புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2022

படையினருக்கு காணிகளை தாரை வார்க்கும் ஆளுநர் - எதிர்ப்பு தெரிவித்த மக்களுடன் எகிறினார்

www.pungudutivuswiss.com

வட மாகாண காணிகளை முப்படையினருக்காக சுவீகரிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில்,  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வட மாகாண காணிகளை முப்படையினருக்காக சுவீகரிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது

அடுத்தடுத்து மயங்கி விழுந்த 44 மாணவிகள்!

www.pungudutivuswiss.com


மாத்தளை-  கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை- கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

14 நவ., 2022

விமல், வாசு, திஸ்ஸவுக்கு கடும் எதிர்ப்பு- தப்பியோட்டம்

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண  ஆகிய மூவரும் நேற்றைய தினம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பொதுமக்களால் ஊ…ஊ சத்தமிட்டு துரத்தப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகிய மூவரும் நேற்றைய தினம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பொதுமக்களால் ஊ…ஊ சத்தமிட்டு துரத்தப்பட்டுள்ளனர்

வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார் ஜனாதிபதி ரணில்!

www.pungudutivuswiss.com



2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் முதலாவது பாதீடாகும்.

2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் முதலாவது பாதீடாகும்

கொழும்பில் போராட்டம் நடத்திய ஹிருணிகா உள்ளிட்ட 14 பேர் கைது

www.pungudutivuswiss.com

கொழும்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் செயற்பாட்டாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் செயற்பாட்டாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொட்டு எம்.பிக்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!

www.pungudutivuswiss.com

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் உக்ரேனிய அகதிகளுக்கு இனி கார்கள் இல்லைசுவிட்சர்லாந்தில் பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு, உக்ரேனிய அகதிகள் தங்கள் கார்களை விற்க வேண்டும்.

www.pungudutivuswiss.com
சுங்க அனுமதியின் விலை காரணமாக இது பயனற்றதாக இருந்தால், உக்ரேனிய கார் உரிமையாளர்கள் தங்கள் உரிமத் தகடுகளை டெபாசிட் செய்யுமாறு மண்டலங்கள் கோரலாம்.
உக்ரேனியர்களுக்கான சமூக நலச் சலுகைகளை

சிறையிலிருந்து விடுதலையான நளினி செய்யவிருக்கும் முதல் செயல்!

www.pungudutivuswiss.com

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வந்த நளினி செய்தியாளர்கள் சந்திப்பின் போது முகத்தை மூடி கொண்டு வெட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி வேலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது திடீரென பின்னால் திரும்பி மோட்டரை அணையுங்கள் என சொன்னார்.

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வந்த நளினி செய்தியாளர்கள் சந்திப்பின் போது முகத்தை மூடி கொண்டு வெட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி வேலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது திடீரென பின்னால் திரும்பி மோட்டரை அணையுங்கள் என சொன்னார்

வேறுபாடுகளை மறந்து சம்பந்தன் வீட்டுக்கு வாருங்கள்

www.pungudutivuswiss.com


எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக- கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக- கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்

இன்று வரவுசெலவுத் திட்டம்!

www.pungudutivuswiss.com


நிதி அமைச்சர், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் , பாராளுமன்றத்தில் இன்றுசமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் , பாராளுமன்றத்தில் இன்றுசமர்ப்பிக்கப்படவுள்ளது.

பெண் பொலிசுக்கே இந்த நிலை!

www.pungudutivuswiss.com


இரு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இரு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

யாழில் இருளில் மூழ்கிய ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம்! அதிர்ச்சி கொடுத்த மின்சார சபை

www.pungudutivuswiss.com
மின் கட்டணம் செலுத்தப்படாமையினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது.

