புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2016

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்


நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி

என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தாலும் ஆச்சரியமடைய வேண்டிய அவசியமில்லை.-மஹிந்த

எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டி20 உலக கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

உலக கிண்ணம் டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசீலந்தின் பந்துவீச்சில் சுருண்டது இந்தியா .47 ஓட்டங்களால் வென்றது நியூசீலந்து

New Zealand 126/7 (20/20 ov)
India 79 (18.1/20 ov)
New Zealand won by 47 runs

15 மார்., 2016

New Zealand 126/7 (20/20 ov)
India 43/7 (10.2/20 ov)
India require another 84 runs with 3 wickets and 58 balls remaining

சிக்சரில் ஆரம்பித்து அடங்கிய நியூஸிலாந்து! பந்துவீச்சில் கெத்துகாட்டும் இந்தியா!


டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சு. நாக்பூரில்

விஜயகாந்த் செல்வாக்கு? - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிசல்ட்!


விஜயகாந்த்... 15-வது சட்டமன்றத் தேர்தலில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். கருணாநிதி vs ஜெயலலிதா என்கிற

T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ நாளை முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள்

T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ சுற்றில் நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.

Ayai Ramamoorthy added 4 new photos.
19 hrs
ராகவா லாரன்ஸ் உதவியில் இருதய ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த குழந்தையின் தாய் முகத்தில் சந்தோஷம்.
இது ராகவா லாரென்ஸ் செய்யும் 128வது அறுவை சிகிச்சை.
இந்த மனிதரை பாராட்டலாமே !

நடிகர்–நடிகைகள் தற்கொலையை தடுக்க நடிகர் சங்கத்தில் மனோதத்துவ பயிற்சி



தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில்

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு சென்னை 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது

மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை: பிரித்தால் தற்கொலை


நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள், பணத்தின் மூலம் எங்களைப் பிரிக்க

ஆலய பூஜையால் பெண் மரணம்?


அனுராதபுரம் நெல்லிக்குளம் எலயாபத்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்த நீதிக்கான பேரணி!


ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதிகோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய பேரணி ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. 

சேயா கொலையாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சௌவ்தமி பக்மீதெனிய படுகொலையுடன் தொடர்புடைய 

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி நீக்கம்?

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை தற்காலிகமாக

14 மார்., 2016

மல்லையா

ன்றைக்கு இந்தியாவே தேடும் ஒரு நபர் என்றால் அது விஜய் மல்லையாதான். ஏறக்குறைய ரூ.7,000  கோடி  கடனை 

ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்

.தி.மு.க.வில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ ஸ்டார் அந்தஸ்தில் இருப்பார்கள். ஆனால் முதல்

”என் காதல் உண்மையானது” தற்கொலை செய்த சாய் பிரசாந்தின் உருக்கமான கடிதம்

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே

பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர்


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த்.

யோசித ராஜபக்ஸ பிணையில் விடுதலை


நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ உட்பட நால்வரும் பிணையில்

14 வயது பாலகி தாயாகிய பாலியல் வல்லுறவு வழக்கு! தண்டனையா அல்லது கருணையா? இன்று இளஞ்செழியன் தீர்ப்பு!


பாடசாலை மாணவியாகிய 14 வயது பாலகியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான

கலப்புத்திருமணம் செய்த காதல் ஜோடிக்கு நடுரோட்டில் சரமாரி வெட்டு : இளைஞர் மரணம் ( படங்கள்


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலத்தை சேர்ந்த 22வயது இளைஞர் சங்கர்.  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர்.  இவர்

13 மார்., 2016

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி பயணம்

14.03.2016 திங்கள் 14,00  மணிக்கு ஜெனீவா ஐ நா சபை நோக்கி பேரணி 

திருப்பதி ஏழுமலையானை ரஞ்சிதாவுடன் தரிசித்த நித்தியானந்தா!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சீடர்கள் புடைசூழ சுவாமி தரிசனம் செய்தனர்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மலையக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் ; ராஜாராம்

