புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2020

சுவிஸ் குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் பணம் போடும் திட்டம்? எவ்வளவு தெரியுமா?

Jaffna Editor
சுவிஸ் குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ஆளுக்கு 7,500 ப்ராங்குகள் போடும் திட்டவரைவு ஒன்று சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது – இரா.சம்பந்தன்

Jaffna Editorஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

கம்பஹா மாவட்டம் முழுவதும் 5 நாட்களுக்கு ஊரடங்கு

Jaffna Editor
கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அரசாங்கத்துக்குள் மோதல் – மகிந்த ராஜபக்ச வெளியேறினார்! விமல் வீரவன்ச மீது தாக்குதல் முயற்சி

colombo  Editor
இலங்கை அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தொடர்பான கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

20 அக்., 2020

பொபினிக்கு வருகை தரும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!

இன்று செவ்வாய்க்கிழமை நண்பகலின் பின்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பொபினி நகருக்கு வருகை தர உள்ளார்.

கனடா- அமெரிக்கா இடையே பயணத் தடைநீடிப்பு

Jaffna Editor
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லை வழியான பயணகளுக்கான தடை நான்கு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 வரை அமெரிக்காவுடன் அத்தியாவசியமற்ற பயணக்

பீட்டர் பாலை வீட்டை விட்டு வெளியேற்றிய நடிகை வனிதா?

Jaffna Editor
பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கை தாண்டி சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் க

20 இன் நான்கு பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு

Jaffna Editor20 ஆவது திருத்தச் சட்ட வரைவின் சில பிரிவுகள், நடைமுறையில் உள்ள அரசியலமைப்புடன், முரண்படுவதாக, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 20 ஆவது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின்

யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல இடங்களுக்கான ரயில் சேவையில் மாற்றம்

Jaffna Editor
தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதாக

மாகந்துர மதுஷ் படுகொலை விவகாரம்-மிருகங்களைப் போன்று கொலை செய்யும் அளவுக்கு இந்த நாடு வந்துள்ளது!

Jaffna Editor
போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகாதிருக்கவே பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும் பாதாள உலகத் தலைவருமான மாகந்துரே மதுஷ்

மணிவண்ணனை நீக்குவதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் -தனக்காக நீதிமன்ற படியேறும் மணி?

Jaffna Editorதமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் கட்சி உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கியமையால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்

தராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்?

Jaffna Editorஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அப்போதைய ஜனாதிபதி

19 அக்., 2020

ரிஷாத்துக்கு எதிர்வரும் 27 வரை விளக்கமறியல்தி

colombo Editor
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சுவிட்சர்லாந்து -கடந்த வார இறுதியில்  8737    தொற்றுக்கள் . இது  சுவிஸ் கொரோனா காலத்தில் ஒருபெரிய  நம்பமுடியாத     தொகையாகும் 

விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது??

முரளி  செல்லப்பிள்ளையின் பினாமியாக முரளியால் தயாரிக்கப்படும் 800  பற்றியே  பேச்சு . ஓகோ  என்று புகழின் உச்சத்தில் இருந்த  விஜய் சேதுபதிக்கு  சனியன் முரளி வடிவத்தில் பிடித்திருக்கிறதோ என பேசப்படுகிறது  விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.     

ரிஷாட் தெகிவளையில் கைது

Jaffna Editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். எபினேசன் பிளேசில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாவை- விக்கி திடீர் சந்திப்பு

Jaffna Editor
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை நல்லூரிலுள்ள வீட்டில் நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
புங்குடுதீவு இன்று திங்கள் 19.10.2020 பகல்    ஒரு மணி  முதல்    முடக்கத்தில்  இருந்து  விடுவிக்கப்படுகிறது.மக்கள்  வெளியே  செல்லவும்  உள்ளே  போகவும்  அனுமதிக்கப்படும் 

18 அக்., 2020

விரைவில் புங்குடுதீவு விடுவிப்பு-யாழ்அரசாங்க அதிபர் மகேசன்

Jaffna Editor
கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, முடக்கப்பட்ட நிலையில் உள்ள புங்குடுதீவு பிரதேசம் விரைவில் விடுவிக்கப்படும் என்று, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்
கொரோனா இரண்டாம் அலையில் உலகத்தமிழர் அவலம் 
உலகெங்கும் தமிழர் செந்தளிப்பாக  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்  ஆனால்  இன்று  அந்த நாடுகள்  எங்கும் கொரோனா  இரண்டாம் அலை   ஆட்டிப்படைக்கிறது  எம் தமிழ் உறவுகள்  இந்த பேரிடரை இலகுவாக  நினைத்து  சாதாரண வாழ்வுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் . பிரான்ஸ் பிரித்தானியா  ஜெர்மனி  கனடா அமேரிக்கா  சுவிஸ்  பெல்சியம் இத்தாலி ஆஸ்திரியா டென்மார்க் மத்திய கிழக்கு  இந்தியா எங்கும் இரண்டாம் அலை  வெகுவான பாதிப்புக்களை  உண்டாக்கி வருகிறது  எச்சரிக்கையாக  நடந்து கொள்ளுங்கள் 
தமிழ் உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளில் கொரோனா  விதிகளை கடைபிடியுங்கள் ,தயவு செய்து  கொண்டாட்டங்களை  தவிர்த்து கொள்ளுங்கள்  உயிரோடு  இருந்தால் எப்போதும் செய்ய  முடியும் 

ad

ad