''என்னை வைத்து அவரை சிக்கலில் சிக்க வைத்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கிறது''-நளினி பேட்டி

www.pungudutivuswiss.com
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மிஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

www.pungudutivuswiss.com
கப்பலில் கனடா செல்ல முயற்ச்சித்து கப்பல் பழுது காரணமாக அதிலிருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 303 பேர் தற்பொழுது உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரத போராட்டத்தினை

உத்தரவாதத்துடன் பேச்சுக்களை தொடங்க வேண்டும்

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான நியாயமான தீர்வினை வழங்குதை மையப்படுத்திய பேச்சுக்களை எந்தத் தரப்பினருடனும் முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான நியாயமான தீர்வினை வழங்குதை மையப்படுத்திய பேச்சுக்களை எந்தத் தரப்பினருடனும் முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

யோஷிதவின் வெளிநாட்டுப் பயிற்சி- விசாரணை ஆரம்பம்!

www.pungudutivuswiss.com


யோசித ராஜபக்ச வெளிநாட்டு பயிற்சிக்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.இலங்கை கடற்படையில் பணியாற்றிய வேளை அவர் எவ்வாறு வெளிநாட்டு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

யோசித ராஜபக்ச வெளிநாட்டு பயிற்சிக்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.இலங்கை கடற்படையில் பணியாற்றிய வேளை அவர் எவ்வாறு வெளிநாட்டு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன

அமிரின் மகன் காண்டீபன் மரணம்!

www.pungudutivuswiss.com


தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும்,
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவருமான  அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின்  மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று காலமானார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று காலமானார்

12 நவ., 2022

இலங்கை மீது தடைகளை விதிக்குமாறும் பிரிட்டிஷ் எம்.பிக்கள் கோரிக்கை

www.pungudutivuswiss.com

ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதித்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

11 நவ., 2022

தாயும் குழந்தையும் கிணற்றில் சடலங்களாக மீட்பு!- கணவன் கைது.

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் இருந்து வேலைக்காக சென்ற பெண்கள் ஓமானில் ஏலம்

www.pungudutivuswiss.com
பெண்கள்
வெளிநாடுகளில் வேலைவாய்பு பெற்றுக் கொடுப்பதாக சுற்றுலா விசா மூலமாக தரகர்களின் ஊடாக ஓமானுக்கு அனுப்பப்டும் இலங்கையினைச் சேர்ந்த அழகிய பெண்கள் ஓமான் நாட்டில் வலு கட்டாயத்தின் அடிப்படையில் பாலியல்

சிறிதளவும் சுய புத்தி இல்லாமல் சிறிது இலட்சங்களை கொடுத்தால் கனடா போகலாம் என்று பேராசையில் கப்பல் ஏறிய தமிழ

www.pungudutivuswiss.com
 இந்த விஞ்ஞான யுகத்திலும் சாதாரண மீன்பிடி கப்பலில் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கனடாவுக்கு சென்று விடலாம் என்று நம்பிய ஏமாளிகளை நினைத்தால் கவலை தான் அவர்களை கனடா அழைக்க வேண்டுமாம் என்று

போலி உறுதி மூலம் காணி மோசடி- சட்டத்தரணியும் முன்னாள் அதிபரும் கைது! [Friday 2022-11-11 10:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் -  அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் - அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்

பாதசாரிக் கடவையில் பயிற்சி வாகனம் மோதி பெண் பலி!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி - உமையாள்புரம்  பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி பலியாகியுள்ளார்.
ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்த தாயொருவரைப்  பின்னிருந்து வந்த  சாரதி பயிற்சி வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி பலியாகியுள்ளார். ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்த தாயொருவரைப் பின்னிருந்து வந்த சாரதி பயிற்சி வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட மூவர் நேற்றே விடுதலை!

www.pungudutivuswiss.com



ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் அண்மையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட 8 பேரில் சட்ட சிக்கலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் நேற்று விடுதலை செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கால நாதன் ஜனாதிபதிக்கும்,நீதியமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் அண்மையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட 8 பேரில் சட்ட சிக்கலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் நேற்று விடுதலை செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கால நாதன் ஜனாதிபதிக்கும்,நீதியமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்

தீவகத்தில் பகல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் 60 பவுண் நகையுடன் கைது!

www.pungudutivuswiss.com


தீவகத்தில் நீண்ட காலமாக பகல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளதோடு 60 பவுண்  நகையும் மீட்கப்பட்டுள்ளது.

