புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2016

கலப்பு இரட்டையர்: பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்


கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி

பிரெஞ்சு ஓபன்: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் முகுருஸா

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின்

மேற்குலகை மீண்டும் குறிவைக்கிறதா ஐ.எஸ்?

உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் கோட்டையாகத்

முன்னாள் போராளி கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று

Posted Date : 14:55 (03/06/2016) விஜயபாஸ்கருக்கு 'செக்' வைத்த கார்டன்! -M.S.வைரமுத்துவைத் தேடி வந்த வாரியப் பதவி

சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றதில் இருந்து, சென்னை பக்கமே வராத புதுக்கோட்டை மா.செ வைரமுத்துவுக்கு வீட்டுவசதி
இன்று யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு புணர்நிர்மாணம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குழு தெரிவானது பற்றியும், இதற்கு உறுதி எழுதியது, (வெளிப்படுத்தல்), யாப்பு தயாரித்தது, கழகத்தை பதிவு செய்வது, மற்றும் ஒப்பந்தகாரர்களை தெரிவு செய்வது என்பன கலந்துரையாடப்பட்டது. யாப்பு தயாரிக்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டது. இவற்றுக்கு தகுந்த விளக்கமளித்து பேராசிரியர் கா.குகபாலன் பேசினார். அம்பலவாணர் அரங்கு சம்பந்தமான கூட்டம் லண்டன், சுவிஸ், பிராண்ஸ், கனடா போன்ற இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது போல் எம்மவர்கள் ஒன்று திரண்டிருப்பது முக்கியமானதாகும்.

'முதல்வரின் தீர்மானத்திற்கு வலு சேர்ப்போம்!' -உலகத் தமிழர்களுக்கு சத்யராஜ் கோரிக்கை

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக, வருகிற 11-ம் தேதி வேலூரில் இருந்து கோரிக்கை பேரணி நடைபெற இருக்கிறது.
'முதல்வரின் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாம் அணி திரள வேண்டும்’ என வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் சத்யராஜ்.  

மத்திய அரசில் இணைகிறாரா ஜெயலலிதா? டெல்லியை அதிர வைக்கப்போகும் ஜூன்14!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட

மத்திய அரசில் இணைகிறாரா ஜெயலலிதா? டெல்லியை அதிர வைக்கப்போகும் ஜூன்14!

advertisement
டெல்லியில் வருகிற 14-ம் தேதி, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அ.தி.மு.க உள்ளது' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அன்று காலை 10 மணிக்கே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.
இவ்வளவு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?' என்ற கேள்வியை நேற்று எழுப்பியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மோடியை சந்திக்க டெல்லிக்குச் செல்கிறார் ஜெயலலிதா.
டெல்லிக்குச் செல்வதன் முக்கிய நோக்கமே, பா.ஜ.க அரசில் அங்கம் வகிப்பதைப் பற்றி விவாதிக்கத்தான் என்கிறார் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகி ஒருவர்.
அவரே தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் 37 எம்.பிக்களுடன் மிகப் பெரிய மூன்றாவது கட்சியாக அ.தி.மு.க அங்கம் வகிக்கிறது. மேல் சபையிலும் அ.தி.மு.கவின் தயவு மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது.
தவிர, பா.ஜ.க அரசு கொண்டு வரவிருக்கிற பல மசோதாக்களுக்கு அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசின் மீதுள்ள இரண்டரை லட்சம் கோடி கடன் சுமை, அரசை வழி நடத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கிவிட்டது.
சட்டமன்றத் தேர்தலில் கொடுக்கப்பட்ட இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்டாயமும் அ.தி.மு.க தலைமைக்கு இருக்கிறது. இவற்றைத் தீர்க்க வேண்டுமானால், மத்திய அரசின் தயவு இல்லாமல் நிறைவேற்ற முடியாது.
ஏற்கெனவே, மத்திய அரசில் துணை சபாநாயகர் பதவியை வகித்து வருகிறார் தம்பிதுரை. அதே சமயம் கூட்டணியில் இணைவதைப் பற்றி எந்தப் பிடியும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இது தொடர்பாக, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இது அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
சட்டமன்றத் தேர்தலில்கூட, பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க சீட் வழங்கலாம் என பா.ஜ.கவின் ஒருபிரிவினர் பேசி வந்தனர். இதனால் சிறுபான்மை ஓட்டுக்கள் கிடைக்காது என்பதால் அ.தி.மு.க தலைமை செவிசாய்க்கவில்லை.
இப்போது மத்திய அரசில் அங்கம் வகிப்பது சரியானதாக இருக்கும் என்ற முடிவுக்கு முதல்வர் வந்துவிட்டார் என்றார் விரிவாக.

