புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

கோபா அமெரிக்கா கால்பந்து : பிரேசில் அதிர்ச்சி தோல்வி

5–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி முதல்முறையாக அமெரிக்காவில் நடந்து வருகிறது. 16

100-வயது தாயார் இறந்த துக்கத்தில் 66-வயது மகன் தற்கொலை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலுள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில், நேற்று மாலை, அந்தியூர்

காங்கிரஸில் 7 மாவட்டத் தலைவர்கள் அதிரடி நீக்கம்


 காங்கிரஸ் கட்சியில் 7 மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் என்ற விடயங்களுக்கும் தமது நாடு ஆதரவளிக்கும்சூழ்நிலை மேம்படும்போது தமது நாட்டின் தனியார்துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவர்..சுவிட்ஸர்லாந்து

இலங்கையில் அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து இன்று சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நெடெர்கோன்ர்ன்

13 ஜூன், 2016

ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கை மக்களின் பங்களிப்பு அவசியம்!

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அனைத்து இலங்கையர்களும்

தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத்திட்டத்தில் தங்கியில்லை

தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத் திட்டத்தில் தங்கியில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் -பாக்கியசோதி

தமிழ் அரசியல் கைதிகள் மீது வழக்குத்தாக்கல் செய்யுங்கள் அல்லது அவர்களை விடுதலை செய்யுங்கள் என மாற்றுக்கொள்கைகளுக்கான

முல்லைத்தீவுக்கு நகர்கிறது ஆயுதக் களஞ்சியம்? – வடக்கு நோக்கி நகர்த்தப்படும் வெடிபொருட்கள்

சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தை அடுத்து, சிறிலங்கா படையினரின் வெடிபொருள் களஞ்சியங்களை

இலங்கைத் தமிழ் அகதிகள் 44 பேர இந்தோனேசியக் கடற்பரப்பில் இயந்திரக் கோளாறினால் தத்தளிப்பதாக தகவல்கள்

இங்கிலாந்து ரசிகர்களை உயிராபத்து வரை தாக்கிய ரஷ்ய ரசிகர்கள். மீள் போட்டி நடக்குமா

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பிரான்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.

சாதிக்பாட்சா ; திமுகவிற்கு எதிரான அதிமுகவின் 'திகுதிகு' அஸ்திரம்!

 முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்

இந்திய கடலில் உயிருக்கு போராடிய இலங்கை தமிழர்கள் மீட்பு

இந்தியாவின் கோடியக்கரை கடற்பரப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக....

12 ஜூன், 2016

துப்பாக்கிச் சூடு - 50 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடாவில் இரவு நேர விடுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்

காணாமற்போனவர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் முரண்பாடு!

காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு புள்ளி விபரங்களில் பாரியளவு முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா தீர்மானம் தொடர்பில் சுமந்திரன் – அமெரிக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு நாளை, இலங்கைப் பிரச்சினை சிக்கலில்!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஹய்ப்ரிட் நீதிமன்றமா? உள்ளக விசாரணையா? என்ற நெருக்கடி

வெல்லட்டும் “எழுக தமிழரே” போராட்டம் – தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன்

தமிழனின் உரிமையை,தமிழனின் விடியலை, தமிழனின் விடுதலையை, தமிழனின் இறையாண்மையை மீட்டெடுக்க போராடுவோம்,வெல்லட்டும் எழுக தமிழரே  போராட்டம் , ஐநா முன்றலில் ,ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் எதிர்வரும் யூன் 20 குடும்பத்தோடு ஒன்றுகூடுவோம்.

போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் புலிகள் விருப்பம்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழிய

ஐ.நா திடலில் மீண்டும் அலையென அணி திரள்வோம் -பழ. நெடுமாறன் அழைப்பு

ஐ.நா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு நாளையதினம் ஆரம்பமாகி அடுத்த மாதம் 7ம் திகதி நிறைவடைய உள்ளது.

மைத்திரி – மஹிந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சமாதானப்

11 ஜூன், 2016

ஐரோப்பிய கிண்ணபோட்டியில் சுவிட்சர்லாந்துஅல்பானியாவை வென்றது
ஐந்தாம்நிமிடத்தில் சகிரியின்மூலைப்பந்தைதலையால்அடித்துகோலாக்கினார்சேர்.பிரான்ஸ் அங்கம்வகிக்கும்கு ழுஏ 1...0 என்றரீதியில் வென்றசுவிஸ்மூன்றுபுள்ளிகளை தமதாக்கிகொண்டது

வேலணைத்துறையில் ``புங்குடுதீவு உங்களை வரவேற்கிறது`` மடத்துவெளி முருகனின் அருளோடு பெயர்ப்பலகை

மடத்துவெளி முருகனின்  சேவையில் ஒன்றாக  இந்த அரிய பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது புங்குடுதீவுக்கு வேலணையில் இருந்து தொடங்கும் வாணர்  தாம்போதி இன்  ஆரம்பத்தில் வேலணைத் துறையில்  புங்குடுதீவுக்கு  வருகின்ற மக்களை  வரவேற்ற்குமுகமாக     சமூக சேவையாளர் அ .சண்முகநாதனின்  முயற்சியில் இந்த பெயர் பலகை வேலணைத்துறையில் நாட்டப்பட்டுள்ளது  .இம்முயற்சிக்கு புங்குடுதீவு மக்கள் பெரிதும்  ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள் 

எட்டு முதலமைச்சர்களும் வெளியேறக் கோரினால் இராணுவத்தின் நிலை என்ன?

வடமாகாண முதலமைச்சரைப் போன்று ஏனைய எட்டு மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் தமது மாகாணங்களிலிருந்து

வீசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த மோடி

 தனக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க செய்துள்ளது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிகழ்த்திய

அதிக வருமானம் பெறும் வீரர்களில் ரொனால்டோ முதலிடம்

 விளையாட்டு வீரர்களில் அதிக வருமானம் ஈட்டும் வீரர்களின் பட்டியலைப் போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில்

ஜெயலலிதா தனது அரசியல் பாதையை புதிய வழியில் மாற்ற திட்டமா எதிர்களின்மி கண்ணில் ..முழுவதும் 500 மதுக்கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும்: கலெக்டர்கள் அறிக்கை தாக்கல்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 500 மதுக்கடைகள் இன்னும் ஒரு வாரத்தில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி தடுப்பு முகாமில் நான்காவது நாளாக பட்டினிப்போராட்டம்!

தமிழகம்,திருச்சியிலுள்ள சிறப்பு தடுப்பு முகாமில் இலங்கை அகதிகள் நான்கு பேர் தங்களை குடும்பத்தோடு சேர்ந்து வாழ

தினமும் 1 மணி நேரம் மக்கள் குறைகளை கேட்க இன்ஸ்பெக்டர்களுக்கு கமிஷனர் உத்தரவு

சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை, ஒரு மணி நேரம் இன்ஸ்பெக்டர்கள்

காவல்துறையினர் அதிரடி சோதனை: பாலிவுட் நடிகைகள் உள்பட ஏராளமான பெண்கள் கைது


கோவாவின் கடற்கரை நகரமான பனாஜியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி பேரணி



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி,

சலாவ பகுதியில் அமைதியை ஏற்படுத்த 50 ஆயிரம் படையினரை நிறுத்ததயார்.-இராணுவத் தளபதி

ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சலாவ பிரதேசத்தில் உள்ள 12 கிராம அதிகாரி பிரிவுகளிலும், வழமை நிலையை ஏற்படுத்த

இராணுவத்தினர், பொதுமக்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: ஜெயலலிதா அறிக்கை

ழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் – அவர்தம் வாழ்வில் கல்வி எனும் ஒளியேற்றுவோம்

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்

யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது  

சிதறிக் கிடக்கும் வெடிகுண்டுகள்! கோத்தபாயவுக்கு எதிராக அணி திரளும் இராணுவத்தினர்!

கொஸ்கம இராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து, இராணுவத்தினர்

டக்ளஸ் எம்.பி. க்கும் சுவாமிநாதனுக்கும் இடையில் சுவராஷ்ய வாத பிரதிவாதம்

பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்

பிரித்தானியத் தமிழர் யாழ்ப்பாணத்தில் கைது – தடுப்புக் காவலில் வைத்து சித்திரவதை

பிரித்தானியாவில் இருந்து தாயகம் திரும்பிய ஈழத்தமிழர் ஒருவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடும்

நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை-இரா.சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளை கையாள்கின்றபோதும், நல்லிணக்கம்

இரும்பு கூடுகளுக்குள் எமது மக்கள் வாழ்வதற்கு விரும்பவில்லை’ -பொருத்து வீடு தொடர்பில் சம்பந்தன்!

மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்து அரசாங்கம் பணிகளைச் செய்துவரும் நிலையில், 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில்

விளையாட்டுக் கழகத்திற்கு தடை கண்டித்து மன்னாரில் ஊர்வலம்

மன்னார் பள்ளிமுனை சென்-லூசியஸ் விளையாட்டுக்கழகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை)

திருநெல்வேலி சந்தையில் புதிய வாகன தரிப்பிடம்!

நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில்

அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின் பெயர் விடுபட்டுவிட்டது. 'கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சிலர் செய்த உள்ளடி வேலைதான் இதற்கு காரணம்' என்கின்றனர் தலைமைக்கழக வட்டாரத்தில். தொலைக்காட்சி விவாதங்களில், அ.தி.மு.க சார்பில் பங்கேற்கும் ஆவடி குமாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கட்சியின் சோதனையான காலகட்டங்களில்கூட, சோர்ந்துவிடாமல் கட்சியின் கருத்துக்களை வலுவாக முன்வைத்து பேசுவார். விவாதங்களில் எந்த அதிரடியையும் காட்டாமல், கட்சியின் கொள்கைகளை நிதானமாக விளக்குவதில் வல்லவர். இந்நிலையில் சமீபத்தில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. பொன்னையன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, மாஃபா.பாண்டியராஜன், கௌரிசங்கர் என நீண்டு கொண்டே போன பட்டியலில், ஆவடி குமாரின் பெயர் இடம்பெறவில்லை. தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டு, 'தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற விரும்பவில்லை' எனத் தெரிவித்துவிட்டார் ஆவடி குமார். இதுகுறித்துப் பேசிய ஆவடி நகர அ.தி.முக நிர்வாகி ஒருவர், " ஆட்சி அதிகாரத்தில் கட்சி இருந்தாலும், எந்த அமைச்சரிடமும் எதற்காகவும் ஆவடி குமார் போக மாட்டார். கடந்த ஆட்சியின்போது, ஊடகங்கள் ஆவடியாருக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தால், அதிர்ந்து போனார் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர். அவர்தான், கார்டன் நிர்வாகிகளிடம் சொல்லி ஆவடி குமாரை டி.வி விவாதங்களில் பங்கெடுக்கவிடாமல் தடுத்தார். ஒருகட்டத்தில், அந்தப் பிரமுகர் மீது கட்சித் தலைமை கோபம் கொள்ள, தொலைக்காட்சி விவாதங்களில் வழக்கம் போல வலம் வந்தார் ஆவடி. இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார். இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத கல்வியாளராக இருக்கிறார். மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர். இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப் போகும் ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது. tamilnadu, admk, universitiesIs Vice chancellor post on Auction for Rs. 8 crores? | 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? - VIKATAN இப்போது புதிதாக நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் குமாரின் பெயர் இடம் பெறாமல் போனதற்கும் அவரும், டி.வி விவாதங்களில் பங்கெடுக்கும் இன்னொரு நட்சத்திர முகமும்தான் காரணம். மற்றவர்களைப் போல கட்சியை வைத்துக் கொண்டு சம்பாதிக்கும் எண்ணம் ஆவடியாருக்கு இருந்ததில்லை. அம்மா மீது மட்டும்தான் அவர் தீவிர விசுவாசம் காட்டுகிறார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் சிலர் தடுப்பதற்கும் இதுதான் காரணம். இதுகுறித்து அம்மாவின் கவனத்திற்கு விரிவான கடிதம் எழுத இருக்கிறார்" என்றார் விரிவாக. அ.தி.மு.க பொதுச் செயலாளர் குறித்து சர்ச்சைக்குரிய தலைப்புகளில் தொலைக்காட்சிகளில் விவாதம் நடக்கு

.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின்

சென்னையில் வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை : டாக்டர் பரிதாப பலி

அழகுக்கலை என்ற பெயரில்,சென்னையில், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும், வழுக்கை தலையில் முடி மாற்றும்

வேலூரில் துவங்குவதாக இருந்த பேரணியில் மாற்றம் - எழும்பூரில் இருந்து துவக்கம்: அற்புதம்மாள் அறிவிப்பு


கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை

சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி?: பாரிவேந்தர் கேள்வி




 1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என

சுவிஸ் தூண் நகரசபை உறுபினராக தர்சிகா வடிவேலு கிருஸ்ணானந்தம் தெரிவு

ஈழத்தில் புங்குடுதீவை  பிறப்பிடமாக கொண்ட  தர்சிகா வடிவேலு  கிருஸ்ணானந்தம்  தூண்  நகர சபை உறுப்பினராக  எதிர்வரும்  முப்பதாம்  திகதி முதல்  பதவி  ஏற்கிறார் என்ற  மகிழ்சிகரமான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம் இந்த  தமிழச்சிக்கு எமது வாழ்த்துக்கள்

