புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2018

எமது தலைமை, தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது

எமது தலைமை யாருடைய பொக்கட்டுக்களுக்குள்ளும் இல்லை. தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது.

நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை-இரா.சம்பந்தன்

நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை-இரா.சம்பந்தன்ஒருமித்த நாட்டுக்குள்

ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா மோசடிகள் குறித்து விசாரிக்க ஆணைக்குழு

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடிகளை விசாரணை செய்வதற்காக

புங்குடுதீவு வேட்பாளர் பட்டியல்

புங்குடுதீவு கிழக்கு
சாந்தகுமார் யசோதினி(தமிழரசுக்கட்சி)
வெலிசொர் அன்ன்ர  ஜெபநேசன்(தமிழர் விடுதலைக் கூட்டணி )
தம்பிப்பிள்ளை ராசலிங்கம்(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் )
காசிநாதன் நிர்மலன் (ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன )
கதிரவேலு தில்லைநடராசா(ஈழமக்கள் ஜனநாயக கட்சி  )

2 பிப்., 2018

சிவசக்தி ஆனந்தனிடம் 100 கோடி ரூபா நட்டஈடு கோருகிறார் மாவை

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

தமிழ்க் கூட்­ட­மைப்பு சோரம் போக­வில்லை!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சி­டம் சோரம் போய்­விட்­டது என்று கூறப்­ப­டு­வது பார­தூ­ர­மான குற்­றச் சாட்டு.

கத்தியின்றி ரத்தமின்றி ஆட்சியை மாற்றியது சம்பந்தனின் மதிநுட்பம்

2015இல் மகிந்தவின் அராஜக ஆட்சியை கத்தியின்றி ரத்தமின்றி முடிவுக்கு கொண்டுவந்தது எமது தலைவர் சம்பந்தன்

தேர்தலுக்குப் பின் நாடு திரும்பும் கோத்தாவைக் கைது செய்ய ஏற்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய

கூட்டணி வேட்பாளர் பிரபல கொள்ளையன் விஜயகாந்த்எ ன தீர்ப்பு

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும், உதயசூரியன் சின்னத்தில் பேட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்

மஹிந்தவைச் சிறையில் அடைத்தால் கொழும்பில் பிரச்சினை வெடிக்கும்! - எச்சரிக்கிறது ராவணா பலய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணித்தியாலம் சிறையில் வைத்தால் கொழும்பில் பாரிய பிரச்சினைகள் வெடிக்கும் என்று ராவணா

புலிகள் இருந்திருந்தால் அங்கஜன் யாழ்ப்பாணம் வந்திருக்க முடியுமா? - சிறிகாந்தா

விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஊடாக ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக

1 பிப்., 2018

சமஷ்டியைக் கேட்டாலும் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு! - ரணில் [Thursday 2018-02-01 12:00]


நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

தோல்வியுற்ற பின் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். வீரசிங்க மண்டபத்துக்கு வந்துள்ளார்

தமிழர்கள் தமது வாக்குப் பலத்தை நிரூபிக்க வேண்டும்-இரா.சம்பந்தன்


எங்களுடைய மக்களிடம் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம் வாக்கு இதன் மூலமே தமிழினத்திற்கு எதிரான கடந்த ஆட்சியாளர்களை தோற்கடித்தோம்

நந்­திக்­க­ட­லில் மெளனித்த போராட்­டம் உயிர்­பெ­றும்-விமல் வீர­வன்ச

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் அரச தரப்பு வெற்­றி­பெற்­றால் நந்­திக்­க­ட­லில் மௌனிக்­கச் செய்­யப்­பட்ட

31 ஜன., 2018

வடக்கு, கிழக்கில் 1000 விகாரைகள்! - ஐதேக வாக்குறுதி


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்

மாதகலில் இளம் பெண் கொலை! - வீட்டில் கொள்ளை

மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அன்டன் உதயராஜா டிலக்ஸி (22)

கைது அச்சத்திலேயே ஓட்டம் பிடித்தார் கோத்தா!


மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்கால

2 கோடி ரூபா விவகாரம் - சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய நாடாளுமன்ற

கைது அச்சத்திலேயே ஓட்டம் பிடித்தார் கோத்தா

மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில்

ad

ad