புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2022

தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்களது பெற்றோர் மதிப்பளிப்பு

www.pungudutivuswiss.com

அதிகாரப் பகிர்வு குறித்து தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் இணக்கப்பாடு!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது

25 நவ., 2022

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய க பொ த சா தா மாணவர்களின் சாதனை

கடந்த 2021  பரீட்சைக்கு தோற்றிய  9  மாணவர்களும்  உயர்தர கல்வி  கற்க கூடிய வகையில் சித்தி பெற்றுள்ளார்கள் அதிலும் ஒரு மாணவன் 4 A  5B 3  C   உம ஒரு மாணவி 3  1  B 5 சி 1 ஸ் உம  பெற்று
www.pungudutivuswiss.com
https://www.20min.ch/story/berner-importeur-verkauft-giftigen-reis-produkt-rueckruf-bleibt-erfolglos-203929221521சுவிஸ் பேன் மாநகரில் பூஞ்சனம் பிடித்த இலங்கை அரிசியை வைத்திருந்த வர்த்தகரின் செய்தி

Breaking News சுவிஸ பேரண் மாநகர வர்த்தகரிடம் பூஞ்சனம் பிடித்த இலங்கை அரிசி கண்டுபிடிப்ப தண்டம் விதிக்கப்பட்டது

www.pungudutivuswiss.com
------------------
சுவிஸ பேரண் மாநகர வர்த்தகரிடம் பூஞ்சனம் பிடித்த இலங்கை அரிசி கண்டுபிடிப்ப தண்டம் விதிக்கப்பட்டது
பெர்ன இறக்குமதியாளர் விஷ அரிசியை விற்கிறார் -

ஐந்து உலகக்கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரிஸ்டியானோ ரொனால்டோ

www.pungudutivuswiss.com

!

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் போர்ச்சுகல் அணியும்,   கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது. இந்த

அரசியலமைப்புச் சபைக்கு சித்தார்த்தனின் பெயரை கூட்டமைப்பு பரிந்துரை!

www.pungudutivuswiss.com


அரசியலமைப்புச் சபைக்கு சிறு, மற்றும் சிறுபான்மை தரப்பிலிருந்து பிரநிதித்துவம் செய்வதற்காக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

அரசியலமைப்புச் சபைக்கு சிறு, மற்றும் சிறுபான்மை தரப்பிலிருந்து பிரநிதித்துவம் செய்வதற்காக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது

ஜனநாயக போராட்டத்தை எவ்வாறு பயங்கரவாத போராட்டம் என்று குறிப்பிடுவது - கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.com

அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே 8 வருடங்களாக பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர் பதவியை வகித்துக் கொண்டு குறிப்பிட்டமை

தமிழருக்குத் தீர்வு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவு: சஜித் உறுதி

www.pungudutivuswiss.com
“எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு யதார்த்த ரீதியாக தீர்வு வழங்க ஜனாதிபதி முயற்சித்தால் அதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்." என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி

www.pungudutivuswiss.com


உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணியும்,   கானா

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கேமரூன் அணியை 1-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி!

www.pungudutivuswiss.com


உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 13வது போட்டியில் குரூப் ஜி பிரிவில் சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் மோதின. அல்-வக்ரா பகுதியில் அல் ஜனாப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் கேமரூன்

24 நவ., 2022

பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து

www.pungudutivuswiss.com
இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்

உக்ரைனில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது குண்டு தாக்குதல்….. குழந்தை பிரவசித்து ஒருசில நிமிடங்களில் மரணம்

www.pungudutivuswiss.com
வைத்தியசாலை

உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது காட்டுமிராண்டித்தனமாக ரஷ்ய படைகள் ரொக்கட் தாக்குதலை மேற்கொன்டுள்ளனர். இதன்போது மகப்பேற்று நடைபெற்று ஒரு சில நிமிடங்களில்

தமிழர்களின் பிரதிநிதிகளாக இந்தியா அங்கீகாரம் வழங்கியுள்ளது!

www.pungudutivuswiss.com



சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வருகை என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற  ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வருகை என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்

www.pungudutivuswiss.comசமஷ்டி குறித்து கலந்துரையாட ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்
வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சிகள் வியாழக்கிழமை (நவ. 24) சமஷ்டி பற்றிக் கலந்துரையாடுவதற்காக

கால்பந்து மைதானத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்

www.pungudutivuswiss.com
4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்து ஜப்பான் அணி வெற்றி பெற்றது. தோகா, கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று 'ஈ' பிரிவில்

23 நவ., 2022

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா வெற்றி: நாடு முழுவதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவு

www.pungudutivuswiss.com







சவுதி அரேபியா: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும்

பங்காளிகளுடன் கலந்துரையாடாமல் முடிவு எடுக்கப்பட்டது தவறானது!

www.pungudutivuswiss.com


கூட்டமைப்பின்  பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் முடிவு எடுக்கப்பட்டது தவறானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் முடிவு எடுக்கப்பட்டது தவறானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

22 நவ., 2022

37 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

www.pungudutivuswiss.com

2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டம்   37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு  மீது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

பிறப்புச் சான்றிதழில் முக்கிய மாற்றங்கள் - தேசிய இனத்தை நீக்கவும் யோசனை

www.pungudutivuswiss.com



பிறப்புச் சான்றிதழில் இருந்து இனம் குறித்த தகவலை நீக்கபட வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வதற்கான முன்மொழியப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாய் மற்றும் இந்திய வம்சாவளியினர் என தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆகிய பதங்கள் ஆவணத்தில் இருந்து நீக்கப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழில் இருந்து இனம் குறித்த தகவலை நீக்கபட வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வதற்கான முன்மொழியப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாய் மற்றும் இந்திய வம்சாவளியினர் என தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆகிய பதங்கள் ஆவணத்தில் இருந்து நீக்கப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்

ad

ad