9 ஏப்., 2020

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் ,இத்தாலி தவிர்ந்த  ஏனைய நாடுகள் அவசரகால விதிகளின்படி  உள்ளிருப்பு நடைமுறையை மட்டுமே  கையாள்கிறது . பிரான்சும் இத்தாலியும் கடுமையான  ஊரடங்கினை நடைமுறைப்படுத்துகிறது  தமிழ் உறவுகளே தயவு செய்து இந்த அவசரகால நிலையிலும் மக்களின்  வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்காக  மட்டுமே  வெளியே  செல்லும்    மனிதாபிமான முறையை  ஏனைய  நாடுகள்  செய்லபடுத்துகின்றன இந்த சலுகை நிலையினை  பயன்படுத்தி  தமிழ் உறவுகள்  உறவினர்களுடன் கூடுதல், வெளியே  உலாவுதல், சிறிய அளவிலான கொண்டாட்டங்களை வீடுகளிலேயே  நடத்து தல் ஆலயங்களுக்கு செல்லல் என வாழ்வதாக அறிகிறோம்   தயவு செய்து உயிரை பணயம் வைத்துஇப்படி வாழ்தல்   உங்கள் குடும்பத்தை அழிப்பதோடு  மட்டுமன்றி  உறவுகளுக்கும் தீராத அவஸ்தையை கொடுத்து செல்கிறீர்கள் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் 

கொரோனாவினால் 22 ஆயிரம் பேரை கனடா இழக்கக் கூடும்

வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட சிறந்த சூழ்நிலையில் கூட,கொரோனா வைரஸ் தொற்றினால், 11,000 தொடக்கம் 22,000 வரையான உயிர்களை கனடா இழக்கக் கூடும்

கொரோனா சிகிச்சைக்காக 34 லட்சம் மாத்திரைகளை நன்கொடையாக வழங்கிய அமெரிக்கவாழ் இந்தியர்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரையை வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக்
நிவாரண விஷயத்தில் பாரடடப்படவேண்டியவர்கள் தமிழரசுக்கட்சி -சரவணபவன் ,மாவை  அவைத்தலைவர்  வாலிபமுன்னணி  மகளிர் அணி பிரதேசசபை உறுப்பினர்கள் 
பாராட்டுக்கள் சரவணபவன் மாவை ஈ வி கே .நிவாரணம் - காணவில்லை -ஒருசிலரை  தவிர வடக்கின் அரசியல்வாதிகள் மாற்றுதலைமையாளர்கள்கூட்டம்  .,லேடடர்பாட் கட்சிகள் 

பாராட்டுக்கள்  கோடீஸ்வர நடிகர்களை தூக்கி சாப்பிட்டார் -நடிகர் ராகவா லாரன்ஸ் 3  கோடி  கொடுத்து சாதனை
அஜித் ஒன்னேகால் கோடி கொடுத்திருந்தார் ,அதனை முறியடித்தார்  லாரன்ஸ் .
அமெரிக்காவில் மீண்டும் கடந்த 24  மணி  நேரத்தில்  2000  பேர்  இறப்பு . முதல் நாளும் 24  மணி நேரத்தில் 2000 பேர்  இறந்தது குறிப்பிடத்தக்கது 
சுவிஸ்  பஸ்  ரயில் போக்குவரத்து மாதாந்த வருடாந்த பருவகால சீட்டுக்களை பெறுவோருக்கு சலுகை  கழிவு  அளிக்கப்படவுள்ளது  அல்லது  15  நாட்கள் மேலதிக இலவச நீடிப்பு வழங்கப்படும் 
சுவிஸில் கொரோனா தொற்று எண்ணிக்கை  இறங்குமுகம்  நோக்கி
இன்று இப்போது வரை     நேற்று439   செவ்வாய்767  திங்கள் 576 ஞாயிறு 499

8 ஏப்., 2020

இலங்கை ரூபாயின் மதிப்பு
சுவிஸ் பிராங் 199.34, யூரோ 210.30,கனடா டாலர்137.66, அமெரிக்க டாலர் 193.56, பவுண்ட்  239.90, அவுத்திரிய டாலர் 127.57
கொரோனாவின் மகிமை -  இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி . புலம்பெயர் தமிழரின்  பிராங்கும் யூரோவும் டாலரும் உச்ச ஏற்றம்,  இருந்தாலும் இங்கும் உண்டியல்காரன் பூட்டு அங்கும்  வங்கிகள்பூட்டு  ஊரடங்கு  உறவுகள் பணம் எடுக்க முடியாத நிலை  

சிறிலங்காவில் கொரொனா தொற்றால் 7 ஆவது நபர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

கொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய்! ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை ஐ.எஸ் அமைப்பு, இது அல்லாவின் சிப்பாய் என்று குறிப்பிட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை உலக அளவில் 1,468,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்

பிரான்ஸ் நகரில் 2 நிமிடங்களுக்கு மேல் பெஞ்சுகளில் அமர தடை! புதிய விதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு 1,500 யூரோ வரை அபராதம்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரான்ஸ் புதிய கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
சின்னஞ்சிறிய   நாடுகளான பெல்ஜியத்தையும் ஹோலந்தையும்   கொரோனா  ஆட்டுவிக்கிறது , மக்கள் தொகையில்  இறப்புகள்   வீதம்  அதிகமாக  அறியப்படுகிறது 
டிக்கோயா காட்டுப்பகுதியில் சுற்றி திரிந்த  56 வயது கொரோனா நோயாளி ஒருவர்  பொலிஸாரால் கைதாகி  வைத்திய சாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார் 

மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்

அன்பு உறவுகளுக்கு வணக்கம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
----------------------------------------------------------------------------
4 20 000 ரூபா செலவில் 77 மின்குமிழ்கள் --மற்றும் உதிரிபாகங்கள், மின்சார சபை செலவு
இந்த மொத்த செலவில் பாதியை நானும் மீதியை என் உ

நாணையத் தாள்கள் மூலம் பரவும் கொரோன வைரஸ், மக்களே கவனம்

கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்