புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2016

சுவிஸ் வாணர் அரங்க கலைபெருமன்ற அங்குரார்ப்பணக் கூட்டம் நன்றிகதிரவன்


புங்குடுதீவு 11 இல் பேரூந்து தரிப்பிடம் திறந்து வைப்பு

அமரர்களான‬..நாகரெத்தினம்.கோணேஸ்வரி 
பரமலிங்கம் சுகந்தினி ‪#‎அவர்களின்‬ ஞாபகார்த்தமாக 
புங்குடுதீவு பதினோராம் வட்டாரத்தில் பயணிகள் நிழற்குடை பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது..!

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம்: கடிவாளம் போட்டது உயர் நீதிமன்றம்!

கோயில் திருவிழா என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க உயர்

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய அனுசரணையில் நடந்த வாணர் அரங்கு புனரமைப்பு அங்குரார்ப்பண கூட்டம் நேற்று இனிதே நடைபெற்றது

 பெர்ன்  ஞான லிங்கேசுரர்  கோவிலில் வாணர் அ  ரங்கின் ஸ்தாபகர்களில் ஒருவரான  சங்கீத பூசணம்  பொன் சுந்தரலிங்கம்   அவர்கள் மேற்படி  கூட்டத்துக்கு  கனடாவில் இருந்து வந்து  சிறப்பித்தார்  அவரது ஏற்பாடில்மு  புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அனுசரணையுடன்  நடந்த  இக்கூட்டத்தில்  இறுதியாக  சுவிஸ்  புனரமைப்பு குழு  ஒன்றும்  தெரிவானது





அன்று அணி... இன்று கிலி... கோட்டையில் பரபரப்பு!

' இனி ஐவரணியும் கிடையாது; ஆட்டமும் கிடையாது! -கறார் காட்டும் கார்டன்

அ.தி.மு.க அரசை ஆட்டுவித்து வந்த ஐவர் அணிக்கு மொத்தமாக மூடுவிழா நடத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ' ஐவர்

மூன்று நாள் காய்ச்சல் - கிளிநொச்சி வைத்தியசாலை பரிசோதகர் திடீர் மரணம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசோதகர், மூன்று நாள் காய்ச்சலை தொடர்ந்து வைத்தி

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில் வேட்பளராக லிபரல் கட்சி சார்பாக பிரகல் திரு தெரிவு

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில்  ஒரு இடைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் லிபரல் கட்சி சார்பாக போட்டியில்  விண்ணப்பிக்க பி ரகல் திரு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.pirakal
அதற்கு முன்னோடியாக லிபரல் கட்சி வேட்பாளர்களைத் தெரிந்தெடுப்பதற்கு நியமனத் தேர்தல் இன்று யூன் 5 நடைபெற்றது. கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து வேட்பாளரைத் தெரிவு செய்தனர். மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1600 இதில் 1075 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
லிபரல் கட்சியிடம் நியமனம் கேட்டு 6 பேர் போட்டியிட்டனர். இதில் பிரகல் திரு மற்றவர் முன்னாள் புதிய சனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது கட்சி மாறி லிபரல் கட்சியில் கேட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சும்மா இருந்தால் சம்பளம் வேண்டாம்: நிராகரித்தனர் சுவிட்சர்லாந்து மக்கள்

சுவிட்சர்லாந்தில், வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதந்தோறும் அரசே

வெடித்து சிதறிய ஆயுதக் கிடங்குகள்! பரபரப்பான கொழும்பு! காரணம் என்ன? வெளிநாட்டு நிபுணர்களின் அதிர்ச்சித் தகவல்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக நாசமடைந்துள்ளமை வேண்டுமென்றே செய்யப்பட்ட

5 ஜூன், 2016

சுதந்திரக்கட்சியின் 2 ஆவது தலைவராக கோத்தபாய : உதய கம்மன்பில மறுப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சுதந்திரக்கட்சி தலைவர்களுடன் ஒன்றிணையவில்லையென கூட்டு

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் பாடுமீன்களின் சமர் போட்டியில் மத்திய கல்லூரி வெற்றி வாகை

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கும் மெதடிஸ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான

4 ஜூன், 2016

ஃபிஃபா தலைமை அலுவலகத்தில் சோதனை

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைமை அலுவலகத்தில் ஸ்விட்சர்லாந்து

கலப்பு இரட்டையர்: பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்


கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி

பிரெஞ்சு ஓபன்: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் முகுருஸா

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின்

மேற்குலகை மீண்டும் குறிவைக்கிறதா ஐ.எஸ்?

உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் கோட்டையாகத்

முன்னாள் போராளி கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று

Posted Date : 14:55 (03/06/2016) விஜயபாஸ்கருக்கு 'செக்' வைத்த கார்டன்! -M.S.வைரமுத்துவைத் தேடி வந்த வாரியப் பதவி

சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றதில் இருந்து, சென்னை பக்கமே வராத புதுக்கோட்டை மா.செ வைரமுத்துவுக்கு வீட்டுவசதி
இன்று யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு புணர்நிர்மாணம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குழு தெரிவானது பற்றியும், இதற்கு உறுதி எழுதியது, (வெளிப்படுத்தல்), யாப்பு தயாரித்தது, கழகத்தை பதிவு செய்வது, மற்றும் ஒப்பந்தகாரர்களை தெரிவு செய்வது என்பன கலந்துரையாடப்பட்டது. யாப்பு தயாரிக்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டது. இவற்றுக்கு தகுந்த விளக்கமளித்து பேராசிரியர் கா.குகபாலன் பேசினார். அம்பலவாணர் அரங்கு சம்பந்தமான கூட்டம் லண்டன், சுவிஸ், பிராண்ஸ், கனடா போன்ற இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது போல் எம்மவர்கள் ஒன்று திரண்டிருப்பது முக்கியமானதாகும்.

'முதல்வரின் தீர்மானத்திற்கு வலு சேர்ப்போம்!' -உலகத் தமிழர்களுக்கு சத்யராஜ் கோரிக்கை

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக, வருகிற 11-ம் தேதி வேலூரில் இருந்து கோரிக்கை பேரணி நடைபெற இருக்கிறது.
'முதல்வரின் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாம் அணி திரள வேண்டும்’ என வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் சத்யராஜ்.  

ad

ad