் சில நாட்களுக்கு கடுமையான பனிப்புயலின் தாக்கத்தை

யாழ் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல ஆஜர்


யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய

சுதந்திரதின நிகழ்வில் எதிர்கட்சித்தலைவருடன் சுமந்திரன்...?


இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் த

கே.பிக்கு புலிகளுடன் உள்ள தொடர்பு குறித்து மீண்டும் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,விடுதலைப் புலிகளுடன் உள்ள

முதலமைச்சர் ஜெயலலிதா விஜயகாந்த் மலரஞ்சலி அண்ணா சமாதியில் கலைஞர் மலரஞ்சலி




பேரறிஞர் அண்ணாவின் 47-வது  நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் கலைஞர் தலைமை யில் அமைதிப்பேரணி

நடிகர் சேரனின் மகள் நீதிமன்றத்தில் ஆஜர்



திரைப்பட இயக்குநர் சேரன் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திரைப்படங்களை "சிடி' மூலம் வீட்டுக்கே வெளியிடும் வகையில் ’

திருச்சியில் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்த மரண அறிவிப்பு !( படம் )



பொலிஸ் நிதிமோசடி பிரிவு கலைக்கப்படாவிட்டால் பதவிகளை ராஜினாமா செய்வோம்!

நிதி மோசடி பொலிஸ் பிரிவை கலைத்துவிட வேண்டும் என்று கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி

சென்னை விமானநிலையத்தில் ரஜினி பாஸ்போர்ட் இல்லாமல் தவித்தார்? நடந்தது என்ன?

நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சென்ற  ரஜினி, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாமல் தவித்தார் என்று செய்திகள் வெளியாகின.

யாழில் சூது விளையாடிய 7 பேர் கைது : 239,500 ரூபா பணமும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து பணத்திற்கு சூது விளையாடிய 7 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம்

3 மாணவிகள் கொலையா...? தற்கொலையா...? சி.பி.சி.ஐ.டி விசாரணையில் சிக்கின ஆவணங்கள்


எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், நேற்று கல்லூரியை சோதனையிட்டு

யோஷித்த ராஜபக்சவை பார்வையிட கட்டுப்பாடுகள் விதிப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பார்வையிட வருபவர்களுக்கு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை

2 பிப்., 2016



https://www.facebook.com/newsfirst.english/videos/1044417205618537/

நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டைமைக் டைசன்

டிகர் மாதவன் நடித்து  வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் 5–ந் தேதி இறுதி விசாரணை


முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்துள்ள பரிசுப் பொருள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு

மும்பை அருகே கடலில் மூழ்கி 14 மாணவ–மாணவிகள் பலி கல்லூரி சுற்றுலா சென்ற இடத்தில் துயரம்



மும்பை அருகே கடலில் மூழ்கி கல்லூரி மாணவ–மாணவிகள் 14 பேர் பலியானார்கள்.
கல்லூரி சுற்றுலாமராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 143 மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலாவில்

ஒரு நாடு ஒரு தேசம் மென்பொருள் அறிமுகம்!


சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில், “ஒரு நாடு ஒரு தேசம்” எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மைத்திரி அதிரடி! ரணில் அதிர்ச்சி! மகிந்த திணறல்!

மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன அதிரடியாக கைது செய்யச் சொல்லி மிகப்பெரிய அதிர்வலைகளை

சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுக்கும் யோஷித

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சி

தேசிய கீதம் தமிழில் பாடுவது தேசிய நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாகும்! டக்ளஸ் தேவானந்தா

1949ம் வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற எமது நாட்டின் முதலாவது சுதந்திர தின விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ்

மோடி வருகைக்கு எதிர்ப்பு - கருப்பு கொடி 200 பேர் கைது



கோவையில் E.S.I மருத்துவமனை திறப்பு  விழா, பொதுக்கூட்ட மேடையில் உரையாற்ற  வரும் மோடியின் வருகையை

தனிப்படை போலீசார் அதிரடி : தேசியக்கொடியை எரித்த இளைஞர் கைது



தேசியக்கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.  சென்னை ராயப்பேட்டை

29 ஆண்டுகளாக டார்ச்சர்... உயர் அதிகாரி மீது பெண் ஐ.பி.எஸ். பகீர் குற்றச்சாட்டு!