புதுவையில் 5 பேருக்கு அமைச்சர் பதவி: வைத்திலிங்கம் சபாநாயகர் ஆகிறார்

புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது.

பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலி காலமானார்




உலக புகழ் பொற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி (வயது 74) காலமானார். அமெரிக்காவின் பினிக்ஸ் நகரில் உள்ள

வேட்டை கும்பலில் இருந்து தப்பி வந்த யானை உதவிக்கு மனிதர்களை அணுகிய சம்பவம்


ஜிம்பாப்வே நாட்டின் மஷோனாலேண்ட் மேற்கு மாகாணம் மலைப்பகுதியில் உள்ளது. சுற்றுலா பகுதியான இங்கு

700 அகதிகளுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது- 104 பேரின் சடலம் கரை ஒதுங்கியது

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இவ்வாண்டு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்!

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் உள்ளிட்ட 25,000 வெளிநாட்டவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை

பாரிஸ் மற்றும் தேன் மேற்கு ஜெர்மனி வெள்ளநிலை ஓரளவு கட்டுப்பாடில் உள்ளது

பிரான்ஸின் பாரிஸ் நகரில் செயின் ஆற்றின் நீர் மட்டமானது சாதாரண மட்டத்திலிருந்து 19 அடி வரை உயர்ந்ததால் அ

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாரா

இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம்

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 33 இலங்கையர்கள் கைது!

தமிழ்நாடு, பழவேற்காடு, திருக்கழுகுன்றம் பகுதிகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 33 இலங்கை அகதிகளை பொலிஸார் தடுத்து

சுவிஸிற்கு 32 முதல் 38 இலட்சம்வரை கொடுத்து வரும் இளைஞர்கள்- பிணமாகத் திரும்பும் பேரவலம்

சுவிட்சர்லாந்தில் அப்பிள் பழங்கள் மட்டுமல்ல பணமும் மரத்தில் காய்கிறது, விரும்பியவாறு பிடிங்கி கொள்ளலாம் என்ற ஒரு மாயை

3 ஜூன், 2016

சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

ஆழ்வார்பேட்டையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கைப்பற்றப்பட்ட வீட்டில் இன்று காலை போலீசார் அதிரடி

சட்டப்பேரவைத் தலைவராக ப.தனபால், துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 25ஆம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து

கிருஷ்ணகிரி அருகே பேருந்து - லாரி - கார் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பலி


கிருஷ்ணகிரி மாவட்டம், மேலுமலை அருகே பேரிகையில் பேருந்து லாரி கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பெர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இயக்குநர் – நடிகர் பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணம்

இயக்குநர் – நடிகர் பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

வடக்கில் சிங்கள, முஸ்லீம் மக்கள் குடியேற்றங்கள்; கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

வடக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில், இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை அங்கு மீள்குடி

ஐ.நா மனித உரிமைகளை் ஆணையாளரை சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து

ஹிலாரி, டிரம்ப்பை விட அதிக வாக்குகள் பெறுவார்: கருத்துக் கணிப்பில் தகவல்

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்ப்பை விட 2 சதவீதம்

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்கள் விளக்கமறியலில்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை

தடைகளைத் தகர்த்து ஜெயாவை சந்திக்கத் தயாராகும் சீ.வி

“தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளது. எனவே,

வவுனியாவில் நள்ளிரவில் உலாவும் மர்மநபர்கள்

13339513_1086774018035392_1627569216995434713_nவவுனியா நகரில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் மர்ம நபர்கள் சிலர் மோட்டார்சைக்கிளில் உலாவி வருகின்றனர் மேலும் இவர்கள்

முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி கூடுதல் செயலாளர்நியமனம்


 முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக கணேஷ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மன்னிப்பு கேட்ட வைகோ!