வடக்கிலுள்ள தமிழ் மக்களுடைய காணிகளை ஜனாதிபதி கையளிப்பது போல அரசியல் கைதிகளையும் அவர்களின் உறவினர்களிடம்

மாணவர்களை நிர்வாணமாக்கி தண்டனை அளித்த ஆசிரியர்கள்: மும்பையில் கொடூரம் (வீடியோ இணைப்பு)

வீட்டுப்பாடம் எழுதாத இரண்டு மாணவர்களை நிர்வாணமாக்கி தண்டனை அளித்த இரண்டு ஆசிரியர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏழு அரசியல்வாதிகள் அடைக்கலம்

நாட்டில் கடந்த சில வாரங்களாக பாதாள உலகக் குழுக்களின்  செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அரசியல்வாதிகள் அவர்களுக்கு அடைக்கலம்

யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்! ரத்தம் சொட்ட சொட்ட மீட்கப்பட்ட நபர் (வீடியோ இணைப்பு)

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதியை நோட்டமிட்ட ராணுவ போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடவுளின் சக்தியை நிரூபிக்க இப்படி செய்யலாமா? கிறித்துவருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

கடவுளின் அபார சக்தியை நிரூபிக்க முயன்ற கிறித்துவ மதபோதகர் ஒருவரை சிங்கங்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்ஷர்களின் ரகசிய கோப்புகள் என்னிடம்! ஆட்டம் போட்டால் அடக்கி விடுவேன்! எச்சரிக்கும் மைத்திரி


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி, கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மஹிந்த தரப்பினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஜெயலலிதாவை சந்திக்கின்றனர் 3 கட்சித் தலைவர்கள்?


மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சி ஆகிய 3 கட்சிகளின் தலைவர்களை

இதனால் அறிவிப்பது என்னவென்றால்... மநகூ தலைவர்களின் அறைகூவல்!

க்கள் நலக் கூட்டணிக்கு வலுசேர்ப்பதற்கு முதல் கட்டமாக,  தேர்தல் பணிக்குழுக்கள் அமைத்து, குறைந்தபட்ச செயல்திட்ட துண்டறிக்கையை

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது; அழைப்பை எதிர்நோக்கி ஜி.கே.வாசன் காத்திருப்பு

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது. பேச்சு வார்த்தைக்கான, அழைப்பை எதிர்நோக்கி

விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்!


ன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்" என்று விஜயகாந்

அவமானம் தாங்க முடியாமல் விவசாயி அழகர் தற்கொலை : தமிழக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்




திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு :

’’அரியலூர் அருகில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில்

வடக்கு முதலமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சரும் கடும் விவாதம்! அதிகாரத் தொனியில் அடக்கிய ஜனாதிபதி

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் மேடையில் காரசாரமாக

12 மார்., 2016

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவரை விடுதலை செய்த நீதிபதி மா.இளஞ்செழியன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த புன்குயில் எனப்படும் பெர்ணாண்டோ எமில்தாஸ், ஆனையிறவு இராணுவ முகாம் மீது 2

தெற்கு சூடானில் ராணுவத்திற்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு அனுமதி அளித்த அரசு


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும்

“எங்களை பிரித்துவிட வேண்டாம்; சேர்ந்து வாழ விடுங்கள்” மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை உருக்கம்



திருப்பூரில் இருந்து மாணவனுடன் மீட்டு வரப்பட்ட 

ரிந்த நிலையில் மீட்கப்பட்ட 5 சடலங்கள்: வெளியிடும் பல திடுக் தகவல்கள்


தங்கொட்டுவ புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையிலிருந்த வான் ஒன்றிற்குள் இருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில்

பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து! - புலிகளிடம் கைப்பற்றிய தங்கம்: தெரியாது என்கிறார் பசில்!


