புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2018

அன்பு உறவுகளே 
மடத்தவெளி மின்விளக்கு பணிக்கான  நிதி சேர்ப்பு  நிறைவுற்றுள்ளது
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான  வீதிக்கு  மின்விளக்குகளை  பொருத்துவதட்காக தேவையான  முழுப்பணத்தைனையும்  ஏற்கனவே  அனுப்பி  விட்டோம் :ஆகவே  இனி  இந்த பணிக்கென யாரிடமும்  எந்த நன்கொடையும் கொடுக்க வேண்டிய  தேவையில்லை என்பதனை அ றியத்தருகிறோம் அந்த தஹனிப்படட நபருக்கோ  அமைப்புகளுக்கோ  இந்த் பணிக்கென  நிதி  நன்கொடை  செய்ய  வேண்டாம் நன்றி 

சசிகலா, தினகரன் குடும்பத்தினர்தான் ஜெ. வுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றார்கள்! அமைச்சர் சீனிவாசனின் பகீர் குற்றச்சாட்டு!!


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. 

மஹிந்த ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில்?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

மைத்திரிக்கு பாடம் பாடிப்பிப்பேன் - சம்பந்தன் ஆவேசம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீ

10 நவ., 2018

இரடடை க் குடியுரிமை  உள்ளவர்  என்பதா  ல்  ஈ பி டி ஐ சேர்ந்த யாழ் மாநகர சபை  உறுப்பினர்  வேலும் மயிலும் குபேந்திரன்  உறுப்பினராக  தொடர முடியாது  நீதிமன்றம் தீர்ப்பு 

உச்சநீதிமன்றில் கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முடியாது – மகிந்த தேசப்பிரிய

உச்சநீதிமன்றத்தின்  கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது

அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப்

கனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் வீட்டில் கொள்ளை


வவுனியாச் சம்பவத்தில் வீடு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

வடக்கில் தொடங்கியது தேர்தல் ஓட்டம்!சிவமோகனிற்கு பதிலாக து.ரவிகரனும் சார்ள்ஸிற்கு பதிலாக வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதரையும் களமிறக்க சுமந்திரன் சிபார்சு

தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே கூட்டமைப்

யாழ்.மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்

இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ப

தமிழர் தாயகத்தை மீட்டெடுங்கள் - யாழில் திருமாவளவன் பேச்சு

தமிழ​ர் தாயகத்​தை மீட்டெடுத்து அதை தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை, தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ள வேண்டுமென, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற  மரங்கள் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்திருப்பதாகவும் அப்போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் 2004ஆம் ஆண்டிலும் வடக்குக்கு, விஜயம் மேற்கொண்​டதாகத் தெரிவித்ததுடன், அப்போதும் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரைடியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.அதன் பின்னர், 2010ஆம் ஆண்டில் தலைவர் பிரபாகரின் தந்தை வேலுப்பிள்ளை காலமானதையடுத்து, அவரின் இறுதிக் கிரியைகளுக்காக இலங்கைக்கு வருகைத் தரமுற்பட்டபோது, தன்னை விமான நிலையத்தில் வைத்தே, தாயகத்துக்கு திருப்பி அனுப்பி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக, ஜனாதிபதி அறிவித்துள்ளார். இத்தருணத்தில் தமிழ் மக்களாகிய தாம் மிகவும் நிதனாமாகச் செயற்பட வேண்டி காலக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் எமது மண்ணில் இருந்து இராணுவம் முழுமையாக வௌியேற்றப்படவில்லை. சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன, சிங்கள மயமாக்கல் அதிகரித்துள்ளன என, அவர் மேலும் கூறினார்.

வெற்றிலையா தாமரை மொட்டா - மகிந்த மைத்திரி அணி மோதல்

2019 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ்
சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றி

உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக சுமந்திரன் அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது என்றும் இதற்கு எதிராக, உயர்நீதிமன்றத்தை

மைத்திரி யாவற்றையும் சுக்கு நூறாக்கினார்… மனோ கணேசன்

தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இதுவரை நாட்டில் நிலவிவந்த அரசியல் சம்

மைத்திரி யாவற்றையும் சுக்கு நூறாக்கினார்… மனோ கணேசன்

தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இதுவரை நாட்டில் நிலவிவந்த அரசியல்

திருமாவளவனுக்கும் சி.வி.க்கும் இடையில் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொள்.திருமாவளவனுக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

புதிய அமைச்சுக்கள் கலையாதாம்

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைத்திருந்த போதிலும், புதிய அரசாங்கம்

மேல் முறையீட்டு நீதி மன்றில் மைத்திரிக்கு வழக்கு தாக்கல்!

ஜக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஜனாதிபதிக்
பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு  கோவணமும் போச்சே  --வியாழேந்திரன் 

ad

ad