புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2022

ரஷ்யா மீது பயத்தில் பின் வாங்கிய நேட்டோ நாடுகள்: தனியாக களம் இறங்கும் அமெரிக்கா- உக்கிரைன்

www.pungudutivuswiss.com
உக்கிரைன் நாட்டை ரஷ்யா கைப்பற்ற, தனது படைகளை அனுப்பியுள்ளது யாவரும் அறிந்த விடையம். ஆனால் நேட்டோ நாடுகள் கூட்டாக இணைந்து ரஷ்யாவை எதிர்க்கும் என்று எதிர்பார்கப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டினார்; இலங்கைப் பெண்ணொருவர் அதிரடியாக கைது

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதித் திரட்டியதாக இலங்கைப் பெண்ணொருவர், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்க:ள் தெரிவிக்கின்றன.

28 ஜன., 2022

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்கு வர புதிய விதிமுறைகள்

www.pungudutivuswiss.com

கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று

19 வயது உலகக்கிண்ண காலிறுதி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானிடம் நம்ப முடியாத பரிதாபமான தோல்வி கண்ட சிறிலங்கா

www.pungudutivuswiss.com
10 விக்கெட்டுக்கு ஆடிய சிறிலங்கா 29 பந்துகள்
இருக்கும்போது வெறும் 5 ஓட்டங்கள் தேவையான த்தில் முட்டாள்தனமாக 1 ஒட்டத்துக்கு ஓடி

27 ஜன., 2022

கிளிநொச்சியில் 14 வயது சிறுமி மாயம்! தொலைப்பேசியில் வந்த மிரட்டல்

கிளிநொச்சியில் 14 வயதான சிறுமி ஒருவர் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்து அமெரிக்கா!

www.pungudutivuswiss.com


ரஷ்ய அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் உக்ரைன் மீதான பதட்டங்களைத் தீர்க்க மாஸ்கோவிற்கு வாஷிங்டன் ஒரு தீவிரமான இராஜதந்திர பாதையை

புளோரிடாவில் கப்பல் கவிழ்ந்தது! 39 பேரைக் காணவில்லை!

www.pungudutivuswiss.com


புளோரிடா மாகாணத்தில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் இருந்து மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

சாணக்கியனின் கோரிக்கையை நிறைவேற்றியது அரசு

www.pungudutivuswiss.com


தன்னால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தன்னால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்

26 ஜன., 2022

தீவகத்தில் பசுக்களை பாதுகாப்போம் எனும் கருப்பொருளிலான கலந்துரையாடல்

www.pungudutivuswiss.com
தீவகத்தில் பசுக்களை பாதுகாப்போம் எனும் கருப்பொருளிலான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ் பிராந்திய பொலிஸ்

சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன், சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ: தமிழ்நாடு, புதுவையை சேர்ந்த 8 பேர் உட்பட 128 பேருக்கு பத்ம விருதுகள்

www.pungudutivuswiss.com
சுந்தர் பிச்சை

வரலாறு காணாத தொற்றும் சாவுகளும்! வைத்தியசாலையில் 30.000 நோயாளிகள்

www.pungudutivuswiss.com

25 January, 2022, Tue 20:29   |  views: 6255

குடியரசு தினவிழா: முதல்முறையாக வான் சாகசத்தில் ஈடுபடும் 75 போர் விமானங்கள்

www.pungudutivuswiss.com

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று (புதன்கிழமை) தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய சவால்களுக்கு இடையே இந்த விழாவையொட்டி பல அடுக்கு பாதுகாப்புடன் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று (புதன்கிழமை) தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய சவால்களுக்கு இடையே இந்த விழாவையொட்டி பல அடுக்கு பாதுகாப்புடன் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

73-வது குடியரசு தின விழா: பெரியார் முதல் மஞ்சப்பை வரை - கவனம் ஈர்த்த அலங்கார ஊர்திகள்.


