புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2020

20 ஆவது அரசமைப்பு திருத்தத்திற்கு அனுமதி அளித்தது அமைச்சரவை

Jaffna Editorஅரசமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையால் உருவாக்கப்பட்டு தாயால் வலுப்படுத்தப்பட்ட ஸ்ரீ.சு.கட்சியின் நிலை கண்டு கவலையடைகின்றேன்-சந்திரிகா

Jaffna Editor
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலையை பார்த்து கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

30 ஆக., 2020

கோணமலை எந்தன் கோட்டை தள்ளாத வயதிலும் தனிஒருவன் என்கிறாரா சம்பந்தன் -கேவலமான விமர்சனங்களுக்கு ஆப்பு வைத்து விழித்தெழுந்தார்

Jaffna Editorசம்பந்தன்திருகோணமலையில் சர்வதேச நீதி கோரி போராட்டம்! களத்தில் சம்பந்தன்சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று

28 ஆக., 2020

சிங்கள அரசிடம் ஓய்வூதியம் பெறுபவர் தான் விக்கி! - வீரவன்ச கிண்டல்

Jaffna Editor

இனவாதம் பேசியவாறு சீ.வி விக்கினேஷ்வரன் சிங்கள அரசினூடாக தான் ஓய்வூதியம் பெறுகிறார் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச

பிறந்தநாள் கொண்டாட பியருடன் தயாரான ஆவா வினோதன் அகப்பட்டார்

Jaffna Editor

ஆவா வினோதன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய போதே இவர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா வினோதன் உட்பட 6 பேர் கைது செய்ய

Jaffna Editorஉறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கம் கசிந்தது தகவல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

23 ஆக., 2020

யாழ். அரச அதிபருக்கு அங்கஜனின் ஆணை

Jaffna Editorஎந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது என்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன்,

கொரோனாவினால் 12 ஆவது நபர் பலி

Jaffna Editor
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார்.

பதவி விலகினார் காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர்

Jaffna Editor
காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்து, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விலகியுள்ளார்.

கட்சியின் முடிவு ஜனநாயகத்திற்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கும் எதிரானது

Jaffna Editor
தனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கும் எதிரானது. எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர்

20 ஆக., 2020

தொடங்கியது 9வது நாடாளுமன்ற அமர்வு!

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் அல்ல . பதவியை விட்டுக்கொடுத்த சஜித்?

.

இரகசிய வாக்கு மூலம் ஊடகங்களுக்கு கசிந்தமை குறித்து சிறப்பு விசாரணை

உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில், இதுவரை

சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி தெரிவு

 

நாடாளுமன்றில் இன்று சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை

Jaffna Editorஆளுங்கட்சியால் முன்மொழியப்படும் சபாநாயகரை வழிமொழிந்து ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

16 ஆக., 2020

திரிசங்கு நிலையில் சுமந்திரன்

சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான

கூட்டமைப்பின் பின்னடைவை விரிவாக ஆராய குழுதேசியப் பட்டியல் எம்.பி. நியமனம் குறித்துதுரைராஜசிங்கத்தின் வழமையான மழுப்பல் நழுவல் பதில்கள

Jaffna Editorபொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்ட பின்னடைவுகளை விரிவாக, நடுநிலையாக, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கட்சி சார்பற்ற

14 ஆக., 2020

முன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன்

12 ஆக., 2020

சிறிலங்காவின் அமைச்சரவை பதவியேற்பு, 25 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள்

Jaffna Editor
சிறிலங்காவின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (12) புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது.

ad

ad