முன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து

முசலி சமூர்த்தி வங்கியில் தாலாட்டுபாடி உறங்கும் அலுவலகர்கள்........... முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுப்பாரா???????

ber 30, 2015

முசலி சமூர்த்தி வங்கியில் தாலாட்டுபாடி உறங்கும் அலுவலகர்கள்...........
முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுப்பாரா???????
மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூர்த்தி வங்கியில் தாலாட்டுப்பாடி உறங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

ஜடா முடியுடன் வந்த நித்யானந்தா - ரஞ்சிதா ( படங்கள் )



பெங்களூரில்  இருக்கும் நித்யானந்தா ஸ்ரீகாளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர் கோவிலுக்கு வந்தார். அவருடன் நடிகை ரஞ்சிதா உள்பட சுமார் 10 சீடர்களும் வந்தனர்

இராணுவத்தின் தொந்தரவுகளே நான் புலிகள் இயக்கத்தில் இணையக் காரணம்: மனம் கசியும் முன்னாள் போராளி


இலங்கை இராணுவம் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுத்திய தொந்தரவுகள் காரணமாகவே நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு

தமிழருக்காக சளைக்காது குரல் கொடுத்தவர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்! இரா.சம்பந்தன்


தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் துணைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தமிழ் மக்களின்

லண்டனில் பஸ் மோதி தமிழ்ப் பெண் பரிதாபமாக பலி!


லண்டன் மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தமிழ் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி? நிர்வாகிகளுடன் டாக்டர் கிருஷ்ணசாமி ஆலோசனை

புதிய தமிழகம் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின்

11 மார்., 2016

புதிய திருப்பம் : விஜயகாந்த் அணியில் மக்கள்நல கூட்டணி?

M IST
சென்னை

தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16 ந்தேதி நடைபெறுகிறது இதனால்அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில், பிரதான எதிர் கட்சியான தி.மு.க. கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேசி வருகிறது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.

முகாம் வாழ்க்கை எமக்கு வேண்டாம்! சொந்த இடத்தில் வாழவிடு

எமக்கு முகாம் வாழ்வு வேண்டாம். சொந்த இடத்தில் எம்மை வாழவிடு. என வலியுறுத்தி வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அடையாள உண்ணாவிரத

உண்ணாவிரதத்தை கைவிட்டனர் அரசியல் கைதிகள்! சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதிமொழியால்

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ்

சிறைவாழ்வு தான் தமிழருக்கு தலைவிதியா?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலி

அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா?: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

கடந்த 2000ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட

சபாஷ் சரியான போட்டி... சரத்குமாருக்கு போட்டியாக ஒரு கட்சி உதயம்

 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த சமத்துவ மக்கள் கட்சி, நெல்லை மாவட்டம் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது. தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வாக சமகவின் தலைவர் சரத்குமாரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக துணைத் தலைவர்

அரண்டு கிடக்கும் 'ஓபிஎஸ்' டீம்... வேட்பாளர் பட்டியலிலும் பெயர் காலி?

"எவ்வளவுதான் நெருக்கத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம் வெளிப்பட்டாலும், மெல்லிய இரும்புத்திரையின் நடுவில் அமைத்திருக்கும்

11 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பின் மாணவர்- ஆசிரியை பிடிபட்டனர்!


தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சியில் உள்ள தனியார்பள்ளியில் பணியாற்றி வந்த கோதைலட்சுமி என்ற ஆசிரியை,

தனித்து போட்டியா... தனி அணியா... என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்? ஒரு நீண்ட அலசல்













ன் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.விடம் இழந்துவிட்டு நிற்கிறார் விஜயகாந்த். கிட்டத்தட்ட எதிர்கட்சித் தலைவர் பதவியையும்கூட.

விஜயகாந்த் அறிவிப்பு - கூட்டணிக்கு அழைத்தவர்கள், அழைக்காதவர்கள் மனநிலை இப்படிதானோ?

மிழக சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி விஜயகாந்த் அறிவித்தது கூட்டணிக்கு அழைத்த
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த தே.மு.தி.க. மகளிரணி மாநாட்டில், வரும் சட்டமன்றத் தேர்தலில்

விஜயகாந்தை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகள் பேச வரலாம்: பிரேமலதா அழைப்பு!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி குறித்து பேச வரலாம் என்று பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார்.