பிப்ரவரி 5-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி அமைத்துள்ளன. இவர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல், தி.மு.க.வும் விஜயகாந்த்தை இழுக்க முயற்சித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்களும் விஜயகாந்த் எங்களது கூட்டணியில்தான் இருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை கூட்டணி குறித்து விஜயகாந்த் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 5-ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி செல்லும் அவர் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிகர் மாதவன் நடித்து  வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை

பிப். 5ல் டெல்லி செல்கிறார் விஜயகாந்த்... பாஜக தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சு!

பிப்ரவரி 5-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி குறித்து

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன் அறிவிக்கப்படக்கூடாது என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, 'முதல்வர் வேட்பாளர்' குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம். கூட்டணியின் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை' முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இந்நிலையில், "தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" என்னும் உரையாடல் இப்போது பொதுவெளியில் தொடங்கியுள்ளது. விடுதலைச்சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள், 2014 ஆம் ஆண்டு, 'நிறப்பிரிகை' என்னும் தனது இணையப் பக்கத்தில் எழுதியதை அடிப்படையாக வைத்து, இதனைச் சிலர் தற்போதைய சூழலில் கிளறியிருப்பதாகத் தெரிகிறது. 'வடமாநிலங்களில் சுஷில்குமார் ஷிண்டே, மாஞ்ஜி, மாயாவதி போன்றவர்கள் முதல்வராகும் அளவுக்கு அங்கே உட்கட்சி சனநாயகமும் சமூக சனநாயகமும் வளர்ச்சியடைந்துள்ளது; ஆனால், தமிழகத்தில் ஒப்புக்காகவும் அப்படியொரு பேச்சுகூட எழவில்லையே ஏன்?' - என்னும் அடிப்படையில்தான் அவர் அந்தக் கேள்வியை எழுப்பினார். அன்று அதனை எவரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதனை ஊதிப் பெருக்கி, மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கிட, சிலர் பெருமுனைப்புக் கொள்கின்றனர். தோழர் இரவிக்குமார் அவர்கள், மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கு முன்பே, 2014 இல் பொதுவெளியில் எழுப்பிய இந்த சனநாயகக் குரலை, இன்று எமது கூட்டணிக்கு எதிராக எழுப்பப்பட்ட போர்க்குரலாகத் திரித்துக் கூற முயற்சிக்கின்றனர். காலம் காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய சனநாயக சக்திகளும் இதனைத் தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிட துடிக்கின்றனர் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இதிலிருந்து, இன்னும் தமிழகத்தில் சாதியத்தைச் சாடுவதற்கும் கூட சனநாயகக் கூறுகள் வலிமை பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே 'முதல்வர் வேட்பாளர்' என்கிற கேள்விக்கே இடமில்லை. இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். கூட்டணியை வலுவான மாற்று சக்தியாக முன்னெடுத்துச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்தை நிறைவேற்ற  உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது

முதல்வர் வேட்பாளர் சர்ச்சை: திருமாவளவன் விளக்கம்!

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன்

நெல்லில் புல், ரோஜாவில் முள், திருவாரூரில் கருணாநிதி: போட்டு தாக்கிய பண்ருட்டியார்!

கன்றுக் குட்டிக்காக தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற ஊர் திருவாரூர். எப்படி கருணாநிதி இம்மண்ணில் பிறந்தார்?

1 பிப்., 2016

யோஷிதவை பார்வையிட மஹிந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர்



வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷவை ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் 13 உணவகங்களுக்கு எதிராக வழக்கு


கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இயங்கி வந்த 13 உணவகங்கள் மீது கொழும்பு மாநகர சபையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக

ad

ad