புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2019

இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிறேமதாசவிற்கு ஆதரவு

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.கவின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக்கட்சி

டெலோவிலிருந்து முற்றாக விலகினார் சிவாஜி!


டெலோ அமை;பபிலிருந்தான தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார்.

ஏதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட முற்பட்டதனையடுத்து இது தொடர்பில் விளக்கமளிக்க டெலோ தலைமை இன்று 3ம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.

இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் டெலோ அமைப்பின் தலைவர் சிறீகாந்தா அலுவலகத்தில் தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை துறப்பது தொடர்பான கடிதத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் கையளித்துள்ளார்.

இதன் மூலம் தான் கட்சி பின்னணி ஏதுமற்ற வேட்பாளராகியிருப்பதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் தனக்கு ஒட் மொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க அழைப்பும் விடுத்துள்ளார்.  

அவரசமாக கூடுகின்றது சந்திரிகா தரப்பு!

சஜித் தரப்புடன் இணைந்தமையால் சந்திரிகாவை சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்கவேண்டுமென மகிந்த-கோத்தா தரப்பு அழுத்தங்களை கொடுக்க தொடங்கியுள்ளது.

அதிரடி சுற்றிவளைப்பு; பேஸ்புக் மூலம் திரண்ட 100 பேர் கைது

தெஹிவளையில் பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 நவ., 2019

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில்

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில்!

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமைக்கான காரணம் குறித்து கோட்டா விளக்கம்

நாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோட்டாவைவிட சஜித்தின் விஞ்ஞாபனம் முன்னேற்றம்- சம்பந்தன் தெரிவிப்பு

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானது.”

8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருமன் நளினி குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) 8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில்

எத்திப் பிழைக்கும் அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கைகள் நம்பகமானவையா?- பனங்காட்டான்


சஜித்தின் தேர்தல் அறிக்கைக்காகக் காத்திருந்தவர்களுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் கால உறுதி மொழிகள் காற்றில் கலந்து காணாமற்போய்விடுபவை ஆயினும் அதனை நம்பி ஏமாறுவதுதானே தமிழர் வரலாறு. அதற்கு இந்த மாதத் தேர்தல் எவ்வாறு

1500 ரூபாய் பெற்றுக் கொடுப்பது உறுதி - சஜித்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (02) மீண்டும் உறுதியளித்தார்.

1 நவ., 2019

தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்!- முருகன்


 வேலூர் சிறையில் தனி அறை

விளக்குகளை அணைத்து சஜித்தின் ஹெலியை இறங்க விடாமல் தடுத்த 'மொட்டு

குருநாகலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, அவர் பயணித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவது சதி முயற்சிகளால் தடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு , அரசியல் கைதிகள் விடுதலை!- சஜித்தின் தேர்தல் அறிக்கை

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை தனது தேர்தல் அறிக்கையை கண்டியில் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்தார்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ்!

வியாழன் அக்டோபர் 31, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஜா, விக்கியின் அறிவிப்பினால் சஜித் தோல்வி உறுதி

சஜித் பிரேமதாஸவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

31 அக்., 2019

புதுக்குடியிருப்பில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு

போர் நடைபெற்ற வடமாகாணம் முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் இருந்து மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அகழ்வுப் பணிகள் நேற்றுச் செய்வாய்க்கிழமை மீண்டும் இடம்பெற்றது. இன்று புதன்கிழமையும் அகழ்வுப்

30 அக்., 2019

சந்திரிகாநேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க லண்டனில் இருந்து, நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

29 அக்., 2019

சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமி

சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமசுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும்

28 அக்., 2019

தெற்கில் இராணுவத்தினரை   விடுவிவிப்பேன்  வடக்கில்  புலிகளை விடுவிவிப்பேன் 

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாகவும், அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளி

ad

ad