வதந்திகளை, அவதூறுகளை தவுடு பொடியாக்கிவிட்டார் விஜயகாந்த்: திருமாவளவன்



சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய


விஜயகாந்த் முடிவை முழுமையாக வரவேற்கிறேன்: வைகோ கருத்து 

சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு

தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு



சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அ

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்

எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று திடீரென இலங்கையில் அவசரமாக இன்று தரையிறக்கப்பட்டது.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார்: நாடாளுமன்றில் போட்டுடைத்த பொன்சேகா


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச

பிரபாகரன் எப்போது இறந்தார்? சிவாஜிலிங்கம் கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும்

10 மார்., 2016

'தேர்தலை நிறுத்தப் போகிறேன், அரசியல்வாதிகளுக்கு ஒருவாரம்தான் டைம்!'

அடிக்கடி பிரச்னை, போலீஸாரிடம் வாக்குவாதம், நீதிமன்றத்தில் வழக்கு என இவர் பெயர் அடிபடாத செய்திகளே இருக்க முடியாது. சி

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெ., தரப்பு வக்கீலுக்கு நீதிபதி போட்ட உத்தரவு


சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை

தலையில்லாத உடலை வாங்க மறுத்து நடந்த மறியல் போராட்டம்



சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகளான ஆறுமுகசாமி , கண்ணன் இருவரும் ஒரு கும்பலால் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டனர்.

வடக்கின் மாபெரும் போர்!

Douglas Devananda இன் புகைப்படம்.
யாழ்ப்பாணம், மத்தியக் கல்லூரிக்கும், சென்ட் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 110வது கிரிக்கெற் போட்டி இன்று ஆரம்பிக்கின்றது.
1901ம் வருடம் இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட அனர்த்த காலகட்டங்களில் சில வருடங்களாகப் போட்டிகள் நடைப்பெறவில்லை.
மத்தியக் கல்லூரியின் 200வது ஆண்டுப் பூர்த்தி விழாவும் இவ் வருடம் கொண்டாடப்பட உள்ள

மனைவி–மகன்–மகள் கழுத்தை அறுத்து கொன்று தொழில் அதிபர் தற்கொலை

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்தவர் தேவேந் திரகுமார் (48). தொழில் அதிபர். இவரது மனைவி

புங்குடுதீவு -7 வட்டார வேலை இல்லாத பெண்மணிகளுக்கு பணம் தும்பு, தென்னம் தும்பு மூலம் கயிறு திரித்தல், தும்புத்தடிசெய்தல் சிறுதொழில பயிற்ச்சி கிராமசேவகர் சிந்து அவர்களின் முயற்சியினால் நடைபெறுகின்றது ....

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கயற்கரசி லண்டனில் காலமானார்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை

அமெரிக்காவில் பொய் பிரச்சாரம் செய்த மங்கள சமரவீரவுடன் மோதினார் நாடுகடந்த அரச பிரதிநிதி சான் சுந்தரம்

சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்த சிறிலங்கா வெளிவகார அமைச்சர் மங்கள சமரவீராவை நாடுகடந்த அரசின் பிரதிநிதி சான் சுந்தரம் மிக முக்கிய கூட்டம்

நாதியற்றுப்போன ஈழத்தமிழனின் சாவுச் செய்தியில்கூட நஞ்சூட்டப்பட்டுள்ள கொடுமை


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வருவாய் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால்

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றால் என்ன நடக்கும்?

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் வெளியேறும்

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளரா?: பா.ஜ. மறுப்பு!

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்  என தான் பேட்டி அளித்ததாக வந்த செய்தி தவறானது என பா.ஜ.க.வின் தமிழக தேர்தல்

9 மார்., 2016

புங்குடுதீவு உலக மையத்தின் பகிரங்க அழைப்பு


யாருடன் கூட்டணி? விஜயகாந்த் தயக்கத்தின் பின்னணி!

மிழக அரசியல் வட்டாரத்தில் கேட்காமல் கொடுத்த ஒரு 'வாய்ஸ்', பாட்சா விழாவில் ரஜினிகாந்த் கொடுத்தது. யார் கேட்டாலும் கொடுக்காமல்

தேர்தலுக்கு பின் டி.டி.வி. தினகரன் முதல்வரா? அதிமுகவில் பரபரப்பு!

