புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2020

யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை மீளஆரம்பித்தது

யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து கொடிய கொரோனாபிடியில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறது மூன்று தமிழரை மட்டுமே இழந்துள்ளோம்

ஈழத்தமிழரனுக்குஇரண்டாம்தாயநாடாகஆதரவுவழங்கிய  சுவிஸ்  நாட்டுக்கு நன்றி
சாதாரண நாடுகளை விட ஐ நா மற்றும்  அதன் ஏராளமான துணை அமைப்புகளைக் கொண்ட போன்ற சர்வதேச மட்டத்தில்

இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் வெளியேற்ற வேண்டும்

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் அவரை தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என முன்னாள்

6 ஜூன், 2020

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பு

கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து ஐக்கிய

5 ஜூன், 2020

கோட்டாவின் சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கூட்டமைப்பு அறிக்கை’ – சம்பந்தன்

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். எதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

4 ஜூன், 2020

இன்றும் 40 பேருக்கு கொரோனா! - கடற்படையை தொடர்ந்து துரத்துகிறது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1789ஆக அதிகரித்துள்ளது .

உள்ளே வரும் அனைவருக்கும் கட்டாய பரிசோதனை! - ஜனாதிபதி உத்தரவு.

நாட்டுக்குள் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துமாறும், பரிசோதனை அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு

கனடாவில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மூன்று இலக்க உயிரிழப்பு

கனடாவில் கடந்த இரண்டு நாட்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று உயிரழப்பு நேற்று திடீரென 103 பேராக அதிகரித்துள்ளது. கடந்த முதலாம் திகதி 31 பேரும், 2ஆம் திகதி 69 பேரும் மாத்திரமே கொரோனாவினால்

2 ஜூன், 2020

கனடாவில் ஒரே நாளில் 222 பேர் பலி! - கொரோனாவினால் நிகழ்ந்த அதிகபட்ச உயிரிழப்பு

கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 222 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்க வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும், இன்று தொடக்கம், பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

29 மே, 2020

சுமந்திரன் அவுட்:வருகின்றார் செல்வாவின் பேரன்?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அதிர்ச்சி செய்தி
பாமரமக்களின்  அறியாமை பயன்படுத்தி அரச நிவாரண ,பணக்கொடுப்பனவுகளில் பாரிய மோசடிகள் -  கிராமசேவகர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  மீது விரைவில் நடவடிக்கை 

சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்

காலமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின்

அட்சகர் தற்கொலை-லூசிஹாம் சிவன் கோவிலால் மறைக்கப்பட்ட சில உண்மைகள்: அங்கே நடந்தது என்ன ?

நேற்று முந்தினம்(27) அன்று அதிகாலை 4 மணி அளவில் லூசிஹாம் சிவன் கோவில் அட்சகர் கோபி ஐயா அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மார்ச் மாதம் 20 திகதி அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

இந்தியா– சீனா எல்லை விவகாரம்: பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென ஐ.நா வலியுறுத்தல்

இந்தியா- சீனா எல்லை விவகாரத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் எந்தவொரு தரப்பும் ஈடுபட கூடாதென ஐ.நா.வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் சீனா எல்லை விவகாரத்தில் இருநாட்டு

கோவில் சன்னதிக்குள் ஒருவரின் தலையை துண்டித்த பூசாரி: பொலிசாரிடம் சொன்ன மிரளவைக்கும் காரணம்


இந்தியாவில் கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தலைவர் பிரபாகரனை அவமதித்த முன்னணி; வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், அக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான ந. காண்டீபன் என்பவர், தனியார் தொலைக்காட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமதிக்கும்

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையாம்

இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை வலியுறுத்தியுள்ளது. இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள

சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்காளித் தலைவர்கள் சம்பந்தனிடம் முறைப்பாடு

சுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்கள மொழி நேர்காணல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்கள் நேற்று மாலை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை அவரது

ad

ad