புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2016

231தொகுதிகலில்இப்போதையநிலவரம் அதிமுக 134 திமுக 96 பாமக 1


திருவாரூரில் 61, 212 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி



தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள்

231தொகுதிகலில்இப்போதையநிலவரம் அதிமுக 132திமுக 98பாமக 1


காட்டுமன்னார்கோவிலில்திருமா வெறும்83வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி


ஜெயலலிதா 34241ஸ்டாலின் 21000வித்தியாசவெற்றி


பத்து கட்சிகள் எதிர்த்த போதும் மக்களோடு நான் வைத்த கூட்டணி வெற்றி ,ஜெயலலிதா

ஜெயலலிதா நேரடியாக மக்களை  சந்தித்து  நன்றி  தெரிவித்தார் 

சென்னை மீண்டும் திமுக கோட்டை ஆகிறது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் கோட்டையாக சென்னை மாறுகிறது திமுக பரவலாக தோல்லியை

அசாமில் பாஜ கட்சிஅமோக வெற்றி பாஜக124,காங்கிரஸ்23


பாண்டிச்சேரி காங்கிரஸ் 12 என்டிகாங்கிரஸ்11அதிமுக3


இறுதிநிலவரம் அதிமுக 132 திமுக 99 பாமக 1


காட்பாடி தொகுதியில் திமுக.,வின் துரைமுருகன் வெற்றி


தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: வெற்றி உற்சாகத்தில் ஜெயலலிதா அறிவிப்பு


 நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்து, தன்னை மீண்டும் முதல்வராக

பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து விமானம் காணாமல் போயுள்ளது

பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக

ராதாகிருஷ்ணன்நகரில் முதல்வர்ஜெயலலிதா 29670வாக்குகள் வித்தியாசத்தில்அமோகவெற்றி


5 முறை எம்எல்ஏ... 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தோல்வியை

3 முறை வென்ற அமைச்சர் வைத்தியலிங்கம் தோல்வியடைந்தார்

ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் வைத்தியலிங்கம் தோல்வி அடைந்தார். 3 முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் இந்த முறை அவர் தோல்வி அடைந்தார். 

திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ராமச்சந்திரன் திருவோணம் தொகுதியில் இரண்டு முறை எம்எல்வாக பதவி வகித்துள்ளார். 


சரத்குமாரைவிட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உளளார். சரத்குமாரைவிட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

உளுந்தூர்பேட்டையில் 3வது இடத்தில் விஜயகாந்த்



உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். 

இந்த தொகுதியில் அதிமுக19404, திமுக 18158, தேமுதிக 7928, பாமக 4647 வாக்குகள் பெற்றுள்ளன.  
 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

அதிமுக 136 தொகுதிகளிலும், திமுக 95 தொகுதிகளிலும்,  பாமக 1, புதிய தமிழகம் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. 

18 மே, 2016

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட ஓராண்டு தினத்தில் சுவிசில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு..! (நடந்தது என்ன?



13.05.2015 அன்று புங்குடுதீவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின்

ad

ad