குமரி மாவட்டத்தின் முன்னாள் மதிமுக மாவட்டச் செயலாளரான மறைந்த ரத்தின ராஜின் இல்ல திருமண விழாவுக்கு

2 ஜூன், 2016

மூடப்படுகிறது தாய்லாந்தின் புகழ்பெற்ற புலிக் கோயில்

தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் செல்லும் புகழ் பெற்ற புலிக் கோயிலில் சட்டவிரோதமாக விலங்குகள் கடத்தப்படுகின்றன -
தமிழீழ  மக்கள்   கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கானஅறிவுப்போட்டிகள் (2016) சூறிச் மாநிலத்தில்...
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
  தமிழீழ மக்கள் கல்விக்கழகம் (03.07.2016) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும்பிள்ளைகளில் திறமைசாலிகளைத் 

வடக்கிலிருந்து வெளியேறிய சிங்கள, முஸ்லிம்களுக்கு 21 ஆயிரத்து 663 வீடுகள்

போரினால் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக தெற்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான

கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்துகடற்புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவி பகிரதி விடுதலை

விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்

'சாட்சிகளை கலைப்பார், தப்பி விடுவார்..!' - பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு கடும் எதிர்ப்பு

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்.

அறைக்குச் சென்றால்தான் அடுத்த மேட்சுக்கு வாய்ப்பா? - அலறும் வீராங்கனைகள்!

குத்துச்சண்டை போட்டியில் விளையாடும் இளம்பெண் ஒருவரை, அவருக்கு  பயிற்சியாளராக வருபவர், படுக்கைக்கு அழைக்கும் காட்சி

ட்ரிக்கரை அழுத்தும் முன் ஒருகணம் யோசிக்கவில்லையா...ஹரம்பியும் ஒரு தாயின் பிள்ளைதானே!

ந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணினித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன்

மலேசியா சென்றிருந்த மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்: சட்டசபை நிகழ்ச்சியில் நாளை பங்கேற்பு

மலேசியா சென்றிருந்த தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை திரும்பினார். நாளை சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் மர்மம்

வட்டக்கச்சி, இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி

காணாமல் போனோர் தொடர்பான மூவாயிரம் முறைப்பாடுகள் போலியானவை - பரணகம




கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து பகிரதி முருகேசு விடுதலை

முன்னாள் போராளியான பகிரதி முருகேசு அல்லது மீலர் என்பவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து

போர் காரணமாக வெளிநாடுகளில் ஏதிலி அந்தஸ்துடையவர்களுக்கு இலங்கைக் கடவுச்சீட்டு?

போர் காரணமாக வெளிநாடுகளில் ஏதிலி அந்தஸ்து பெற்றுக்கொண்டவர்களுக்கும் இலங்கைக் கடவுச்சீட்டை

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் 9 தீர்மானங்கள் - படங்கள்

வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும்? ஜெ., வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு கேள்வி

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர்

மத்திய அரசு மீது பாய்கிறார் விக்கி

வடக்கு மாகாண சபையைப் புறக்கணித்து 
தீர்மானங்கள் எடுப்பதற்குக் கடும் கண்டனம்

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை வெள்ளக்கிழமைக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது மற்றும் அவர்களின் காணி பிரச்சினைகளை இனம் காணும் நடவடிக்கைகளை

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா இலங்கை காவல்துறையிடம் அகப்பட்டுள்ளார் திரிவுபடுத்தி இணையத்தளங்க

மரக்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தலைப்பிட்டு முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் கள்ள மரம் அறுத்து கடத்த

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ்

பொருளாதார வளர்ச்சியில் பீடுநடை போட்டு வரும் சுவிஸ் நாடு அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பில் சிறிலங்கா நாடாளுமன்றம் நடுங்குகிறது

