புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2019

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர்  குமார் காயமடைந்து வெளியேற  பதிலுக்கு  பந்துவீசிய  சங்கரின்  முதல் பந்திலேயே   பிரபல  பாகிஸ்தான் ஆரம்ப  துடுப்பாடடைக்காரர்  இமாம்  உல்  காக்  lbw முறையில்  அவுட்  ஆகி  உள்ளார் 
மலை காரணமாக ஆடட   நேரம்  குறைக்கப்படுமானால் இந்தியா  துடுப்பாட்ட முடியாமல்   பாகிஸ்தானை துடுப்பாட்ட  அழைக்கபடுஸ்மானால்  பாகிஸ்தான்   46  ஓவர்களில்  327  ஓட்ட்ங்கள்     எடுத்துக்காட்டிட  வேண்டும் வெற்றி  பெற    என்ற நிலை 
இந்தியா  பாகிஸ்தான்     உலக கிண்ண  போட்டியில் இந்தியா 305/4 w  ஓட்டங்கள்  46.4  ஓவர்களில்  எடுத்த  வேளையில் மலை காரணமாக ஆடடம்  நிறுத்தப்பட்டுள்ளது 

துபாயில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது - அதிர்ஷ்டவசமாக 195 பேர் உயிர் தப்பினர்

துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி இந்திய விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.

கொழும்பில் வீசப்பட்ட புத்தர் சிலைகளால் பதற்றம்

கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள வடிகான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர்

8 மணி நேரம் ரிஐடியின் விசாரணையில் சிக்கிய ஹிஸ்புல்லா!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவிடம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சுமார் எட்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நேற்றுக் காலை 9.45 மணியளவில் ஆஜரான ஹிஸ்புல்லாவிடம் சுமார் எட்டு மணிநேர

ஹிஸ்புல்லாவிடம் ரிஐடியினர் விசாரணை!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்றுகாலை முன்னிலையானார்.ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளையில்

மைத்திரி- ரணில் முரண்பாட்டைத் தீர்க்கும் சமரச முயற்சியில் சஜித்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு

தடுப்பிலுள்ளோரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த உறவுகள்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹாவில் விசேட சுற்றிவளைப்பு 155 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 ஜூன், 2019

ஆவா குழுவுடன் பேசத் தயார்! - வடக்கு ஆளுநர்

எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சென்று ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. பிர­பா­க­ர­னு­டன் இஸ்­லா­மி­யப் பயங்­க­ர­வா­தி­களை
 சென்னையின் பிரபல  ரவுடி  வல்லரசு  பொலிஸாரால்  சுட்டுக் கொல்லப்படடார் 
கடந்த தேர்தல்  படுதோல்வியை அடுத்து அ  ம மு க  கட்சியினர்     குழு குழுவாக   ஆங்காங்கே அ தி மு க    இணைந்து  கொண்டு  வருகின்றார்கள் 

பிற விளையாட்டு ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார்.

ஜனாதிபதிக்கும் சஹ்ரானுக்கும் இடையில் முடிச்சுப் போட முனைகிறார் ஹிஸ்புல்லா!- துமிந்த திஸாநாயக்க


கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை, தற்போதைய விசாரணைகளுடன் தொடர்பற்றது என

தமிழர்கள் எதிரிகள், முஸ்லிம்கள் துரோகிகள்! - என்கிறார் வீரவன்ச

பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர். சஹ்ரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு

முன்னணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவோம்!- விக்கி நம்பிக்கை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண

மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி! - அட்டூழியங்களை மறைக்க முயன்றார்

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி, இறுதிக்கட்ட போரின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது

சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது

சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad