புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2022

Good Bye சொன்ன பொறிஸ் ஜோன்சன் இன்று ரிஷி சுண்ணக் போட்டி இன்றி பிரதமர் ஆகிறார் !

www.pungudutivuswiss.com

சற்று முன்னர் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட வில்லை என்று, கூறி ஜெகா வாங்கிக் கொண்டார் பொறிஸ் ஜோன்சன். ஆழும் டோரிக் கட்சியின், மூத்த உறுப்பினர்கள் அவரைப் போட்டியிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

23 அக்., 2022

அயர்லாந்துக்கு எதிராக இலங்கை இலகு வெற்றி

www.pungudutivuswiss.com
T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியினை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

பரபரப்பு: பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

www.pungudutivuswiss.com
பாகிஸ்தானை கடைசி ஒவரின் கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது. மெல்போர்ன், டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்

இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பிக்கள் பதவி இழக்க நேரிடும்!

www.pungudutivusw


நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 4 அரசியல் கைதிகள் விடுதலை!

www.pungudutivuswiss.co


பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

22 அக்., 2022

ஸ்கொட்லாந்தை தோற்கடித்து அடுத்த சுற்றிற்கு முன்னேறியது சிம்பாப்வே

www.pungudutivuswiss.com
ஸ்கொட்லாந்தை ஐந்து விக்கெட்களால் தோற்கடித்து சிம்பாப்வே அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளதுஸ்கொட்லாந்துக்கு எதிராக ஹோர்பார்ட் பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கடைசி முதல் சுற்று ஆட்டத்தில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய சிம்பாப்வே, 4 ஆவது அணியாக சுப்பர் 12 சுற்றில் நுழைந்தது.

சிம்பாப்வே அணி இருபதுக்கு 20 உலககிண்ண வரலாற்றில் இரண்டாவது சுற்றில் முதல்தடவையாக நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாப்வே அடுத்த சுற்றில் இந்தியா பாக்கிஸ்தான் தென்னாபிரிக்கா பங்களாதேஸ் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கின்றது.

ஏ குழுவிலிருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகியனவும் பி குழுவிலிருந்;து அயர்லாந்தும் ஏற்கனவே சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.

நிறைவேறியது 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம்.மஹிந்த உட்பட 44 பேர் கலந்துகொள்ளவில்லை.எதிராகசரத் வீரசேகர மாத்திரம்

www.pungudutivuswiss.com
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 178  மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

21 அக்., 2022

பிரான்ஸ் பிரேசில்-உலகக் கோப்பையை வெல்ல இந்த 2 அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது - மெஸ்ஸி

www.pungudutivuswiss.com
வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள கால்பந்து உலகக் கோப்பையை இந்த 2 அணிகள் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நட்சத்திர வீரரான மெஸ்ஸி கணித்துள்ளார்.

3 பேர் மட்டுமே போட்டி . ரிஷி சுண்ணக் இம்முறை பிரதமர் ஆகவாய்ப்பு

www.pungudutivuswiss.com

லிஸ் ரஸ் பதவி விலகியதை அடுத்து, டோரி கட்சியில் 5 முனைப் போட்டி தலை தூக்கியுள்ளது. ரிஷி சுண்ணக், மீண்டும் பொறிஸ் ஜோன்சன், பென்னி , சுலைலா மற்றும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், ஆகியோர் பிரதமர்

வடக்கிலும் இன்று மழை வீழ்ச்சி!

www.pungudutivuswiss.com

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

பிரான்ஸ் -நீ எனக்கு மின்சாரம் தா. ஜெர்மனி -அதற்கு பதிலாக நீ எனக்கு எரிவாயு அனுப்பி வை

www.pungudutivuswiss.com

ரஷ்யாவின் எரிவாயு விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், வரவிருக்கும் குளிர்காலத்தை கடக்க ஒன்றையொன்று நம்பியுள்ளன. பிரான்சைப் பொறுத்தவரை,

20 அக்., 2022

183 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா!



சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

வரதராஜன், இரகுபதி ஷர்மா, இலங்கேஸ்வரன், நவதீபன், ராகுலன், காந்தன், சுதா மற்றும் ஜெபநேசன் -தீபாவளியன்று விடுவிக்கப்படவுள்ள அரசியல் கைதிகள்!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், அவர்கள் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், அவர்கள் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு!

www.pungudutivuswiss.com

நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று  இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.

நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.


கோட்டாவுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை

www.pungudutivuswiss.com


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்காக மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம்,  கட்டளையிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்காக மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், கட்டளையிட்டது

22 இற்கு ஆதரவு இல்லை! - மொட்டு எம்.பிக்கள் போர்க்கொடி.

www.pungudutivuswiss.com


இன்றும் நாளையும்  பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், நேற்று  இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்

19 அக்., 2022

அரசியல் கைதிகள் 8 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் , பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் , பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம்

www.pungudutivuswiss.com
கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக

தடையை மீறி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி கைது

www.pungudutivuswiss.com
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். சென்னை, சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்: 1,162 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரம் இல்லை

www.pungudutivuswiss.com


உக்ரைனில் குளிர்காலம் தொடங்கும் நிலையில் மின்சார வசதிகள் மீது ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியவருகிறது. உக்ரைனில் மின்சார வசதிகளில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யா அழித்துவிட்டதாக உக்ரைனிய ஜனாதிபதி

சீறிப் பாய்ந்து கொண்டு இருக்கும் தற்கொலை குண்டு விமானங்கள்: உக்கிரைனை அழிக்கும்

www.pungudutivuswiss.com

ஈராணிய தயாரிப்பான தற்கொலை குண்டு விமானங்களை ரஷ்யா பயன்படுத்தி உக்கிரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த ஆளில்லா விமானம் சுமார் 12 அடி நீளமானவை. அவை 50KG வெடி குண்டை தாங்கிச்

கரு முட்டை நயன்தாரா உடையதா ? விந்தணு யாருடையது ? பொலிஸ் விசாரணை ஆரம்பமானது

www.pungudutivuswiss.com

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி, படு ஜாலியாக தமக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக ரிவீட்டர் பக்கத்தில் பதிவைப் போட்டார்கள். ஆனால் அங்கே தான் பெரும் சர்சை வெடித்தது. இதனை இவர்கள் சற்றும் எதிர்பார்கவில்லை. காரணம் என்ன

பிரான்சில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: போக்குவரத்துக்கள் பாதிப்பு

www.pungudutivuswiss.com


கடந்த மே மாதம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து கடுமையான சவால்களில் ஒன்றை முன்வைத்து, சம்பளம் வழங்குவதில் தொழிற்சங்கங்கள் பொதுமக்கள்

நெடுங்கேணி பகுதியில்காதலிக்க நேரமில்லை-சுட்டுக்கொலை!

www.pungudutivuswiss.com
வவுனியா நெடுங்கேணி பகுதியில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு 21வயதுடைய யுவதியொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்

www.pungudutivuswiss.com
யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 4 பேருக்கு அமைச்சர் பதவிகளை வழங்க மறுப்பு!

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்க்க விசேட குழு

www.pungudutivuswiss.com



வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) சாணக்கியன் விலக சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

www.pungudutivuswiss.com



அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  இராசமாணிக்கம் சாணக்கியன்  விலகியுள்ளதாக்  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ  இன்று சபைக்கு அறிவித்தார்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விலகியுள்ளதாக் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று சபைக்கு அறிவித்தார்

18 அக்., 2022

ஜெயலலிதா மரணம் : குற்றம் செய்தவர்கள் யார்...? யார்...? - விசாரணை ஆணையம் பரபரப்பு தகவல்

www.pungudutivuswiss.com
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை. சென்னை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்யாமல் இருக்க சசிகாலா செய்த தந்திரம் ...! அறிக்கையில் பகீர் தகவல்கள்

www.pungudutivuswiss.com
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு இடம்பெற்று உள்ளது சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்

ஜெயலலிதா மரண அறிக்கை...! நான்தான் அன்னைக்கே சொன்னேனே... திட்டினீங்க.. ஆதாரத்துடன் கஸ்தூரி

www.pungudutivuswiss.com
நடிகை கஸ்தூரி, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக தான் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார். சென்னை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர்

