புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2019

இலங்கை  துடுப்பாடத்தில்  ஓரளவு  வீழ்ந்தாலும் பந்துவீச்சில் அபார  திறமையால்  பாரிய  வெற்றி   ஒன்றை  பெற்றுள்ளது 
இலங்கை  20  ஓட்ட்ங்களினால்  வெற்றி  இங்கிலாந்து  முதல்  தோல்வி 
பிரதீப்  இந்த  முதல் பந்தை  எதிர் கொண்ட  வூட்   அவுட்டக்கினார்  இலங்கை  அட்புதமான  வெற்றியை  பெற்றுள்ளது சாதனை  இங்கிலாந்தை  அதன் மண்ணிலே  வைத்து  உலகக்கிண்ண போட்டியில்  வென்றுள்ளது அப்பரை  திறமை  தான் 
மாலிங்கா  மற்றும்  உடானே  பெரேராவின்  பந்து வீச்சு அபாரம் இலங்கை பந்துவீச்சு அணி  இங்கிலாந்தின்  சிறந்த   துடுப்பாடட க்காரர்களை  வீழ்த்தியுள்ளது ஆனாலும்   இன்னும்   நம்பிக்கை  வரவில்லை  ஏனெனில்  இங்கிலாந்து  மீதமுள்ள  90 பந்துகளில் 82 ஓட்ட்ங்களை  எடுக்க வேண்டும் 5  விக்கெட்  வீழ்ந்துள்ளது    எடுக்கலாம்    இலங்கை  பந்து வீச்சில்  இன்னும் ஏதும்  சாதிக்க வேண்டி உள்ளது  ஆரம்ப துடுப்பாடடகர்கள்  வீழ்ந்துள்ளார்கள்  பென்  ஸ்டாக்ஸை  வீழ்த்தினால்  சாத்தியமே இலங்கை  சாதிக்கலாம் 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை! - கூட்டமைப்பிடம் ரணில் உறுதி


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்பாடசாலையில் 8 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்! - ஆசிரியருக்கு விளக்கமறியல்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய, குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஜூலை 2ஆம்

முஸ்லிம்கள் இணக்கம்! நாளைக்குள் தீர்வு


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

இனி எல்லாமுமே முன்வரிசையில்?

இனிவருங்காலங்களில் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் தான் முன் வரிசையில் அமர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தவிட்டுள்ளார்.

உண்மையினை மறைக்க அரசு முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் உண்மையை மூடி மறைக்கிறதென, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம்

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம் நான்கு ஆளுநர்களுக்கு செயலாளராகவிருந்த எல்.இளங்கோவன்மீண்டும் கல்வி அமைச்சின் செயலாளராக நியமனம்

20 ஜூன், 2019

ருஹுனு பல்கலைக்கழக மர்ம அறையில் பெருந்தொகை ஆணுறைகள்

பகிடிவதை  பேரில்  பலாத்கார   கொடுமைகள்  உறவுகள்  நடந்தனவா ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறை ஒன்றில், பெருந்தொகையான பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்துள்ளார். இரண்டு வாளிகள் நிறைந்த ஆணுறைகள் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உபவேந்தரை மேற்கோள்

இன்றும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!- 1000 தீபங்கள் ஏற்றி ஆதரவு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்கிறது. கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார்

கனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை!

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்று தேவையென கோரும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி ஆகியன தொடர்பான நிலையியல் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

19 ஜூன், 2019

தமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின்  தீவக கிளை தலைவர்  கருணாகரன் குணாளன் தலைவரும்

கல்முனை போராட்டத்தில் இணைந்தார் கோடீஸ்! குழப்புவதற்காக அங்கு ரயர்கள் எரியூட்டப்பட்டன!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் : கூட்டம் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில்சென்ற அமைச்சர் சி.வி.சண்முகம், நவநீதகிருஷ்ணன் எம்.பி. கூட்டத்தில் பங்கேற்கவில்லை

மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தேசிய

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்

இங்கிலாந்தின் பிரதமரான தெரசா மே பதவி விலகியதையடுத்து அடுத்து யார் பிரதமர் என்ற நிலையில், அதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, தற்போது இரண்டாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாட விஷால் அணியினர் முடிவு

நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாட விஷால் அணியினர் முடிவு செய்து உள்ளனர்.

சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான

குடாநாட்டு வாள்வெட்டுகள் - 11 சந்தேக நபர்கள் கைது

கொக்குவில், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றிரவு முற்படுத்தப்பட்டனர். அவர்கள் 10 பேரையும் வரும் ஜூலை முதலாம் திகதி வரை

ஸஹ்ரான் குறித்த கேள்விகளுக்கு அமைதி காத்த முன்னாள் பொலிஸ் அதிகாரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர நேற்று சாட்சியம் அளித்தார்.

கூட்டமைப்பு எம்.பிக்கள் வராததால் முக்கிய கூட்டம் ரத்து!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் அகூட்டமைப்பின் இந்தியப் பயணம் தொடர்பாகவும் ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கூடி ஆராய இருந்தது. எனினும், இந்தக் கூட்டம் நடைபெறவில்லை

ad

ad