ஐரோப்பிய கிண்ணம்.பிரான்சுக்குமுதலாவது வெற்றி
இன்றுஆரம்பமான குழு A முதலாவதுபோட்டியில்பிரான்ஸ் அணி ருமேனியாவை 2-1 எனறரீதியில் வென்றுள்ளது பிரான்சுக்ககா59 ஆவது நிமிடத்தில் வெஸ்ட்ஹாம் வீரர் பயாட் கொடுத்தபந்தை தலையால்அடித்துகோலாக்கினார் ஆர்சனால் வீரர் சீரு. தொடர்ந்து65 ஆவதுநிமிடத்தில் ருமேனியாகுகிடைத்தபனால்டிகோலாகமாறகடைசிவரைபோராடிய பிரான்சுக்காக அதே பாயாத்20 மீட்டார்தூரத்தில்இருந்து 89 ஆவதுநிமிடத்தில் எதிர் மூளைக்கு உயர்த்தி அடித்தபந்துகோலாகமாறியது

10 ஜூன், 2016

ஒரு அபூர்வ விளையாட்டு செய்தி


ஆரம்பாகும்ரோஐப்பியகிண்ணபோட்டிகளில் இரண்டுசொந்தசகோதரர்கள்மோதும் அபூர்வம்நாளை

ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்

செயின்ட் டெனிஸ்,
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

3 மாவட்டச்செயலாளர்கள் மாற்றம்: திமுக தலைமை அதிரடி


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 3 மாவட்டச்செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

ஸ்டாலினின் அறிக்கையும்...அதிமுகவின் பதிலடியும்

சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டி, பொது மக்களின்

7 பேர் விடுதலை! வைகோ மெளனம்! - மதுரை சிறையில் நடந்தது என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி,
புங்குடுதீவு  குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் ஆலய  வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாளை சுவிஸ் தூண் வரசித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம்


சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 10.06.2016 வெள்ளிக்கிழமை கொடியேற்ற திருவிழா ஆரம்பமாகி ,18.06.2016 சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் , 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் , 20.06 .2016 திங்கட்கிழமை பூங்கவனத் திருவிழாவும் , 21.06.2016 செவ்வாய்க்கிழமை வயிரவர் மடையும் , விநாயகர் அருளோடு சிறப்பாக நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

9 ஜூன், 2016

தி.மு.க. நிர்வாகிகள் – நடிகர் போண்டா மணி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

நாட்டை நிதி நெருக்கடிக்குள் தள்ளினார் என்று குற்றம்சாட்டி, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நாடாளுமன்றத்தில்

​7 பேரின் விடுதலைக்காக நாளை மறுநாள் பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்

நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் அடுத்த முதலமைச்சராவதற்கு முயற்சியா? தெரியாது என்கிறார் சீ.வி.விக்கினேஸ்வரன்

அடுத்த வடக்கின் மாகாண சபைத் தேர்தலில் யாழ். நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில்

இலங்கையில் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

இலங்கையில் உள்ள இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவில் அளித்த வாக்குறுதிகளைள நிறைவேற்ற தவறியுள்ளது அரசு-கூட்டமைப்பு விசனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற  அரசாங்கம் தவறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

8 ஜூன், 2016

நத்தம் ஆர்.விஸ்வநாதனின் கட்சி பதவி பறிப்பு


அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து சிலரை விடுவித்தும், புதிதாக அப்பொறுப்புக்கு நியமித்தும்

சென்னை: முதல் கணவர் தொடுத்த வழக்கில் ஆஜரானபோது, 2வது கணவரும் வழக்கு தொடர்ந்தார்: நடிகை அதிர்ச்சி


தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருபவர் 33 வயதான நடிகை சுபஸ்ரீ. கடந்த 2007ம் ஆண்டு சென்னை தாம்பரத்தில்

14ஆம் தேதி டெல்லி செல்கிறார் ஜெயலலிதா

வரும் 14ஆம் தேதி காலை டெல்லி செல்கிறார் ஜெயலலிதா. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். தமிழக

புங்குடுதீவுக்கென 200 லட்சம் ரூபா நிதி அபிவிருத்தி பணிகளுக்கு .ஆஸ்பத்திரிக்கு 30லட்சம் பொது கட்டிடம் ஒன்று கட்ட 60லட்சம் மூன்று குளங்களுக்கு மீதி

அரசாங்கம்  புங்குடுதீவின் அபிவிருத்தி பணிகளுக்கென  200லட்சம்  ரூபாவினை ஒதுக்கி உள்ளது .  இந்த நிதியினை பயன்படுத்தும் விதமாக  ஸ்ரீதரன்  கணேசு  மற்றும் இளங்கோ அவர்களும்   வழிநடத்தல்களை  ஒழுங்கு பண்ணுவார் 

கிளிநொச்சியில் 2620 மாற்றுவலுவுள்ளோர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2620 மாற்றுவலுவுள்ளோர் உள்ள நிலையில் 1539 பேர் யுத்தம் காரணமாக மாற்றுவலுவுள்ளோராக ஆக்கப்பட்டவர்கள்

தமிழக மீனவர்கள் கடத்தலா? ஜெயலலிதாவின் கூற்றை மறுக்கிறது கடற்படை

தமிழக மீனவர்கள் கடத்திச் செல்லப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க அனைத்தும் தயார்- அரசாங்கம்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை

யூரோ 2016 கால் பந்து திருவிழாவுக்கு தயாராகும் ஃபிரான்ஸ்!


பிரான்ஸ் நாட்டில், வரும் ஜூன் 10 ம் தேதி யூரோ கால்பந்துப் போட்டிகள்
 நடக்கவிருக்கின்றன. முதல் முறையாக 24 நாடுகள் இறுதிச் சுற்றுக்கு
தகுதி பெற்றுள்ளன.

இனவாதத்தால் ஈரோ 2016 ஆட்டத்தில் தான் விலக்கப்படுவதாக கரீம் பென்ஜமா குற்றச்சாட்டு

பிரான்சின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான கரீம் பென்ஜீமா, தேசிய கால்பந்துக் குழுவின் மேலாளர் இனவாதிகளுக்கு

ரொனால்டோ தலைமையில் போர்ச்சுகல் அணி!

யூரோவுக்கான போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரொனால்டோ தலைமையிலான இந்த அணியில் செட்ரிக்,

புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான

போர்முடிவடையும்வரை ஈ.பி.டி.பிக்கு ஆயுதங்களை வழங்கியது அரசு- ஒப்புக்கொள்கிறார் கோத்தா

போர் முடிவடையும் வரை ஈ.பி.டி.பி.க்கு  அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார்

மலேசியாவில்சூ டு பிடிக்கின்றன இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் தேசிய முன்னணிக்காக மைபிபிபி களமிறங்கியது

சுங்கை பெசாரில் மும்முனை போட்டியும் கோலகங்சாரில் நான்கு முனை போட்டியும் நிலவும் வேளையில், இவ்விரு

கோபா அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா, சிலியை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தியது


45-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகளும் 4 பிரிவாக

யூரோ 2016 கால்பந்து போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி; பிரான்ஸ் அதிபர் கவலை


2016-ம் ஆண்டிற்கான யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்குகிறது.

வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்தார் பிரதமர் மோடி




அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?


வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்

 
 
 
article_1464769490-2.jpg
வரலாற்று சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும்

எதிர்வரும்ஐ 10ஆம் திகதி ஆரமபாகின்றது ஐரோப்பிய கிண்ணம் 2016

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்
இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது.

7 ஜூன், 2016

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுகிறது தேமுதிக: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

கடவுச்சீட்டு தொலைந்ததால் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இன்னல்

கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது.

மார்ச் மாதத்திற்குள் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ; ஜ.நா நிபுணர்

உள்ளக விசாரணைகளை நடத்துவதற்காக எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட

மஹிந்த ராஜபக்ஷவும் , ரோஹித்தவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றது ஏன் ?

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள

மெஸ்சி, ரொனால்டோவிற்கு இணையானவர் அல்ல நெய்மர்-பீலே சொல்கிறார்

பிரேசில் அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி மற்றும் ரொனால்டோவிற்கு நெய்மர் இணையானவர் அல்ல என்று கால்பந்து ஜாம்பவான்

பஸில் ராஜபக்ஸவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஸில் ரஜபக்ஸ பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைக்குச் செல்­லவும் தயார் -கோத்த­பாய

பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்தால் கட்­டி­யெ­ழுப்பி விடலாம். ஆனால் சமஷ்டி என கூறி நாட்டை துண்­டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடி­யாது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்: அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்; ஜெயலலிதா உறுதி

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து 6–வது முறையாக ஜெயலலிதா முதல்–அமைச்சர் பொறுப்பு ஏற்றார்.

