புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2019

மரணதண்டனை மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? பொலிஸ் கமிஷனர் பேட்டி


பெண் கால்நடை மருத்துவர் பலாத்கார குற்றவாளிகளை ஏன் சுட்டதாக பொலிஸ் கமிஷனர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சஜ்ஜனார் இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,குற்றவாளிகள், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பொலிஸ் பதிலுக்கு சுட்டதாக, விளக்கம் அளித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். அதில் சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்காசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற யாழ். வீராங்கனை!




நேபாளத்தில் இடம்பெற்று வரும், 13 ஆவது, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற  யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார்.  இன்று இடம்பெற்ற  64 கிலோ  பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்.
நேபாளத்தில் இடம்பெற்று வரும், 13 ஆவது, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார். இன்று இடம்பெற்ற 64 கிலோ பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்

வித்தியா கொலை! மேன் முறையீடு விசாரணைக்கு!

வித்தியாவை படுகொலை செய்த பிரதான குற்றவாளிகளான மகாலிங்கம் சசிகுமார் எனும் சுவிஸ் குமார் உள்ளிட்ட மரண தண்டனை கைதிகள் ஏழு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுக்கு

6 டிச., 2019

இரணைமடு அபாயத்தில்:இரவு விழிப்புடனிருக்க எச்சரிக்கை


கிளிநொச்சி மாவட்டத்தில் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, க

5 டிச., 2019

SAG பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த முதல் தமிழ் வீராங்கனை ஆர்ஷிகா

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கஹராவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை பளுதூக்கல் அணியில் யாழ். சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர்
SAARG பளுதூக்கல் முதல் நாளில் இலங்கைக்கு ஒரு தங்கம் உட்பட 5 பதக்கங்கள்

நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்று (05) ஆரம்பமாகிய பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
நாளையும் தொடரும் போக்குவரத்து தடை! - 90 வீதமான TGV இரத்து!!

நாளை வெள்ளிக்கிழமை 90 வீதமான TGV தொடருந்து சேவைகள் தடைப்பட உள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை வரை நீடிக்கும் போராட்டம்..!!???


இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த போராட்டம் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 டிச., 2019

வடக்கின் உதைபந்தாடட வீரர் சுபனின் அற்புத கோலினால் நேபாலை சமப்படுத்திய இலங்கை
தெற்காசிய விளையாட்டு விழாவில், போட்டியை நடத்தும் நேபாலுக்கு எதிராக இறுதி நிமிடங்களில் பெற்ற அதிரடி கோலினால், இலங்கை அணி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவு செய்தது.
சுவிஸ் தமிழ் உறவுகளுக்கு எச்சரிக்கை 
சுவிஸில் உங்கள்  வீடுகளுக்கு  வரும் தொலைபேசி அழைப்புகளை ஒட்டி  மிக மிக அவதானமாக  நடந்து கொள்ளுங்கள் . இப்போதெல்லாம்  புதிய முறைகளில்  வியாபார  தந்திரங்களை  கடடவிழ்த்து விட்டுளார்கள் . பல வகையான   தே வையில்லாத காப்புறுதி ஒப்பந்தங்கள் தொலைபேசி மாதாந்த கடடாயம் பணம்  செலுத்தும் ஒப்பந்தங்கள் பாலியல் வியாபார இணைப்புக்கள் என  பல்வேறு இனம் காண முடியாத  வியாபார தொடர்புகள்  வைப்பார்கள் தொலைபேசியிலேயே  உங்களை  சடடபடி  ஒப்பந்தம்  செய்து கொள்ள முடியும் அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு  ஆம்  இல்லை என்று  சொல்லும் பதிலை  வைத்தே  ஒப்பந்தம் செய்ய முடியும்  கடாயம்  படிவத்தில்  கையால் எழுதி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும் என்றில்லை  செய்யும் ஒப்பந்தம் கூட  நீங்கள்  விரும்பாவிட்டல் நிறுத்த முடியாத   வருடக்கணக்காக  நீடிப்பை  கொண்டிருக்கலாம்   நீங்கள் மாதாந்தம் பணம் கட்டிக்கொண்டே இருக்க வேண்டும் உங்களுக்கு  வரும் தேவை இல்லாத அறிமுகம் இல்லாத  எந்த  அழைப்புக்கு  பதில்  அளிக்க வேண்டாம்  மிஸ்கால் பண்ணி  விட்டு  வைத்து விடுவார்கள்  அதனை கூட  நீங்கள்  எடுக்க  முயற்சிக்க வேண்டாம்   சிலர்   வேலைக்கு  விண்ணப்பித்து விட்டு  காத்திருந்தாள்  அதுவாக  இருக்குமோ என்று  கூட  நினைத்து  எடுத்துவிடுவார்கள் அல்லது  நீங்களாகவே  திரும்ப  அவர்களை  அழைப்பீர்கள் வியாபார  தொலைபேசிகளை  நிமிடத்துக்கு  1.90 முதல்  5 .00 பிராங்   வரை கடடனம்  எடுப்பார்கள் .  உங்கள்  நகர  கோட் இல க்கத்தின் பின்னால்   5  இல்  ஆரம்பிக்கும் வீட்டு  இலக்கங்கள்  இப்படியானவை  இங்கும் ஒரு   வித  குளறுபடி  என்னவென்றால் சன்ரைஸ்  போன்ற  வீட்டு  இலக்கங்கள்  கூட இப்படியானவையாகவே  இருக்கின்றன உதாரணம் 044  534-----இந்த வகை  எண்களில்  மிக அவதானம்  தேவை இது  போன்ற எண்கள்  காட் மூலம் பேசும்போதும்பயன்படுகின்றன   வானொலிகளை இலவசமாக  கேட்கலாம்  என்ற ரீதியிலும் வழங்கப்படுகின்றன 

மகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே!

கொழும்பில் மகிந்த தரப்பு ஆட்சி பீடமேறுகின்ற போதெல்லாம் சிலர் தனித்து கட்சி தொடங்குவதும் பின்னர் அதனை கலைத்துவிட்டு தாய் அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு திரும்புவதும் வழமையாகும். இப்போதும் அத்தகைய நாடகம் அரங்கேற்றப்படுவதாக ரெலோ அமைப்பின்

சுவிஸ் தூதரக பணியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியாது

ஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது!

சுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது .
சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 டிச., 2019

நீடிக்கும் இழுபறி:ஆளுநர் பணியாளர்கள் நீக்கம்!

வடக்கு மாகாண ஆளுநர் யாரென நாளொரு ஊகம் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் முன்னைய ஆளுநர்கள் எவரும் திரும்பி பதவிக்கு வர சாத்தியமில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது முன்னாள் பிரதம நீதியரசர் சிறீபவனின் பெயர் பேசப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள்

30 நவ., 2019

சுவிஸ்குமாரை தப்பிக்க விட்ட வழக்கு - குற்றச்சாட்டை மறுத்த பொலிஸ் அதிகாரி

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டு தொடர்பான, வழக்கில் 2 வது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன்

வடக்கு புகையிரத சேவையை முடக்க சதியா?

வடக்கிற்கான புகையிரத சேவையினை முடக்க சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மல்லாகத்திற்கும் கட்டுவனுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள புகையிரத பாதையில் உள்ள வளைவொன்றில்

28 நவ., 2019

மாவீரர் நாள் நிகழ்வுகள் தீவகம் சா ட்டி .மட்டக்களப்பு மாவடி
கோப்பாய் தரவை கனகபுரம் பருத்தித்துறைமுனை வடமராட்சி எள்ளன்குளம்
மாவீரர் துயிலும் இல்லங்களில் சிறப்பாக நடைபெற்றது

இலங்கையில் தமது தூதரக பணியாளர் கடத்தலை வன்மையாக கண்டிக்கிறது சுவிஸ் வெளியுறவு அமைச்சு!

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டமையை , சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் "கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதசெயல் " என்று தெரவித்துள்ளதாக சுவிஸ் இன் போ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

ad

ad