25 ஜூன், 2016

ரோஹிதவை பார்க்கச் சென்றார் மஹிந்த


விபத்தில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க

வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்படி வலி.வடக்கில் உள்ள J-233, J-234, J-235, J-236, குரும்பசிட்டி (J-238), கட்டுவன் (J-242), மற்றும் வறுத்தலை விளான் (J-241) (J-238 )ஆகிய பகுதிகளில் உள்ள 201.3 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டன. பின்பு காங்கேசன்துறை புகையிரத நிலையம் மக்கள் பாவனைக்கு இன்று முதல் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், யாழ் அரச அசதிபர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், விடுவிக்ப்படும் காணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் 27 நாடுகளை கொண்ட

வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு

வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

‘ஹார்வர்ட்’ பல்கலையில் தமிழ்மொழிக்கு தனி இருக்கை அமைய முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ‘’அமெரிக்க நாட்டின் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள 380 ஆண்டு

மக்கள் நலக்கூட்டணி என்றால் நான்கு கட்சிகளின் கூட்டணிதான் : திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு

சுவாதியை கொலை செய்தவன் யார்? நீடிக்கும் மர்மம்

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் இருக்கும் மகேந்திர சிட்டியில் இன்போசிஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக

இளம் பெண் பொறியியலாளர் கொலை குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேகத்திற்குரிய நபரின்

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிகிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டன் - ஆட்டம் காணும் உலகச் பங்குச் சந்தைகள்!

பிரெக்ஸிட் பின்னணியும் விளைவும்...!
இங்கிலாந்து எனப்படும் பிரிட்டன், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவாகியுள்ள அமெரிக்கா, வளர்ந்து வரும் இந்தியா

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் இராணுவம்!


ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தை கவிழ்க்கும் வகையில் சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருதாக

24 ஜூன், 2016

பிரித்தானியவுக்கு இடம்பெயர்ந்த அகதிகளை பிரான்ஸ் அரசு மீளப்பெறும்

 லண்டனில் வாழ்ந்து வரும் ஜரோப்பா அகதிகள்..அதிலும் குறிப்பாக பாரிஸ் இருந்து பிரித்தானியவுக்கு இடம்பெயர்ந்த அகதிகளை
பிரான்ஸ் அரசு மீளப்பெறும் என அறிவித்துள்ளது 
அந்த அகதிகள் இங்கு வந்து தங்குவதற்கு மண்டபங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன அதோடு பிரான்ஸ் அரசு தமிழ் சங்கங்களிடம் தமிழ் அகதிகளுக்கான தமிழ் உணவு பொருட்களை சேகரித்து வருகின்றது..

யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள்

தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் விளையாட்டு தரத்தை மேம்படுத்தவும் பாடசாலையை விட்டு வெளியேற்றிய மகாஜனன்கள் நல்ல பண்புடையவர்களாகவும்

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை ம வி அதிபர் அதிரடி மாற்றம் .அதிகார துஸ்பிரயோகம் காரணாமா?_

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய அதிபர்   திருமதி  இராசரத்தினம்  அதிரடியாக  மற்றாலாகி  செல்வதாக எமக்கு நம்ப தகுந்த   வட்டாரங்களில்   இருந்து  வந்த செய்தி தெரிவிக்கிறது . சில அதிகார துஸ்பிரயோகம் அல்லது   வரம்புக்கு மீறிய செயல்பாடுகள் காரணமாக  எழுந்த  புகார்களை அடுத்தே  இவரை  கல்வி திணைக்களம்   இந்த முடிவை எடுத்துள்ளதாக எமது  செய்தியாளர்  குறிப்பிடுகிறார் .இவருக்கு பதிலாக  அண்மையில் அதிபர்  டேஹ்ர்வில் சித்தி பெற்ற  உள்ளோர்  வாசியான  சின்னையா  சுவேந்திரன்  இந்த  பதவிக்கு நியமிக்க படுவதற்கான முயற்சிகளில்  சமூக நல வாதிகள்  இறங்கி உள்ளனர்  . வெற்றியும் கண்டுள்ளதாக  மற்றொரு  தகவல்  தெரிவிக்கிறது 

மத்தியவங்கி ஆளுனருக்கெதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக  கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் கறுப்பு ஆடை அணிந்து பாரிய போராட்டம் ஒன்றை

தகவல் அறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

தகவல் அறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு கொக்கெய்ன் அனுப்பிய சூத்திரதாரி பிரேசிலில் கைது

இலங்கைக்கு பாரியளவில் கொக்கெயன் போதைப்பொருளை அனுப்பி வைத்த முக்கியஸ்தர் பிரேசிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வைநளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை

பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம்

பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுகிறார்

ஐரோப்பிய ஒன்றியத்திலிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததையடுத்து அவர் இத்தீர்மானத்தை