பூஸ்டர் டோஸ் பெறாதவர்களுக்கு ஜெர்மனி அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com

ஜேர்மனியில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையில், அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்றிய ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும் ஒருவரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில், அவர் பூஸ்டர் டோஸ் பெறாதவராக இருந்தால், இதுவரை அரசு அத்தகையோருக்கு வழங்கி வந்த இழப்பீடு இனி அவருக்கு கிடைக்காது.

ஜேர்மனியில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையில், அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்றிய ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும் ஒருவரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில், அவர் பூஸ்டர் டோஸ் பெறாதவராக இருந்தால், இதுவரை அரசு அத்தகையோருக்கு வழங்கி வந்த இழப்பீடு இனி அவருக்கு கிடைக்காது

ஊழலுக்கு எதிரான தரவரிசையில் கடும் பின்னடைவை சந்தித்த சுவிஸ்! [Wednesday 2022-01-26 08:00]

www.pungudutivuswiss.com

பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்து ஒப்பீட்டளவில் சுத்தமான நாடாகக் கருதப்பட்டு வந்தாலும், சமீபத்திய தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பாக உறவுமுறைகளுக்கே முன்னுரிமை என்ற குற்றச்சாட்டுகள் பரவாலாக கூறப்பட்டு வரும் நிலையில், தனியார் துறை ஊழல் மற்றும் பணமோசடியை செயல்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்து ஒப்பீட்டளவில் சுத்தமான நாடாகக் கருதப்பட்டு வந்தாலும், சமீபத்திய தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பாக உறவுமுறைகளுக்கே முன்னுரிமை என்ற குற்றச்சாட்டுகள் பரவாலாக கூறப்பட்டு வரும் நிலையில், தனியார் துறை ஊழல் மற்றும் பணமோசடியை செயல்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது

நடுவானில் பற்றி எரிந்த ஏர் பிரான்ஸ் விமானம்: நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்!

www.pungudutivuswiss.com

ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். பாரீஸிலிருந்து, பிரான்சின் Perpignan என்ற இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்திருக்கிறது. இது நடந்தது ஜனவரி 21 அன்று. அப்போது, திடீரென அதன் எஞ்சின்களில் ஒன்று வெடித்திருக்கிறது. சுமார் இரண்டு மீற்றர் உயரத்திற்கு இறக்கையின் அடியிலிருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு திகிலில் உறைந்திருக்கிறார்கள் பயணிகள்.

ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். பாரீஸிலிருந்து, பிரான்சின் Perpignan என்ற இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்திருக்கிறது. இது நடந்தது ஜனவரி 21 அன்று. அப்போது, திடீரென அதன் எஞ்சின்களில் ஒன்று வெடித்திருக்கிறது. சுமார் இரண்டு மீற்றர் உயரத்திற்கு இறக்கையின் அடியிலிருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு திகிலில் உறைந்திருக்கிறார்கள் பயணிகள்

யாழ்ப்பாண வடலியிலும் சீனாவிற்கு கண்!

www.pungudutivuswiss.com

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக கைதானவர்களின் கையெழுத்தை பரிசோதிக்க உத்தரவு

www.pungudutivuswiss.com



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு ஊக்குவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 பேரின் கையெழுத்து அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு ஊக்குவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 பேரின் கையெழுத்து அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

பிரதமர் மகிந்தவின் 35 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த தனிப்பட்ட செயலாளர்!

www.pungudutivuswiss.com


பிரதமர் மகிந்த ராஜபக்சவின்  பெருந்தொகை நிதியை அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெருந்தொகை நிதியை அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடனுக்கு நிபந்தனை விதித்த ஓமான்! - நிராகரித்தது இலங்கை.

www.pungudutivuswiss.com


ஓமான் வழங்க முன்வந்த 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் கடனை ஓமான் விதித்த நிபந்தனைகள் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

ஓமான் வழங்க முன்வந்த 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் கடனை ஓமான் விதித்த நிபந்தனைகள் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்

ad

ad