தீவகத்தில் நீண்ட காலமாக பகல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 60 பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரான்ஸ் அணி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரான்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. கத்தாரில் உள்ள தோகா, அல் கோர்,

10 நவ., 2022

www.pungudutivuswiss.com


India  168 / 6 w. vs England 

இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்? இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்2

www.pungudutivuswiss.com
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இன்று அரைஇறுதியில் இங்கிலாந்துடன் மோதுகிறது. அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது

கழுத்தை நெரித்து அவுசி பெண்ணை கற்பழித்த தனுஷ்க்க குணதிலக அவுசி சிறையில் அடைப்பு

www.pungudutivuswiss.com
தனுஷ்க்க

8 நவ., 2022

இன்று முதல் வடக்கில் இராணுவச் சோதனை!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து ராணுவத்தினரால்  முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை  சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர்  ஜெனரல்  சந்தன விஜயசுந்தர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து ராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்தார்

மூழ்கும் கப்பலில் இருந்து 300 இலங்கை குடியேற்றவாசிகள் மீட்பு

www.pungudutivuswiss.com


அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை  தெரிவித்துள்ளது

அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் பயணிக்கத் தடை! - முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு

www.pungudutivuswiss.com



யாழ். நகரப்பகுதியில் இருந்து சேவை வழங்கும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் யார் போதனா வைத்தியசாலையின் முன்புற வீதியை பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக  யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். நகரப்பகுதியில் இருந்து சேவை வழங்கும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் யார் போதனா வைத்தியசாலையின் முன்புற வீதியை பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்

7 நவ., 2022

ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா?

www.pungudutivuswiss.com


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,  தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தெரிவித்தார்.

    

ரயில் நிலையத்தில் பாப்பிகளை விற்ற பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்!

www.pungudutivuswiss.co

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெஸ்ட்மின்ஸ்டர்  நிலையத்தில் பாப்பிகளை (Poppies) விற்று பயணிகளை ஆச்சரியப்படுத்தினார். ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் (RBL) வருடாந்திர பாப்பி அப்பீலுக்கு பணம் திரட்ட, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர் ஸ்டீபன் லு ரூக்ஸுடன் இணைந்து பாப்பிகளை விற்றார்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெஸ்ட்மின்ஸ்டர் நிலையத்தில் பாப்பிகளை (Poppies) விற்று பயணிகளை ஆச்சரியப்படுத்தினார். ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் (RBL) வருடாந்திர பாப்பி அப்பீலுக்கு பணம் திரட்ட, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர் ஸ்டீபன் லு ரூக்ஸுடன் இணைந்து பாப்பிகளை விற்றார்.

6 நவ., 2022

ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபாரவெற்றி..! அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறதுஇந்திய அணி

www.pungudutivuswiss.com
 ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது. மெல்போர்ன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

பாலியல் குற்றச்சாட்டு- இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது!

www.pungudutivuswiss.com



தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 எம்.பிக்களால் அமைச்சரவை நியமனத்தில் இழுபறி!

www.pungudutivuswiss.com



அமைச்சரவை அமைச்சுப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை காரணமாக அமைச்சரவை மாற்றம்  ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை அமைச்சுப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை காரணமாக அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கம்பஹாவில் மஹிந்தவின் கூட்டத்தை நடத்த விடமாட்டேன்!

www.pungudutivuswiss.com



ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் போட்டியிடுவோம். இனி வரும் காலங்களில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்காது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான,அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் போட்டியிடுவோம். இனி வரும் காலங்களில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்காது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான,அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்

இலங்கையின் நிலவரம் - புதனன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம்!

www.pungudutivuswiss.com



இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது

டக்ளஸ் அமைச்சரான பின் கிளிநொச்சி மாவட்டத்தில் 277 கடலட்டை பண்ணைகள்

www.pungudutivuswiss.com



நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளாஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளாஸ் தேவானந்தா தெரிவித்தார்

மேலும் சிலருக்கு அமைச்சர் பதவிகள்!

www.pungudutivuswiss.com


2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

5 நவ., 2022

டி20 உலக்கோப்பை: இலங்கையின் தோல்வியால் தகர்ந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை -

www.pungudutivuswiss.com
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இலங்கை அணியின் தோல்வியால் தவறிப் போயிருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பு இலங்கைக்கும் கிடைக்கவில்லை. மாறாக இங்கிலாந்து அணி

டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி 2வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

www.pungudutivuswiss.com
இங்கிலாந்து அணியின் வெற்றியால், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. சிட்னி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள்

வவுனியாவில் பேருந்து விபத்து: சித்த மருத்துவ மாணவி பலி

www.pungudutivuswiss.com


வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 
வயதான பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற அன்னை முத்துமாரி பேருந்து விபத்து- சாரதி உள்ளிட்ட மூவர் பலி!

www.pungudutivuswiss.com

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தன

வெள்ளிக்கிழமை நடைபெற இரண்டு போட்டிகளும் இலங்கை அணிக்கு சாதகமாக அமையா சந்தர்ப்பத்தில் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது

www.pungudutivuswiss.com
சுபர் 12 சுற்றில் உள்ள குழு 1 அணிகளுக்கான கடைசி குழுநிலைப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி நாளை (05) இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.

முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த நியூசிலாந்து!

www.pungudutivuswiss.com
T20 உலகக் கிண்ணத்தில் அயர்லாந்தை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக்...! வில்லியம்சன் அதிரடி...! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

www.pungudutivuswiss.com
யூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து

4 நவ., 2022

வெள்ளைக்கொடி சரணடைந்தவர்களை கோட்டாபய சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டார்.'

breaking


முல்லிவாய்க்கள்  தமிழின அழிப்பில் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்கள் தொடர்பான விடயம் பிரிகேட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில்

பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை

www.pungudutivuswiss.com
டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினை பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் அமைப்பதற்கான முதல் கட்ட  திட்ட வரைவு, டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

3 நவ., 2022

பதவி விலகுகிறார் ஹரின்! - கருவுடன் இணைகிறார்.

www.pungudutivuswiss.com



சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார். அதன் பின்னர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூதாயத்துக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார். அதன் பின்னர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூதாயத்துக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

சீன போர்க்கப்பல்களுக்கு நடுக்கடலில் எரிபொருள் நிரப்பும் இலங்கை -இந்தியா கடும் அதிருப்தி.

www.pungudutivuswiss.com



சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது

கனடாவில் தமிழ் இளைஞன் கொலை- மற்றொரு தமிழ் இளைஞன் குற்றவாளி

www.pungudutivuswiss.com
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பாக மற்றுமொரு தமிழர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு தமிழர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்

2 நவ., 2022

காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழையில் மாபெரும் போராட்டம்

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம் பெற்றது.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம் பெற்றது

அரசுக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி! - தடுத்ததால் பதற்றம்

www.pungudutivuswiss.com



சுமார் 150 தொழிற்சங்கங்களும், 12 பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் மருதானையில் இந்தப் பேரணி ஆரம்பமானது. பெருமளவு மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

சுமார் 150 தொழிற்சங்கங்களும், 12 பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் மருதானையில் இந்தப் பேரணி ஆரம்பமானது. பெருமளவு மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இன்று முடங்கும் கொழும்பு - மீண்டும் ஒன்றுக்கூடும் மக்கள்

www.pungudutivuswiss.com
அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் தலைநகர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியும், பொதுக்கூட்டமும்

31 அக்., 2022

பெண் அதிபர் சிறுவன் கன்னத்தில் அறைந்து செவிப் பறையை கிழித்தார்

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் தரம் 8 பயின்று வந்த மாணவன் ஒருவனை, பெண் அதிபர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அவரது தாக்குதலின் வேகம் காரணமாக சிறுவனின் செவிப் பறை கிழிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்க காது தற்போது கேட்கவில்லை

வடக்கு மாகாணசபை:சுகாதார துறைக்கு கொடுப்பனவு வெட்டு!

www.pungudutivuswiss.comவடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதாரப் பணியாளர்களின் மேலதிக நேரக்

வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து ரணில் அரசாங்கத்தை வீழ்த்துவோம்!

www.pungudutivuswiss.com



 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிழையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் என நவ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிழையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் என நவ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு - உள்துறை அமைச்சர் தகவல்

www.pungudutivuswiss.com
மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். ஆமதாபாத், குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே

சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்கள் தமிழ்த் தேசியத்தை வலுவிலக்கச் செய்கிறது - K.V.தவராசா

www.pungudutivuswiss.com

தமிழ் தேசியம் சாராதவர் தலைமை தாங்கினால் வெளியேறுவேன் - சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்கள் தமிழ் தேசியத்தை வலுவிளக்கச் செய்கிறது. தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி

30 அக்., 2022

கிரிமியாவில் ரஷ்ய கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா நிறுத்தியது

www.pungudutivuswiss.com
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, உக்ரைனில் இருந்து முக்கிய தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில்

சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் ஆளுமை கெளரிசங்கரி!

www.pungudutivuswiss.com




மறைந்த சட்டத்தரணி திருமதி.கெளரிசங்கரி தவராசா அவர்கள் சட்டத்துறையில் சாணக்கியமும், அனுபவமும் வாய்ந்த பெண் ஆளுமையாக எல்லோராலும் அறியப்பட்டவர். அத்தகையதோர் ஆளுமைப்பெண்ணை இத்தனை அகாலத்தில் இழந்திருப்பது எம் எல்லோருக்கும் பெருவருத்தமளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மறைந்த சட்டத்தரணி திருமதி.கெளரிசங்கரி தவராசா அவர்கள் சட்டத்துறையில் சாணக்கியமும், அனுபவமும் வாய்ந்த பெண் ஆளுமையாக எல்லோராலும் அறியப்பட்டவர். அத்தகையதோர் ஆளுமைப்பெண்ணை இத்தனை அகாலத்தில் இழந்திருப்பது எம் எல்லோருக்கும் பெருவருத்தமளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

மஹிந்தவின் தலைமையில் புதிய கூட்டணி!

www.pungudutivuswiss.com


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எக்காரணம் கொண்டு தனது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுனவின் கீழ் பரந்துப்பட்ட கூட்டணியை ஸ்தாபிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எக்காரணம் கொண்டு தனது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுனவின் கீழ் பரந்துப்பட்ட கூட்டணியை ஸ்தாபிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்

29 அக்., 2022

நியூசிலாந்துடன் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி

www.pungudutivuswiss.com
தீர்மானம் கொண்ட இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தலைவர்கள்

www.pungudutivuswiss.com
கடந்த வருடம் ஆவணி மாதம் 23ம் திகதி, கொரோனா பெருந்தொற்றுக்குள்ளாகி உயிர்நீத்த ஜனாதிபதி சட்டத்தரணிகே.வி.தவராசாவின் மனைவியும், மூத்த சட்டத்தரணியுமான கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யாழ். பல்கலைக்கழகத்தில் னாதிபதியின் மனைவிமைத்திரீ விக்கிரமசிங்க!

www.pungudutivuswiss.com

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்குபற்றியுள்ளார்.யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்குபற்றியுள்ளார்

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல்

www.pungudutivuswiss.com



வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் வெள்ளிக்கிழமை  வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர்.

வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் வெள்ளிக்கிழமை வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர்

தமிழ் அரசியல் கைதி பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார்.க்கு அரச இலக்கிய விருது!

www.pungudutivuswiss.com


தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார். கொழும்பில் நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார். கொழும்பில் நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

பளை பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவிகள் காதலர்களின் பெயர் எழுத்துக்களை தொடையில் பொறித்த கலாச்சாரம்

www.pungudutivuswiss.com



கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் பாடசாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் பாடசாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவினால் அமரர் கௌரி சங்கரின் நினைவு நூல் வெளியீடு

www.pungudutivuswiss.com
காலம் சென்ற சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அமரர் திருமதி. அமரர் கௌரி சங்கரின்வின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய கௌரி நீதியின் குரல் நினைவு நூல் வெளியீட்டு விழாவும், அமரர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வும் யாழ், வளம்புரி மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.