பல நாட்டின் கூட்டோடு நடத்திய போரின் இழப்புகளும் துயரங்களும் குடும்பங்களையும், ஈழத்தமிழர் உலகெங்கும் வாழும் உணர்வாளர்களையும் விட்டுப் போகவில்லை.
இருப்பின் உயிலும் வாழ்வின் உறுதியும் நிரந்தரமாக வேண்டுமென்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் வேளையில் பச்சோந்திகளாக மாறி, விடுதலை வழிகளையே மாற்றப் புறப்பட்டிருக்கும் புல்லுருவிகள் மத்தியில், நின்றாடும் இந்த இக்கட்டான நேரத்தில் ஜெயலலிதாவின் வாக்குறுதியின் தலையீட்டுக் கருத்தும் நம்பிக்கை தருகிறது.
தகர்ந்து போகாதவாறு அ.தி.மு.க ஆட்சியின் கோட்டை நுழைவு துவண்டு போன எம்மைத் துள்ளித் துள்ளி எழவைத்துள்ளது.
ஈழத்தமிழர் அக்கறையாக ஜெயலலிதாவின் மூலமான விசயம் எதிர்க்கட்சி எத்தகைய அழுத்தங்கள் கொடுத்தாலும் அவற்றைச் சமாளித்து தடையேற்படாமால் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்.
தனித்து விடப்பட்ட நமக்கு பயன்தரும். உள்நாட்டுப் பிரச்சினை என்று பீச்சியடித்திக் கொண்டிருக்கும் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு நாளும் விழப்போகும் சவுக்கடியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
உயிருக்கும் உடமைக்கும் போராடிய மக்களைப் பயங்கரவாதியென்று சித்தரித்த கேலிச்சித்திரம் இன்றும் மறையவில்லை.
இந்தத் துயர்நீங்காத வேளையில் ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் தமிழனுக்கு நிறைவேற வேண்டும் என்பது முக்கியமல்ல.
ஜெயலலிதாவின் வரவால் சிங்கள அரசாங்கம் அடைந்திருக்கும் அச்சமும் பயமும் நடுக்கம் இனவெறியரைப் பேரிடியின் பேரதிர்ச்சியில் நிறுத்தியுள்ளது. அதுவே தன்மானம் உள்ள தமிழனுக்குப் பேரானாந்தம்.
ஜெயலலிதாவின் வெற்றி என்பது சட்டமன்றத்தில் அரியாசனத்தில் அமர்வார்கள் என்பதும் பொதுவாகவும் மிக மிகக் கவனமாகவும் ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்த வாழ்த்துக்குரிய விடயம்.
சிறிலங்காவில் மாறி மாறிவந்த பேரினவாதத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் மீதான அடக்குதலுக்கும் தாக்குதலுக்கும் அழிப்பிற்கும் ஜெயலலிதவின் கட்சியும் ஆட்சியும் பயத்தை விதைத்து நடத்தையை அச்சுறுத்தியுள்ளது என்பதே உண்மை.
ஜெயலலிதா எடுக்கும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வுகளில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் தமிழர் கட்சியென்று தமிழினத்தையே அழித்த தி.மு.க.வும் கொலைகாரக் காங்கிரசும் என்ன வழிமுறையில் ஒத்தாசையாக ஒத்தாடுவார்கள் என்பதுதான் இப்போதிருக்கும் மிகப்பெரும் சர்ச்சைக்குரிய சமாச்சாரம்.
இவர்கள் ஈழத்தமிழர் நலன் சார்ந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பைத்தான் விதைப்பார்கள். எளிதில் எதையும் நிறைவேற்ற முடியாது.
கருணாநிதியும், சோனியாவும் சாதக பாதங்களை அரவணைப்பார்களா, அழிப்பார்களா என்பதும் நீர்க் கோலத்திற்கு வரும் எழுத்து நிலைமையத்தான் பார்க்கப் போகின்றோம்.
பலமான எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் இரண்டு திமிங்கலங்களும் கொடிய நச்சுப் பாம்புகள் சட்டசபையில் ஈழத்தமிழர் பிரச்சினையை பிரச்சினையாக்கவே முனைவார்கள் சார்பான தீர்மானஙகளை முடக்க இடையூறுகள் செய்வார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்.
ஈழத்தமிழர்களுக்குத் தூரோகம் செய்ததுடன் தொப்பிள் கொடி உறவறுத்த உத்தமர்கள் கட்சிகள் காங்கிரசும்-

