புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2022

உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயம்-நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு

www.pungudutivuswiss.comஇலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டை முடக்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர்

இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரிட்டன்

www.pungudutivuswiss.com


அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணயமாற்று விபரங்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதார நிலவரத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் விக்கி ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணயமாற்று விபரங்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதார நிலவரத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் விக்கி ஃபோர்ட் தெரிவித்துள்ளார்

பூஜை அறையில் விளக்கேற்றிய பெண் தீயில் கருகி மரணம்!

www.pungudutivuswiss.com


திருகோணமலையில் உள்ள வீடொன்றில்  தீ விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ள வீடொன்றில் தீ விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

ரயில் சேவையும் முடங்கும் ஆபத்து!

www.pungudutivuswiss.com


 எ ரிபொருள் இல்லாததன் காரணமாக, ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமையால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன, எதிர்வரும் நாட்களில் மேலும் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவித்தார்.

எ ரிபொருள் இல்லாததன் காரணமாக, ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமையால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன, எதிர்வரும் நாட்களில் மேலும் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவித்தார்.

அரபு நாடுகளிடம் உதவி கேட்க வெட்கமில்லையா?-முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா

www.pungudutivuswiss.com


கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்திய அநியாயங்கள் வேறு எந்த அரசாங்கத்தினாலும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அரபு நாடுகளுக்கு சென்று உதவி கேட்பதற்கு அரசாங்கம் வெட்கப்படவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்திய அநியாயங்கள் வேறு எந்த அரசாங்கத்தினாலும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அரபு நாடுகளுக்கு சென்று உதவி கேட்பதற்கு அரசாங்கம் வெட்கப்படவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

பயண கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு புதிய போக்குவரத்துக் கட்டணம் இன்று அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது.

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது

29 ஜூன், 2022

கூட்டமைப்பு தலைவர்களுடன் ஜப்பானிய தூதுவர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com


இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொக்குவிலிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சந்தித்தார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொக்குவிலிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சந்தித்தார்

28 ஜூன், 2022

10 நாட்களில் 4000 கோடி ரூபாவை அச்சிட்ட மத்திய வங்கி!

www.pungudutivuswiss.com

மத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது. நாட்டின் உண்மையான பிரச்சினைகளை அரசாங்கம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது. நாட்டின் உண்மையான பிரச்சினைகளை அரசாங்கம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்

27 ஜூன், 2022

முல்லைத்தீவில் கொடுமை உயர்தர மாணவர்களின் உதவியோடு அவர்களின் காதல் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோக அரங்கேற்றங்கள்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி வருகின்றனர்.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி வருகின்ற

26 ஜூன், 2022

கட்டாரிடம் இருந்து மில்லியன் யூரோ தொகையை கைப்பற்றிய பிரித்தானிய இளவரசர்!

www.pungudutivuswiss.com

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கட்டாரின் முன்னாள் பிரதமரிடமிருந்து 3 மில்லியன் யூரோக்களுக்கு மேல் நன்கொடையாகப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமை மீறல்களுக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் கட்டார் நாட்டிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் பெருந்தொகை நன்கொடையாக பெற்ற விவகாரம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கட்டாரின் முன்னாள் பிரதமரிடமிருந்து 3 மில்லியன் யூரோக்களுக்கு மேல் நன்கொடையாகப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமை மீறல்களுக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் கட்டார் நாட்டிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் பெருந்தொகை நன்கொடையாக பெற்ற விவகாரம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது

25 ஜூன், 2022

தனிநபரின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 10 ஆயிரம் டொலர்களாக குறைப்பு! [Saturday 2022-06-25 17:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் வசிக்கும் ஒருவர் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கையில் வசிக்கும் ஒருவர் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது

24 ஜூன், 2022

சுற்றிவளைத்த ரஷ்யாவிடம் சிக்கித்தவிக்கும் உக்ரைன் வீரர்கள்!

www.pungudutivuswiss.com
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் சுமார் 2,000 ரஷ்ய துருப்புக்கள் வரை சுற்றி வளைத்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ஜனாதிபதியின் கொள்கைகளே நெருக்கடிக்கு காரணம்!

www.pungudutivuswiss.com



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்

படுகொலைகள் குறித்து பிள்ளையானின் சகா ஐ.நாவில் சாட்சியம்!

www.pungudutivuswiss.com



தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த இரகசிய தகவல்களை  அம்பலப்படுத்தியுள்ளார்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்

முடங்கும் நிலையில் யாழ்ப்பாண பத்திரிகைகள்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன

பொருளாதார பின்னடைவிற்கு தமிழ் தேசிய பிரச்சினையே காரணம்!

www.pungudutivuswiss.com


இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்வு எட்டப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பிரதான காரணம் எனவும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்வு எட்டப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பிரதான காரணம் எனவும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

இனப்படுகொலை நடக்கவில்லையாம்- ஈபிடிபி உறுப்பினர்கள் தெரிவிப்பு! [Friday 2022-06-24 08:00]

www.pungudutivuswiss.com


நல்லூர் பிரதேச சபையின், 22.05.2022 ஆம் திகதிய மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

நல்லூர் பிரதேச சபையின், 22.05.2022 ஆம் திகதிய மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்

அங்கயன் குடும்ப சண்டை வீதிக்கு வந்தது

www.pungudutivuswiss.com
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் அவரது பினாமியென சொல்லப்படுகின்ற சிறிய தந்தைக்குமிடையிலாள பிளவு உச்சமடைந்துள்ளது.

நாளை மற்றொரு அதிர்ச்சி - எகிறுகிறது எரிபொருள் விலைகள்!

www.pungudutivuswiss.co


நாளை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

23 ஜூன், 2022

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது

www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை - இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ad

ad