யாழ். மேயர் மணிக்கு எதிராக ஈ.பி.டி.பியினரும் போர்க்கொடி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணனின் தன்னிச்சையான முடிவின் பிரகாரம் கல்வியங்காடு பொதுச்சந்தையில் நிறுவிய நினைவுக்கல்லை உடன் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்க ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

28 அக்., 2022

டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் ரத்து

www.pungudutivuswiss.com
இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2035 இல் மின்சார மகிழுதுகள் மட்டுமே ஓடும்

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2035ஆம் ஆண்டு முதல், பெட்ரோல் மற்றும் டீசல் மகிழுந்துகளை விற்பனையை தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முக்கிய போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

www.pungudutivuswiss.com
இன்று காலை தொடங்கும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து பலப்பரீட்சை நடத்துகின்றன. மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் மெல்போர்ன் மைதானத்தில்

இத்தாலி கத்திக்குத்து! ஒருவர் பலி! ஆசனல் கால்பந்து வீரர் உட்பட நால்வர் காயம்

www.pungudutivuswiss.com


வடக்கு இத்தாலியின் மிலன் அசாகோவில்  உள்ள கார்ஃபூர் (Carrefour) என்று அழைக்கப்படும் பல்பொருள் அங்காடியில் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துடன் மேலும் ஆர்செனல் கால்பந்து வீரர் பாப்லோ மாரி உட்பட நால்வர் காயமடைந்தனர்.

27 அக்., 2022

டி20 உலகக்கோப்பை: 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாப்வே திரில் வெற்றி

www.pungudutivuswiss.com
ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது. பெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

அரசாங்கம்தான் போதைவஸ்திற்கான அனுமதியை வழங்கியுள்ளது - ஈ.பி.டிபி

www.pungudutivuswiss.com

போதைப்பொருள் விநியோகத்திற்கு அரசாங்கம் தான் அனுமதி அளித்துள்ளது. அரசாங்கம் அந்த அனுமதியை இரத்துச் செய்தால் போதைப்பொருள் எமது நாட்டிற்குள்

15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடாத்திய பிரான்ஸில் இருந்து வந்தவர் கைது!

www.pungudutivuswiss.com
15 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடட்ட, பிரான்ஸில் இருந்து வந்த 20 வயது இளைஞன் ஒருவரையும் குறித்த சிறுமியையும் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்

இழுத்தடிக்காமல் நிலையான தீர்வை வழங்கினால் வரலாற்றில் இடம் பிடிப்பார்!

www.pungudutivuswiss.com



புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தும் பணியில் இறங்கினால் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தும் பணியில் இறங்கினால் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்

சூப்பர் 12 சுற்று: 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

www.pungudutivuswiss.com
இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சிட்னி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில்

16 வருடங்கள் சிறையில் இருந்த அரசியல் கைதிகள் சுற்றவாளிகள் என விடுதலை

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரி அணு குண்டு பரிசோதனையை செய்துள்ள ரஷ்யா: பெரும் பதற்றத்தில் EU நாடுகள்

www.pungudutivuswiss.com

அணு குண்டை போல உள்ள மாதிரியான, குண்டுகளை ஏவி ரஷ்யா பெரும் போர் பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம்(26) அன் நாடு பல ஏவுகணைகளை ஏவி பரீட்சித்துப் பார்த்து உள்ளதோடு. அணு குண்டை ஏவும் போது எந்த நடை

பாதிரிகளும் தாதிகளும் காமத்தை தூண்டும் வீடியோவை பார்கிறார்கள்- பெரும் கவலையில் போப் ஆண்டவர்

www.pungudutivuswiss.com

வத்திக்கானில் உள்ள போப் ஆண்டவரின், மாளிகை மற்றும் அருகில் உள்ள தேவாலயங்களில் பணி புரியும் பாதிரிமார் மற்றும் கன்னியாஸ்திரிகள், அடிக்கடி செக்ஸ் வீடியோக்களை இன்ரர் நெட்டில் பார்பதாக போப் ஆண்டவர் கூறி கவலையடைந்துள்ளார்

யாழில் அரசியல் தரப்புகளை சந்தித்த அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக்

www.pungudutivuswiss.com

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார்.

சிவில் அமைப்புக்களைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர்

www.pungudutivuswiss.comமன்னாரிற்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டு வருகைதந்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் சிவில்

ad

ad