சுவிட்சர்லாந்தின் சாதனை .உலகிலேயே நீளமான தொடரூந்து சுரங்க பாதை திறப்பு விழா இன்று

சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த எதிர்வரும் யூன் 1ம் திகதி திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

31 மே, 2016

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: திருமாவளவன்


காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்திடவும், களியமலைகிராமம் வாக்கு சாவடி எண்

ஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு

காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்க

மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை

கங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்?படகுகள் மூலம் தேடுதல் தீவிரம்

 'காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ்

30 மே, 2016

கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம்: இளங்கோவன் விளக்கம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களை

சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளது;புதிய கட்சி தேவையற்றது-சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளதாகவும், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க

உள்ளகப் பொறிமுறைகளில் சர்வதேச நிதிபதிகள் எவரும் இடம்பெறமாட்டார்கள்- சம்பந்தன் அதிருப்தி

ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப்போரின் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள

இலங்கை தமிழர்கள் படுகொலை 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி வைகோ பங்கேற்பு

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மெரினா கடற்கரையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், வைகோ

கருணாநிதியிடம் ஆசி பெற்ற நாரயணசாமி

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ள நாராயணசாமி திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு- அனைத்துலக தமிழ்பெண்கள் அமைப்பு

மாண்புமிகு அம்மா அவர்கள்
தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு
மாண்புமிகு அம்மாவுக்கு
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மிக

அடுத்தடுத்து 3 படகுகள் விபத்து: மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி காணாமல் போன 700 அகதிகள்!

புகலிடம் கோரி பயணித்த 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 700 பேர் வரை காணாமல்

மீண்டும் ஜெயலலிதா! இலங்கைத் தமிழருக்கு சாதகமா?

தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்டமன்றத் தேர்தல்கள் பொதுவாகவே, இலங்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம் என்றாலும்,

சிறிதரனின் தந்தையார் சின்னத்துரைஇறுதிக் கிரியைகள் அவரது சொந்த இடமான வட்டக்கச்சியில் இன்று இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 25.05.2016 அன்று இயற்கை எய்தினார்.

ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக தகாத உறவு! அடித்துக் கொலை செய்த கணவன்

அரநாயக்கவில் பெண்ணொருவருடன் தகாத உறவை வைத்திருந்த ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை

29 மே, 2016

முதல் முறையாக கைதராபாத் வெற்றி .மூன்று தரம் இறுதிக்கு வந்த பெங்களூர் மீண்டும் தோல்வி

Sunrisers Hyderabad 208/7 (20/20 ov)
RCB 200/7 (20.0/20 ov)
Sunrisers Hyderabad won by 8 runs
Sunrisers Hyderabad 208/7 (20/20 ov)
RCB 114/0 (10.2/20 ov)
Royal Challengers Bangalore require another 95 runs with 10 wickets and 58 balls remaining



ஐ.பி.எல். பெட்டிங்கில் மனைவியை வைத்து சூதாடி இழந்த நபர்




உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கோவிந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர் சிங். இவரது மனைவி ஜஸ்மீத் கவுர்.

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்பட 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

ஜுன் 4 முதல் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 

ஐபிஎல் இறுதிப்போட்டி: பெங்களுரு வெற்றி பெற 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதரபாத்


கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மும்பையில் தொடங்கிய 9-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 8 அணிகள்

அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர.. தமிழக முதல்வர் ஜெயலலிதா அல்ல-சம்பிக்க

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை விடவும் தமிழகத்தின் ஆதரவையே வடமாகாண

வலிகளை சுமந்த வடக்கு மண்ணிலிருந்து முதல் தமிழ் படைப்பாளி உருவாக வேண்டும்- நடிகர் நாசர்

கடந்த கால சம்பவங்களில் வடக்கு மக்கள் அதிக வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர

சி.வி விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிப்பார்-இந்தியன் எக்ஸ்பிரஸ்

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின்

புலிகளின் தலைவர் குறித்து அமைச்சர் விஜயகலாவின் கருத்தால் பரபரப்பு


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர்

எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்

இந்தியா முழுவதும் பதவி முடியும் டெல்லி மேல்–சபை உறுப்பினர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஜூன்

