புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2020

தமிழரசுக்கட்சியால் விலக்கப்படட வியாழேந்திரனின் பா உ .பதவி மட்டும் இன்னும் ஏன் நீடிக்கிறது ?வேறொருவரை நியமிக்கதா மர்மம் என்ன ?
மைத்திரியின் குத்துக்கரணத்தால் ரணிலை நீக்கி மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து கட்சி கட்டுப்படடையும் மீறி
கம்பன் விழாவில் எஸ் பி பி க்கு விருது
பல்லாயிரம் பாடல்கள் பாடியமைக்காக எனது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இருக்கிறது என்பது எனக்கே தெரியாது என்று இலங்கை மண்ணில் வைத்து தெரிவித்திருக்கின்றார் பிரபல பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியம்.
கொரோனா வைரஸ்: யாழில் ஒருவர் அனுமதி!
“கொரோனா வைரஸ்” தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்
சுவிஸில் பிரான்சில் பிரித்தானியாவில் நடந்த கருப்பு நாள் ஆர்ப்பாட்ட்ங்கள்
சிறீலங்கா உயர் ஸ்தானிராலயத்திற்கு முன் போராட்டம்
பிரித்தானியாவில் சிறீலங்கா சுதந்திர நாளை கரிநாளாகக் கடைப்பிடித்து சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பா ஒன்றுகூடிய மக்கள் தங்கள்

4 பிப்., 2020

சுவிஸ் காவல்துறையின்  வேகக்கட்டுப்பாட்டு கருவி பற்றி  வலைத்தளங்களில்    பரிமாறியோருக்கு எதிராக  வழக்கு
சுவிஸ்  பெர்ன் மாநிலத்தில்   காவல்துறையினரால்   மறைத்து வைக்கப்படும் வேகட்டுப்பட்டு கருவிகள் பற்றி   ஸ்மாட் தொலைபேசிகள்  மூலம் கண்டறிந்து   சமூக வலைத்தளங்களில் பகிந்து   கொண்ட ஒரு  குழுவுக்கு எதிராக  வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 200  பேர்  உள்ளனர்2013  முதல்    இது  போன்று   செய்திகளை பரப்புவது  தடை செய்யப்பட்டுள்ளது 

3 பிப்., 2020

தீவுப்பகுதியில் இராணுவப்பரிசோதனை 
இன்று  தீவுப்பகுதியில் பல இடங்களில் இராணுவம் தடை  போட்டு  மக்களை  சோதனை செய்து  வருகிறது. வாகனங்கள்  முழுவதும்  ன் திருத்தப்பட்டு ஒவ்வொருவராக  அடையாள அடடை  கேட்கப்பட்டு   சோதிக்கப்படுகிறார்கள் மண்டைதீவு சாந்தி அல்லைப்பிட்டி   வேலணை வங் களாவடிக்கும் பஸ் கொம்பணியடிக்கு இடையிலும் இப்படியான  தடுப்பு சோதனை நடைபெறுகிறது 

க.பொ.த உயர்தர மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!


கல்வியங்காடு,3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன்

மாவை இல்லாவிட்டால் நானே:சீ.வீ.கே

வடமாகாணத்திற்கு என்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக

வடக்கில் தனித்து ஜதேக கூட்டணி?

இலங்கையின் வடபுலத்தில் ஏனைய ஆதரவு தரப்புக்களுடன் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
'கடந்த வார ஆரம்பத்தில், சஜித் தலைமையில்

மற்றுமொரு கொலையாளியை ஜெனீவா அனுப்பிய கோத்தா?

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் சி.ஏ.சந்திரபிரமா நியமிக்கப்பட்டுள்ளார்

கஞ்சா குகையாகின்றது யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கூட்டமைப்பில் சுரேன் இராகவனும்?

அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன.புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக

2 பிப்., 2020

தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா சந்தேக நபர்
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நோயாளி ஒருவர்
சீனாவுக்கு வெளியே கொரோனாவால் முதல் மரணம்!
சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸினால் முதல் மரணம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்- யாழ்ப்பாணத்தில் வீண் பதற்றம் வேண்டாம்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மக்கள் வீண் பதற்றமடையத் தேவையில்லையெனவும், தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாழ். போதனா வைத்தியசாலை
விக்கி கூட்டணியில் பிளவு- தனி வழியில் சிறிகாந்தா, சிவாஜி
தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும்
காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை: சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல்
போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும் இப்போது உயிருடனில்லை என்ற சிறிலங்கா அரசுத் தலைவர்
சிறீகாந்தாவுக்கு திருமலை:டெலோவுக்கு விட்டுக்கொடுப்பு?
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் டெலோ வேட்பாளருக்கு இடம் விட்டு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறீகாந்தா எதிர்வரும் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட

1 பிப்., 2020

சுவிட்சர்லாந்தில் இதுவரை  யாருக்கும்  கொரோனோ  வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என  சுகாதாதார திணைக்களம்  அறிவித்துள்ளது
ஓகஸ்ட்டுக்கு முன்னர் தேர்தல்கள் இல்லை?பொதுஜன பெறமுனைக்குள்ளும் பிரச்சினையா ? மகிந்த,நாமல் - கோத்த,பஸில் இடையே முறுகல்

கோத்தாவின் சிந்தனையின் கீழ் புதிய புரட்சி கொள்கை ஒன்றை கட்டி எழுப்பவும் பழைய ஊழல் தொடர்பானவர்களை நீக்கி புதியவர்களை நியமிக்கவும் மகிந்த குடும்ப ஆடசிக்கு முதுருப்புள்ளி வைக்கவும் நாமலின்

ad

ad