புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2022

வியட்நாமில் மீட்கப்பட்ட 152 பேர் இலங்கையை வந்தடைந்தனர்!

www.pungudutivuswiss.com

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார்

இணைந்து போட்டியிடுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை!

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

ஆரியகுளம் தனியார் ஆதனமாம்!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம்  நாகவிகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள  ஆரியகுளத்தின் வளாகத்தில் இன்று காலை முதல் இனந்தெரியாத நபர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையொன்றினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள ஆரியகுளத்தின் வளாகத்தில் இன்று காலை முதல் இனந்தெரியாத நபர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையொன்றினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது

இலங்கை சுவர்ணமகால் பூட்டு தூயவன் Wednesday, December 28, 2022 இலங்கை

www.pungudutivuswiss.com
Swarnamahal Financial Services PLC நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிதி வர்த்தக
 உரிமத்தை இன்று (28 டிசம்பர்) முதல் ரத்து செய்ய இலங்கை மத்திய 
வங்கியின் (CBSL) நாணய ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

மாவை தலைவராகலாம் ?

www.pungudutivuswiss.com
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் 
செயற்பட பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் மக்கள் 
தேசியக் கூட்டணியும் முன்வந்துள்ளன.

இரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவல்

www.pungudutivuswiss.com
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 
விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் 
வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலில்தேசியம் சார்ந்த கட்சிகளை ஒன்றிணைக்கும்மாவை முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை 

ஒன்றிணைக்கும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை 

சேனாதிராஜாவின் முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை 

கோட்டாபய இலங்கை திரும்பமாட்டார்!

www.pungudutivuswiss.com
அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன்
 அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் 
போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு

27 டிச., 2022

வியட்நாமில் இருந்து 151 பேர் இலங்கைக்கு புறப்பட்டனர்! [Tuesday 2022-12-27 17:00]

www.pungudutivuswiss.com

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303  இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நகர சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது

கோட்டாபய அமெரிக்க செல்லவில்லை - துபாயில் இருந்து ஐரோப்பா செல்கிறார் என தகவல்

www.pungudutivuswiss.com

கோட்டாபய அமெரிக்க செல்லவில்லை - துபாயில் இருந்து ஐரோப்பா செல்கிறார் என தகவல் | Gotabaya Is Not Going To America

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அது முற்றிலும் பொய்யானது என சிங்கள

முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி! இறுதியில் நேர்ந்த சோக சம்பவம்

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி! இறுதியில் நேர்ந்த சோக சம்பவம் | Mullaitivu Accident Student Died

முல்லைத்தீவு - மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் ஒரு கிராம் ஐஸ் 85 ஆயிரம் ரூபாய்!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 85 ஆயிரம் ரூபாய்க்கு 
விற்பனை செய்வதாக போதைப்பொருளுடன் கைதானவர்கள் விசாரணைகளில்
 தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது

www.pungudutivuswiss.com

இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

உள்ளூராட்சித் தேர்தலில் ரணில்- ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பம்!

www.pungudutivuswiss.com

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது. தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

வேட்பாளர்களிடம் விண்ணப்பம் கோரியது கிளிநொச்சி தமிழ் அரசுக் கட்சி

www.pungudutivuswiss.com

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் வின்னப்பங்கள் கோரப்படுகின்றன.

பேச்சுக்கள் குறித்து தீர்மானிக்க கொழும்பில் கூடும் தமிழ்க்கட்சிகள்!

www.pungudutivuswiss.com

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய  தமிழ்க் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய தமிழ்க் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

கூட்டமைப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல!

www.pungudutivuswiss.com

கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்

ad

ad