28 மே, 2016

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட அரசு அதிகாரி எரித்து கொலை


ஓசூர் நகராட்சியில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணிபுரிந்து வந்தவர் கோலைசெழியன். நேற்று காலை 11

ஹிரோஷிமாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி: அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க அழைப்பு

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரைம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலகின் முதல்

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராணசாமி : காங்கிரஸ் அறிவிப்பு

புதுச்சேரி முதல் அமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

98 வீதமான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு! புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்

விடுதலைப்புலிகளுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 98 வீதமானவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, அவர்கள் சமூகத்துடன்

2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த புலிகளுக்கு கொடுத்த பணத்தை சுருட்டியது யார்?

கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காக மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கொடுத்த

27 மே, 2016

சிவ-சந்திரபாலன் புங்குடுதீவு சுவிட்சர்லாந்து's photo.
திரை முகத்திரையில் நமது கலைஞர்!
......................................................................
*K.s.ராஜா அல்ல, இவர் A.s.ராஜா!*
உங்களுடைய நினைவலைகளை முப்ப‌த்தெட்டு அல்ல‌தி நாப்ப‌து ஆண்டுக‌ளுக்கு முன்னோக்கிப் பாருங்கள்.
Gujarat Lions 162/7 (20/20 ov)
Sunrisers Hyderabad 163/6 (19.2/20 ov)
Sunrisers Hyderabad won by 4 wickets (with 4 balls remaining)
Gujarat Lions 52/2 (8.0/20 ov)
Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad won the toss and elected to field

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என

ஐ.பி.எல்: 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். தொடரின் அரையிறுதியாட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணையால் திணறுகின்றது பரணகம குழு

இருவரிடம் மட்டுமே வாக்குமூலம்; 
மட்டக்களப்பு அமர்வும் இடைநிறுத்தம்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்

மன்னிப்புக்கோர தயாராகவே உள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சர், தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக்

காணாமல் போனோரின் குடும்பங்களுடன் ஆலோசனை செய்யாமல் அலுவலகம் அமைப்பதை ஏற்க முடியாது

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்களை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடவில்லை

தாஜூடின் கொலை – மொபிடெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விரைவில் அழைப்பாணை


தாஜூடின் கொலை குறித்த வழக்கு விசாரணைகளுக்கு மொபிடெல் தொலைதொடர்பு நிறுவனம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும்,
Soozhagam சூழகம் added 30 new photos.
10 hrs
ல் பூங்காவொன்றினை உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது .

கனேடிய உயர்மட்ட குழு விரைவில் இலங்கை விஜயம்

கனடாவின் உயர்மட்ட நாடாளுமன்ற குழுவின் தலைமையிலான 135 பேர் விரைவில் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிகின்றது.
Maithripala Sirisena
2 hrs
ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන ඇමෙරිකානු ජනාධිපති බැරක් ඔබාමා හමුවූ අවස්ථාව.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமா அவர்களைச் சந்தித்தார்.
President Maithripala Sirisena meets President Barack Obama.

மே 29 சென்னைக் கடற்கரைக்கு வாரீர்! வைகோ அழைப்பு


தமிழ் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுகள் புகழ்மிக்க வரலாற்றில், இயற்கைப் பேரழிவுகள்  நிகழ்ந்துள்ளன. பரந்துபட்ட தமிழர்களின்

இலங்கைத் தமிழர்கள் நிரந்தரமான தீர்வைப் பெறுவதற்கான தன்னுடைய பணி தொடரும்: கலைஞர் கடிதம்



திமுக தலைவர் கலைஞர் 13வது முறையாக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து,

மம்தா பானர்ஜியின் பதவி ஏற்பு விழாவில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. மம்தா பானர்ஜி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

பதவி நிலை குறைப்பு! கலந்துரையாடலுக்கு வருமாறு வடக்கு முதல்வருக்கு அழைப்பு

மாகாண பதவி நிலை அலுவலர்களாக இருந்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பதவி நிலை குறைக்கப்பட்டமை தொடர்பாக கலந்துரையா

26 மே, 2016

தனபாலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? -கார்டனை கரைய வைத்த நெகிழ்ச்சிக் கதை

தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார் பி.தனபால். தமிழக சட்டமன்றமும்

ad

ad