மிழகத்தின் முக்கிய தொகுதியில் அதிமுகவின் பிரதான வேட்பாளர் என்ற அந்தஸ்தோடு டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார் என்றும்,

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் காலமானார்


வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார்.

வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களையும் சிறையில் அடைக்கும் நல்லாட்சி அரசாங்கம்! வடக்கு ஆளுனர் விமர்சனம்


வெளிநாட்டிலிந்து வருகை தரும் தமிழர்களையும் நல்லாட்சி அரசாங்கம் சிறையில் அடைத்துக் கொண்டிருப்பதாக வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே

நாமலுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க மஹிந்த திட்டம்! சூழ்ச்சிக்குள் மைத்திரி


ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ விரைவில் ஆயுள் முழுவதும்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி போராடி ஹாங்காங்கை வீழ்த்தியது.

பாகிஸ்தான் இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட்

ஆத்திரமடைந்த முதல்வர் ஜெயலலிதா,


பரோலில் நளினியை ஒருநாளாவது விடமுடியும் என்றால் ஏன் அவர்களை நிரந்தரமாக விடுதலை செய்ய முடியாது மாநில அரசு என்ன

தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது: மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டி

03 PM IST
சென்னை,
தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.
நேர்காணல்தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த ஜனவரி மாதம் 24–ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 10–ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. விருப்ப மனுதாக்கல் செய்தவர்களிடம் கடந்த மாதம் 22–ந்தேதி முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.

விஜயகாந்த் தலைமையில் புதிய அணி உருவாகிறது?

விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியை உருவாக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அந்த அணியில் ஒரு சில கட்சிகளை இணைக்கவும்

மலேசிய பிரதமரை கடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி முறியடிப்பு


மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் 2 உயர் அதிகாரிகளை கடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை பாதுகாப்பு

காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது கன்னையா குமார் புதிய சர்ச்சையில் சிக்கினார்


காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது என்று கூறி கன்னையா குமார் புதிய சர்ச்சையில் சிக்கிஉள்ளார். 

20 ஓவர் உலக கோப்பை போட்டி அட்டவணை


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:–

தேதி மோதும் அணிகள் இடம் நேரம்

முதல் சுற்று:

மார்ச்.8 ஹாங்காங்–ஜிம்பாப்வே நாக்பூர் பிற்பகல் 3 மணி

கெயில் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும்: வைகோ அறிக்கை


கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மத்திய - மாநில

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அனுமதியின்றி கட்சி அலுவலகம் திறந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்

அமெரிக்க வங்கியில் ஹேக்கர்கள் திருடிய பணம் இலங்கையில்?


அமெரிக்க வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த வங்காளதேச அரசின் கணக்கிலிருந்து பணம் ஹேக்கர்களால் திருடப்பட்டு இலங்கை மற்றும்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு

நேரு பல்கலைக்கழக விவகாரம்: பெண் ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்


டெல்லி நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் செய்தி வெளியிட்டு வரும் பெண் பத்திரிகையாளருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மத்தள விமான நிலையத்தில் 300 யானைகள், 1000 மான்களும் நிர்கதி


மத்தள சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் 300 காட்டு யானைகளும், 1000 மான்களும் நிர்கதியாகியுள்ளதாக நிரந்தர அபிவிருத்தி மற்றும்
புங்குடுதீவு -7 வட்டார வேலை இல்லாத பெண்மணிகளுக்கு பணம் தும்பு, தென்னம் தும்பு மூலம் கயிறு திரித்தல், தும்புத்தடிசெய்தல் சிறுதொழில பயிற்ச்சி கிராமசேவகர் சிந்து அவர்களின் முயற்சியினால் நடைபெறுகின்றது ....

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட் கிடைக்கும்?


க்கள் நலக் கூட்டணி சுறுசுறுப்பாகச் சுற்றிக்கொண்டிருக்​கிறது. தி.மு.க-வுடன் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டது. விஜயகாந்த் கதை, மெகா சீரியலாக

ad

ad