புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2021

பிரக்கிங் நியூஸ் யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம்! இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டுள்ளதாக

யாழ். பல்கலை முன்றலில் திரண்ட நூற்றுக்கணக்கானோர்! பொலிஸ் - இராணுவம் குவிப்பு

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக

தகவல் தொழில்நுட்பத்தில் புலிகளே முன்னிலையில்இரா.சாணக்கியன்

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் என நாடாளுமன்ற

தி.மு.க Vs அ.தி.மு.க-கருணாநிதிக்குப் போடப்பட்ட ஊசி... ஜெயலலிதா மரண விசாரணை

www.pungudutivuswiss.com
கருணாநிதி - ஜெயலலிதா
கருணாநிதி - ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்குப் போட்டியாகவே, `கருணாநிதியின் மரணம் குறித்து விசாரணை

அதிகார மாற்றத்துக்கு உடன்பட்ட ட்ரம்ப்... நடந்தது என்ன?

www.pungudutivuswiss.com
US Capitol Unrest
US Capitol Unrest ( AP )

"ஒரு மிகச்சிறந்த அதிபர் அவர்தம் மக்களை நற்செயல்களுக்காக ஊக்குவிப்பார். அதன் எதிர்த்திசையில் பயணிக்கும் அதிபர் அவர்தம் மக்களை இப்படியாகத்தான் தூண்டுவார்.

நான் ரெடி ! நீங்க ரெடியா? முதல்வரின் சவாலை ஏற்ற மு.க. ஸ்டாலின்

www.pungudutivuswiss.com

ஊழல் பற்றி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்

தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை

www.pungudutivuswiss.com
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களிற்கு அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்கள் வழங்கப்படும்

பிரித்தானியாவில் இன்று 1,163 பேர் பலி! புதிதாக 58,128 பேருக்குத் தொற்று!

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் இன்று வியாழக்கிழமை மட்டும் 1,162பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்
58,618 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

கூட்டமைப்பு தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

www.pungudutivuswiss.com
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று காலை இந்த ச

7 ஜன., 2021

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்!

www.pungudutivuswiss.com

தினமும் குற்றச்சாட்டுகளை கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

சற்று முன்: ------------------ ரம் சப்போட்டர் சுட்டுக் கொலை : போராட்டத்தை தூண்டிய ரம் சாவுக்கு காரணம்

www.pungudutivuswiss.com
தனது ஆதரவாளர்களை வாஷிங்டன் வருமாறு ரம் அழைத்ததை அடுத்து. அங்கே பெரும் அளவில் ரம் ஆதரவாளர்கள் கூடி

கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம்

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றக் கட்டிடம் முற்றுகை

www.pungudutivuswiss.com
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் நாடாளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் கபிற்றலை (Capitol) நோக்கி ஆயிரக்கணக்கான

சிவசங்கர் கூட்டமைப்பினர் சந்திப்பு

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி

ரசியல் கைதிகள் விவகாரம் - நாளை கலந்துரையாடல்

www.pungudutivuswiss.com
ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்' எனும் தொனிப்பொருளில் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினரால்

ஒன்ராறியோவில் நேற்று 51 பேர் பலி- 3128 பேருக்கு தொற்று

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று கொரோனா தொற்றினார் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3128 கொரோனா தொற்றாளர்கள்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்

www.pungudutivuswiss.com
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

6 ஜன., 2021

இலங்கைபெயரை அதிரடியாக நீக்கிய அமெரிக்கா

www.pungudutivuswiss.com
அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் சமுர்த்தி, மனை பொருளாதார நுண்நிதி சுய தொழில் மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மிலேனியம் கோப்பரேஷன்(எம்.சி.சி) உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்காவுடனான எம்.சி. சி ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.

நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.

தேசிய பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

எம் .சி .சி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் இரகசியமான முறையில் கைச்சாத்திட கடந்த அரசாங்கம் முயற்சித்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து ஆராய ஜனாதிபதி கடத்த வருடம் டிசம்பர் மாதம் துறைசார் நிபுணர் குழுவை நியமித்தார். குழுவின் அறிக்கை மும்மொழியிலும் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.

நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அறிக்கையின் பிரகாரம் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட 480 மில்லியன் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா வழங்கும் 480 மில்லியன் டொலர் நிதிக்காக நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கமுடியாது. தேசிய பாதுகாப்பு, சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றார்.

Tags :

கஜேந்திரகுமார் மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும் வேறு ஒருவரை தெரிவு செய்தால் தாங்கள் பரிசீலிப்போம் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமாரின் கட்டுப்பாட்டிலே மணிவண்ணன் ஆட்கள் இல்லை

www.pungudutivuswiss.com
கஜேந்திரகுமார் மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும் வேறு ஒருவரை தெரிவு செய்தால் தாங்கள்

ஸ்வர்ணமஹால் விழுங்கப்பட்டது?

www.pungudutivuswiss.com
அனைத்தையும் விழுங்கிவிடும் கோத்தா அரசின் உத்தியின் கீழ் ஸ்வர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள்

ad

ad