கொஸ்கம ஆயுத களஞ்சிய வெடிச் சம்பவம் :வீடுகளை புனரமைக்க பிரதமர் உத்தரவு

கொஸ்கம, சாலவ பகுதியில் ஏற்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அரச நிதியை

யாழில் மூன்று சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான

பெங்களூருவில் அவமதிக்கப்பட்ட இளையராஜா..! என்ன காரணம்?


பெங்களூரு விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா, பாதுகாப்பு அதிகாரிகளால்

6 ஜூன், 2016

சுவிஸ் வாணர் அரங்க கலைபெருமன்ற அங்குரார்ப்பணக் கூட்டம் நன்றிகதிரவன்


புங்குடுதீவு 11 இல் பேரூந்து தரிப்பிடம் திறந்து வைப்பு

அமரர்களான‬..நாகரெத்தினம்.கோணேஸ்வரி 
பரமலிங்கம் சுகந்தினி ‪#‎அவர்களின்‬ ஞாபகார்த்தமாக 
புங்குடுதீவு பதினோராம் வட்டாரத்தில் பயணிகள் நிழற்குடை பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது..!

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம்: கடிவாளம் போட்டது உயர் நீதிமன்றம்!

கோயில் திருவிழா என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க உயர்

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய அனுசரணையில் நடந்த வாணர் அரங்கு புனரமைப்பு அங்குரார்ப்பண கூட்டம் நேற்று இனிதே நடைபெற்றது

 பெர்ன்  ஞான லிங்கேசுரர்  கோவிலில் வாணர் அ  ரங்கின் ஸ்தாபகர்களில் ஒருவரான  சங்கீத பூசணம்  பொன் சுந்தரலிங்கம்   அவர்கள் மேற்படி  கூட்டத்துக்கு  கனடாவில் இருந்து வந்து  சிறப்பித்தார்  அவரது ஏற்பாடில்மு  புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அனுசரணையுடன்  நடந்த  இக்கூட்டத்தில்  இறுதியாக  சுவிஸ்  புனரமைப்பு குழு  ஒன்றும்  தெரிவானது





அன்று அணி... இன்று கிலி... கோட்டையில் பரபரப்பு!

' இனி ஐவரணியும் கிடையாது; ஆட்டமும் கிடையாது! -கறார் காட்டும் கார்டன்

அ.தி.மு.க அரசை ஆட்டுவித்து வந்த ஐவர் அணிக்கு மொத்தமாக மூடுவிழா நடத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ' ஐவர்

மூன்று நாள் காய்ச்சல் - கிளிநொச்சி வைத்தியசாலை பரிசோதகர் திடீர் மரணம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசோதகர், மூன்று நாள் காய்ச்சலை தொடர்ந்து வைத்தி

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில் வேட்பளராக லிபரல் கட்சி சார்பாக பிரகல் திரு தெரிவு

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில்  ஒரு இடைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் லிபரல் கட்சி சார்பாக போட்டியில்  விண்ணப்பிக்க பி ரகல் திரு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.pirakal
அதற்கு முன்னோடியாக லிபரல் கட்சி வேட்பாளர்களைத் தெரிந்தெடுப்பதற்கு நியமனத் தேர்தல் இன்று யூன் 5 நடைபெற்றது. கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து வேட்பாளரைத் தெரிவு செய்தனர். மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1600 இதில் 1075 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
லிபரல் கட்சியிடம் நியமனம் கேட்டு 6 பேர் போட்டியிட்டனர். இதில் பிரகல் திரு மற்றவர் முன்னாள் புதிய சனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது கட்சி மாறி லிபரல் கட்சியில் கேட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சும்மா இருந்தால் சம்பளம் வேண்டாம்: நிராகரித்தனர் சுவிட்சர்லாந்து மக்கள்

சுவிட்சர்லாந்தில், வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதந்தோறும் அரசே

வெடித்து சிதறிய ஆயுதக் கிடங்குகள்! பரபரப்பான கொழும்பு! காரணம் என்ன? வெளிநாட்டு நிபுணர்களின் அதிர்ச்சித் தகவல்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக நாசமடைந்துள்ளமை வேண்டுமென்றே செய்யப்பட்ட

ad

ad