புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2022

ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் நீக்கம்! இயல்பு நிலைக்கு திரும்பும் ஐரோப்பா

www.pungudutivuswiss.com
கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க ஜேர்மனி முடிவெடுத்துள்ளதால் ஐரோப்பா இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி  கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

தமிழ் தேசிய கட்சிகளின் கருத்தரங்கு - மாவை பங்கேற்கவில்லை

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின்  ஏற்பாட்டில்,

யாழ்ப்பாணத்தில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், "ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்" எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது

16 பிப்., 2022

யுக்ரேன் எல்லையில் இருந்து பின்வாங்கும் ரஷ்ய படைகள்: முக்கிய தகவல்கள் யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி: பிப்ரவரி 16 ஏன் முக்கியம்?

www.pungudutivuswiss.com
பிப்ரவரி 16ஆம் தேதி ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி,

15 பிப்., 2022

பின்வாங்கியதா ரஷ்யா ? டாங்கிகள் போர் முனையில் இருந்து அகற்றப்பட்டதா ? இல்லை வேறு இடத்தில் தாக்குதல் தொடங்கவா ?

www.pungudutivuswiss.comgmail sharing button Email

உக்கிரைன் கிழக்கு எல்லையில் நிறுத்தி வைத்திருந்த பாரிய டாங்கிகளை அங்கிருந்து அகற்றியுள்ளது ரஷ்யா

உக்ரைனின் பிரிவினை கோரும் பகுதிகளை சுந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்யாவில் வாக்களிப்பு!

www.pungudutivuswiss.com


உக்ரைனின் கிழக்குப் பிரதேசமான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்

அவசர நிலையை பிரகடனம் செய்தார் கனேடியப் பிரதமர்!

www.pungudutivuswiss.com


 கனடாவில்  தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலவடைந்து வரும் நிலையில்  அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலவடைந்து வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனபதுடன், அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் 

14 பிப்., 2022

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல்

www.pungudutivuswiss.com

பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள -  ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எதெரிவித்தார்.

பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள - ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும்

இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரம்!

www.pungudutivuswiss.com


நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளா

13 பிப்., 2022

'ரஷ்யாவால் அஞ்சுகிறேன்' - வெளிப்படையாக கூறிய பிரித்தானிய பிரதமர்!

www.pungudutivuswiss.com

பிரதமர் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியா பிரதமர் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியா பிரதமர் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது

மற்றொரு தீர்மானத்தை கொண்டு வர பிரித்தானியா திட்டம்!

www.pungudutivuswiss.com

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் மற்றுமொரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் மற்றுமொரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அதிகாரி

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களை திருப்பி அனுப்புகிறது ஜேர்மனி!

www.pungudutivuswiss.com


போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை நாடு கடத்த ஜேர்மனி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் பெப்ரவரி 15ம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை நாடு கடத்த ஜேர்மனி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் பெப்ரவரி 15ம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பிப்., 2022

லண்டனில் எல்லா கட்டுப்பாடுகளும் நிக்கம் ? உலகில் முதல் நாடாக பிரிட்டன் இருக்குமாம் ?

www.pungudutivuswiss.com
முழு பிரித்தானியாவிலும் தற்போது அமுலில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள இருப்பதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான நாளை அவர் விரைவில் அறிவிக்கவும் உள்ளார்.

ரஷ்யாவின் பயங்கர ஏவுகணைப் படை உக்கிரைனை நெருங்கியது: மேலும் மேலும் பதற்றம்

www.pungudutivuswiss.com

ஆட்சியைக் கவிழ்க்க உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் திட்டம்! [Thursday 2022-02-10 08:00]

www.pungudutivuswiss.com

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்

இழுவைப்படகுகளிடம் 5 ஆயிரம் ரூபா கப்பம்! - மறுக்கிறார் டக்ளஸ்

www.pungudutivuswiss.com


உள்ளூர் மீன இழுவைப் படகுகளில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை தான் பெறுவதாக பாராளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தை அவர் நிரூபிக்க வேண்டும் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.

உள்ளூர் மீன இழுவைப் படகுகளில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை தான் பெறுவதாக பாராளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தை அவர் நிரூபிக்க வேண்டும் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தா

6 பிப்., 2022

புலிகளுக்கு சல்லியூட் அடித்த கோட்டா மற்றும் முப்படைத் தளபதிகள்- வரலாற்றில் மறைக்க முடியாது !

www.pungudutivuswiss.comgmail sharing button Email

இலங்கை வரலாற்றில் மறைக்கவே இல்லை மறக்கவோ முடியாத ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை நேற்று முன் தினம்

5 பிப்., 2022

அம்பிகா சற்குணநாதனின் அறிக்கையை மறுக்கிறது வெளிவிவகார அமைச்சு!

www.pungudutivuswiss.com

2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் பல தவறான அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் பல தவறான அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது

4 பிப்., 2022

Welcome கரிநாளான இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு அழைப்பு!

www.pungudutivuswiss.com
 இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

ad

ad