புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2020

உழவர் திருவிழாவுக்கு மாட்டுவண்டியில் வந்த மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வும் இன்று சாவகச்சேரியில் கோலாகலமாக இடம்பெற்றது

கொழும்பில் 25 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை - 57 பேர் கைது


கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய 25 சட்டவிரோத பாலியல் விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் படி கடந்த

காணாமல் போனோர் விவகாரம் - ஜனாதிபதியுடன் ஐ.நா பிரதிநிதி பேச்சு


ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர் நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் நிலையான அபிவிருத்தி திட்டங்களுக்கு பாராட்டைத்

18 ஜன., 2020

தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு சாத்தியமில்லை


தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 1000 ரூபாயை வழங்க முடியாதென்றும், 1000 ரூபாய் வழங்குவதாக முன்வைக்கப்பட்டுள்ள ​யோசனையை செயற்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இலங்கை

கோத்தாவை சந்திக்கிறார் அஜித்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இடையில் இன்று (18) மதியம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

17 ஜன., 2020

யாழ் கொலையாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
தனது மைத்துனனை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று (17) தீர்ப்பளித்தார்
சிறுமியை வன்புணர்ந்த பிரமுகருக்கு கடூழிய சிறை

14 வயது சிறுமி ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட அக்குரசை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினருமான சாருவ லியனகே சுனிலுக்கு 15

16 ஜன., 2020

ராகுல் ஏற்காத காங்கிரஸ்  தலைவர்  பதவியை  சிதம்பரம்  அலங்கரிக்க போகிறாரா .ஸ்டாலினுக்கு பிடிக்காத  சிதம்பரம்  -திமுக காங்கிரசுக்கு மீண்டும்   அதிர்ச்சியா 
கட்டுநாயக்க விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி விடுத்த உத்தரவு!
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புதிய குடிவரவு செயலாக்க அதிகாரியை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
2020- அனைத்து விதத்திலும் சிறந்த நாடு: சுவிட்சர்லாந்து,
தலைசிறந்த நாடுகள் பட்டியல் வௌியீடு
ஒரு நாட்டில் வாழக்கூடிய சூழ்நிலை என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால் கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து 2020 ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த நாடுகளின்

15 ஜன., 2020

சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - அதிர்ச்சி தகவல்

உலகில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இதில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நி

14 ஜன., 2020

ரஞ்சன் கைது

ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (14) சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்ய நுகேகொடை நீதிமன்றம் இன்று (14) மாலை
  கூட்டமைப்பை சந்தித்தார் அமெரிக்கமுதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.
கூட்டமைப்பு சயந்தனின் அலுவலக வாசலுக்கு விரைந்த சிறிலங்கா காவல்துறை

சாவகச்சோி நகாில் குடிநீா் குழாய் தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
 சம்பந்தனிடம் உறுதி அளித்த பிரித்தானிய சிறப்புப் பிரதிநிதி

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
பேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 ஜன., 2020

கோட்டாபய அரசுக்கு ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி -சந்திரிக்கா கடும் எச்சரிக்கை

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை, சர்வதேசத்துடன் முரண்படும் வகையில்

11 ஜன., 2020

வங்குரோத்து அரசியல் செய்யும் ஒட்டுக்குழுக்கள்-வைத்தியர் ப.சத்தியலிங்கம்
தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான ஆசிரியர் ஒருவரது கைதை சாட்டாக வைத்து வங்குரோத்து அரசியல் நடத்தும் ஒட்டுக்குழுகள் சில எமது கட்சியினுடைய
ரஞ்சன் ராமநாயக்கவின் செயலால் பல பெண்கள் சிக்கலில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்  முடிவுகள்
26/27 -மாவடட சேர்மன் கள் அதிமுக 13 ,பாமக 1, திமுக 12

288/314 ஒன்றிய சேர்மன்கள் அதிமுக 138  ,பா ஜ3 .,திமுக 128  .காங்கிரஸ் 4 ,சிபி ஐ 4 ,அம முக 2

ad

ad