ஜேர்மனியில் லொறி ஒன்றிலிருந்து 18 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு

www.pungudutivuswiss.com

ஜேர்மன்-போலந்து எல்லையில் ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்தனர். ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களைக் கண்டுபிடித்தனர். ஜேர்மன்-போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஜேர்மன்-போலந்து எல்லையில் ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்தனர். ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களைக் கண்டுபிடித்தனர். ஜேர்மன்-போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி

www.pungudutivuswiss.com
 சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற ஓ. பன்னீர் செல்வம் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார் சென்னை, சென்னை, தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர்

மனோ கணேசன் கூட்டில் பிளவு

www.pungudutivuswiss.com
மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

கூட்டினிலிருந்து அதன் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் விலகியுள்ளார்.

பெப்ரவரி இறுதியில் உள்ளூராட்சித் தேர்தல்!

www.pungudutivuswiss.com



எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு!

www.pungudutivuswiss.com


இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

22 மீது வெள்ளியன்று வாக்கெடுப்பு!

www.pungudutivuswiss.com


அரசியலமைப்பின் எதிர்வரும் 21 ஆம் திகதி 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அரசியலமைப்பின் எதிர்வரும் 21 ஆம் திகதி 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

கமல் ஹாசனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் நேற்று சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் நேற்று சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஜனாதிபதி ரணிலை திடீரெனச் சந்தித்த மஹிந்த! - கொழும்பு அரசியலில் பரபரப்பு. [Tuesday 2022-10-18 08:00]

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில்  நேற்று திடீர் சந்திப்பு இடம்பெற்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கலந்துரையாடல்  மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது .

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று திடீர் சந்திப்பு இடம்பெற்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடல் மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது 

கொழும்பில் ஐ.நா அலுவலகம் முற்றுகை

www.pungudutivuswiss.com

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்தின் முன்பு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச விசாரணையை கோரி இன்று காலை முதல் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்தின் முன்பு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச விசாரணையை கோரி இன்று காலை முதல் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்

17 அக்., 2022

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

www.pungudutivuswiss.com
கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சட்டசபை இருக்கையில் மாற்றமில்லை: எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வம் நீடிப்பதாக தகவல்.

www.pungudutivuswiss.com
சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பல பிரச்சினைகளுக்கு

சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

www.pungudutivuswiss.com
சட்டசபை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். சென்னை, தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இந்நிலையில், சட்டசபை கூட்டத்தை இன்று அதிமுக புறக்கணித்துள்ளது.

ரஷ்யாவுடன் கைகோர்த்த பெலாரஸ்!

www.pungudutivuswiss.co

எல்லைகளை பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 9000 ரஷ்ய ராணுவ துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளிடம் இருந்து எல்லைகளை பாதுகாப்பதற்காக பிராந்தியக் குழுவின் ஒற்றை பகுதியாக 9000 ரஷ்ய வீரர்களுக்கு சற்று குறைவான துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சனிக்கிழமை மின்ஸ்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லைகளை பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 9000 ரஷ்ய ராணுவ துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளிடம் இருந்து எல்லைகளை பாதுகாப்பதற்காக பிராந்தியக் குழுவின் ஒற்றை பகுதியாக 9000 ரஷ்ய வீரர்களுக்கு சற்று குறைவான துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சனிக்கிழமை மின்ஸ்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

மக்களை அதிகம் கவர்ந்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்!

www.pungudutivuswiss.com

விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மக்களுக்கு தெரிந்த பல முகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளனர். மேலும் பிக் பாஸ் தொடங்கி கிட்டதட்ட ஒரு வாரம் ஆன நிலையில் மக்களை அதிகம் கவர்ந்த 5 போட்டியாளர்களை பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மக்களுக்கு தெரிந்த பல முகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளனர். மேலும் பிக் பாஸ் தொடங்கி கிட்டதட்ட ஒரு வாரம் ஆன நிலையில் மக்களை அதிகம் கவர்ந்த 5 போட்டியாளர்களை பார்க்கலாம்

