புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2022

வாசுவும் வெளியேறினார்:கூட்டு சந்திப்பு இன்று!

www.pungudutivuswiss.com
இலங்கையின் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் .

26 பிப்., 2022

உக்ரைன் மீது தடைகள் விதிக்காத சுவிட்சர்லாந்து மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் சாடல்

www.pungudutivuswiss.com
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்து ரஷ்யா மீது

800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிப்பு - ரஷ்யா அறிவிப்பு

www.pungudutivuswiss.com
800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிக்கப்பட்டன என ரஷ்யா அறிவித்துள்ளது.

25 பிப்., 2022

14 இடங்களை குறிவைத்து 2ம் தடவை ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் ரஷ்யா:

www.pungudutivuswiss.com
ரஷ்ய அதிபர் புட்டின், தாம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அறிவித்த சில நிமிடங்களில் உக்கிரைனில்

உக்கிரைனின் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தமது ஏவுகணை தாக்குதல் முற்றாக அழித்துள்ளது- ரஷ்யா

www.pungudutivuswiss.com
உக்கிரைன் நாட்டின் வான் பாதுகாப்பு திட்டத்தை, தமது ஏவுகணைத் தாக்குதல் முற்றாக அழித்துள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர்

மாஸ்கோ நேரப்படி, அதிகாலை 5.55 மணிக்கு யுக்ரேனுக்கு ராணுவ தாக்குதலை அறிவித்தார்

www.pungudutivuswiss.com புதின். சில நிமிடங்களுக்குப் பிறகு யுக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 பிப்., 2022

தனிவிமானத்தில் 45 போலீசார் ஒரு அதிகாரி காவலில் சுவிசிலிருந்து 16 இலங்கையர் திருப்பி அனுப்பபட்டனர்

www.pungudutivuswiss.com
கடந்த திங்கள்கிழமை (21.02.2022) இரவு 22:30 மணி அளவில் சுவிட்சர்லாந்து விமானநிலையம் ஒன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த 10 ஆண்களும் (ஒரு முதியவர் உட்பட) 6 பெண்கள் உள்ளடங்களாக

21 பிப்., 2022

சஜித், விக்கியும் கையெழுத்திட விருப்பம்! - பெருகுகிறது ஆதரவு

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின்17 அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள்

www.pungudutivuswiss.com


ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கடும் விமர்சனம் காணப்படுவதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படாதமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கடும் விமர்சனம் காணப்படுவதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படாதமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

20 பிப்., 2022

உக்ரைன் பின்னணியில் ஒளிந்துள்ள உலக மெகா அரசியல்: ஐரோப்பாவை அடக்கி ஆள நடக்கும் எரிவாயு மோதல்

www.pungudutivuswiss.com
உலகமே உற்று நோக்கும் ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம், வெறும் இரு நாட்டு பிரச்னை அல்ல. இதன் பின்னணியில் மிகப்பெரிய உலக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் ஆதிக்கம்

18 பிப்., 2022

கனடாவில் சுதந்திரப் பேரணிக்கு தலைமை தாங்கிய இரு தலைவர்கள் கைது

www.pungudutivuswiss.com!


கனடாவில் சுந்திர வாகனப் பேரணிக்கு தலைமை தாங்கிய இரு தலைவர்களை கனேடியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐரோப்பாவில் மிகவும் தேடப்படும் வந்த குற்றவாளிகளில் ஒருவர் அதிரடி கைது!

www.pungudutivuswiss.com

17 பிப்., 2022

ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் நீக்கம்! இயல்பு நிலைக்கு திரும்பும் ஐரோப்பா

www.pungudutivuswiss.com
கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க ஜேர்மனி முடிவெடுத்துள்ளதால் ஐரோப்பா இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி  கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

தமிழ் தேசிய கட்சிகளின் கருத்தரங்கு - மாவை பங்கேற்கவில்லை

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின்  ஏற்பாட்டில்,

யாழ்ப்பாணத்தில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், "ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்" எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது

16 பிப்., 2022

யுக்ரேன் எல்லையில் இருந்து பின்வாங்கும் ரஷ்ய படைகள்: முக்கிய தகவல்கள் யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி: பிப்ரவரி 16 ஏன் முக்கியம்?

www.pungudutivuswiss.com
பிப்ரவரி 16ஆம் தேதி ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி,

15 பிப்., 2022

பின்வாங்கியதா ரஷ்யா ? டாங்கிகள் போர் முனையில் இருந்து அகற்றப்பட்டதா ? இல்லை வேறு இடத்தில் தாக்குதல் தொடங்கவா ?

www.pungudutivuswiss.comgmail sharing button Email

உக்கிரைன் கிழக்கு எல்லையில் நிறுத்தி வைத்திருந்த பாரிய டாங்கிகளை அங்கிருந்து அகற்றியுள்ளது ரஷ்யா

உக்ரைனின் பிரிவினை கோரும் பகுதிகளை சுந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்யாவில் வாக்களிப்பு!

www.pungudutivuswiss.com


உக்ரைனின் கிழக்குப் பிரதேசமான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்

அவசர நிலையை பிரகடனம் செய்தார் கனேடியப் பிரதமர்!

www.pungudutivuswiss.com


 கனடாவில்  தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலவடைந்து வரும் நிலையில்  அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலவடைந்து வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனபதுடன், அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் 

14 பிப்., 2022

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல்

www.pungudutivuswiss.com

பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள -  ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எதெரிவித்தார்.

பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள - ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும்

ad

ad