சீனாவின் நெடுஞ்சாலை திட்டம்: இலங்கை அரசாங்கத்துக்கு 38 பில்லியன் செலவு

www.pungudutivuswiss.com

சீனாவின் நெடுஞ்சாலை திட்டம்: இலங்கை அரசாங்கத்துக்கு 38 பில்லியன் செலவு | Elevated Highway Eia Report

சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் கோப்பரேசனினால், கொழும்பின் புறநகர் ராஜகிரியவிலிருந்து அதுருகிரிய வரையிலான 9.5 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையை நிர்மாணிக்கப்படும்போது, மீள்குடியேற்றச் செலவினங்களுக்காக மட்டும்

ரொஷானின் பதவியைப் பறித்தார் மஹிந்த!

www.pungudutivuswiss.com

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழருக்கு தமது தலைவிதியை தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது:வேலன் சுவாமி

www.pungudutivuswiss.com



சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில்  10 ஆம் திகதி நடந்த கலந்துரையாடலில் தமிழ் மக்களின் சுயநிர்ணயம், சர்வதேச நீதி விசாரணை என்பனவற்றை வலியுறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள் நிகழ்த்திய உரை-

சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் திகதி நடந்த கலந்துரையாடலில் தமிழ் மக்களின் சுயநிர்ணயம், சர்வதேச நீதி விசாரணை என்பனவற்றை வலியுறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள் நிகழ்த்திய உரை

அஜாக்ஸ்சில் குத்திக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்!

www.pungudutivuswiss.com


ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பிரான்சில் நடந்த பாரிய போராட்டம்!! 140,000 பேர் பங்கேற்பு

www.pungudutivuswiss.com
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கண்டித்து பிரான்ஸ் நாட்டில் அதனை தலைநகரில் பொதுமக்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

16 அக்., 2022

மகிந்தவுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! 15க்கும் மேற்பட்டோர் கைது: படையினர் குவிப்புபோராட்டம்

www.pungudutivuswiss.com

நாவலப்பிட்டியில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கடும் எதிர்ப்புடன் போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் உட்பட 10 கைத செய்யப்பட்டனர்.

வெற்றிலைக்கடை என்ற போர்வையில் பாடசாலை அருகில் போதை பாக்கு விற்பனை! கையும் களவுமாக சிக்கிய நபர்

www.pungudutivuswiss.com
மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானை சிவபிரகாசா வித்தியாலயத்திற்கு அண்மையில் நீண்ட நாள்களாக போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அணு ஆயுதங்களுடன் களமிறங்கியது நேட்டோ!

www.pungudutivuswiss.com

ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருவதால், 14 நாடுகளின் விமானப் படையை உள்ளடக்கிய நேட்டோவின் அணு ஆயுத பயிற்சி இந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு முக்கிய நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருவதால், 14 நாடுகளின் விமானப் படையை உள்ளடக்கிய நேட்டோவின் அணு ஆயுத பயிற்சி இந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு முக்கிய நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்கு அதிர்ச்சி தோல்வி

www.pungudutivuswiss.com
நமீபியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியினை நமீபியா 55 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

ரணிலுக்கு இறுதி நிபந்தனைகளை விதிக்கப்போகும் பொதுஜன பெரமுன

www.pungudutivuswiss.com

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதை தடைசெய்யும் விதி உள்ளிட்ட இரண்டு விதிகளை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விரும்புவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர

பிரான்ஸ் நாடு ரஷ்யாவுக்கு விமானங்களை வழங்கியதா ? EU- நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளது

www.pungudutivuswiss.com

பிரான்சை மையமாகக் கொண்ட Darwin Climax Coalition மற்றும் உக்ரைன் அமைப்பான Razom We Stand என்னும் இரண்டு அரசு சாரா அமைப்புகள் தான் பிரான்ஸ் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இதனை அடுத்து பிரெஞ்சு ஆற்றல் நிறுவனமான

15 அக்., 2022

முகமாலையில் விபத்து - 47 பேர் காயம்

www.pungudutivuswiss.com

பளை - முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

பளை - முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர்

மூன்று மாவீரச்செல்வங்களின் தாயாரான அமரர் சரஸ்வதி அம்மா அவர்களின் நினைவினையொட்டி தீவக ரீதியிலான உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள்


மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

www.pungudutivuswiss.com
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. சில்ஹெட், 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த

துருக்கி சுரங்கத்தில் வெடி விபத்து: 22 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் பூமிக்கடியில் சிக்கி தவிப்பு

www.pungudutivuswiss.com

துருக்கியின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு துருக்கியின் பார்டின் (Bartin) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் டஜன் கணக்கானோர் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு துருக்கியின் பார்டின் (Bartin) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் டஜன் கணக்கானோர் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிபயங்கர நீர்மூழ்கிக் கப்பலை ஐரோப்பாவுக்கு அருகில் அனுப்பியுள்ள புடின்!

www.pungudutivuswiss.com

முழு பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புடின் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது.

முழு பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புடின் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது.

40க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

www.pungudutivuswiss.com
கடந்த 24 மணி நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ஷவினர் மீதான வெறுப்பை தீவிரப்படுத்துகிறார் ஜனாதிபதி!

www.pungudutivuswiss.com


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார்.
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்துகிறார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார். ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்துகிறார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஆயுதமோதலில் காணாமல்போதல், உயிரிழப்பு சாதாரணமே!

www.pungudutivuswiss.com


விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம்  காணாமல்போனவர்கள் குறித்த பதில்களை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும்  வடக்கிற்கு அதிகார பகிர்வு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் காணாமல்போனவர்கள் குறித்த பதில்களை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும் வடக்கிற்கு அதிகார பகிர்வு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

யாழ். நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஒப்பந்தகாரர் - மரணத்துக்கான காரணம் வெளியானது!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை மேடையேறுகிறார் மஹிந்த!

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

மண்மேட்டில் புதையுண்ட மூவரை தேடும் பணி தொடர்கிறது!

www.pungudutivuswiss.com


வரக்காபொல - தும்பிலியத்த பகுதியில் நேற்று மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் புதையுண்டனர்.  அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு இருந்தார்.
காணாமல் போன மூவரை தேடும் பணிகள தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று  முற்பகல் 10.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரக்காபொல - தும்பிலியத்த பகுதியில் நேற்று மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் புதையுண்டனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு இருந்தார். காணாமல் போன மூவரை தேடும் பணிகள தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று முற்பகல் 10.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

த்ரில் வெற்றியுடன் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி

www.pungudutivuswiss.com
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒரு ஓட்டத்தினால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடு!

www.pungudutivuswiss.com

பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து, (Seine-Saint-Denis) மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, இம்மாவட்டத்தில் உள்ள நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் (jerry cans) எரிபொருட்களை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து, (Seine-Saint-Denis) மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, இம்மாவட்டத்தில் உள்ள நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் (jerry cans) எரிபொருட்களை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது

39 நாட்களுக்குப் பிறகு நிதி அமைச்சரை பதவி நீக்கிய பிரித்தானிய பிரதமர்

மைத்திரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு இடைநிறுத்த உத்தரவு!

www.pungudutivuswiss.com


ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது

ஞானசார தேரருக்கு பிடியாணை!

www.pungudutivuswiss.com


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்

அம்மான் படையணி:சிறந்த நகைச்சுவை

www.pungudutivuswiss.com

நாவாந்துறை விபத்தில் இளைஞன் பலி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் என்பன மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் என்பன மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

கடன் மறுசீரமைப்பு - இந்தியா, சீனா மௌனம்!

www.pungudutivuswiss.com
கடன் மறுசீரமைப்பு - இந்தியா, சீனா மௌனம்!
[Friday 2022-10-14 18:00]
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது

திருகோணமலை துறைமுகம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி!

www.pungudutivuswiss.com


திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தலை இலக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமல் எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமல் எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

மார்க்கம் விபத்தில் தமிழ் இளையோர் இருவர் பலி

www.pungudutivuswiss.com

கனடாவின் ரொறன்ரோ மார்க்கம் நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோ மார்க்கம் நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர்

6 கடற்படையினருடன் படகு மாயம்!

www.pungudutivuswiss.com


ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட படகில்  இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட படகில் இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad