புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2023

வடக்குப் பயணம் - பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

www.pungudutivuswiss.com



உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

எழிலன், கந்தம்மான், கொலம்பஸ் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களுக்கு தீர்ப்பு!

www.pungudutivuswiss.com



வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை  சசிதரன்  (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கொலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கொலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

23 பிப்., 2023

www.pungudutivuswiss.com
என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில் தெரிவிக்க உள்ளேன்
- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில்

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் ; இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட்டு

www.pungudutivuswiss.com
 ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என 

ஐபிசி பாஸ்கரனுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பாணை!

www.pungudutivuswiss.com


ஐபிசி ஊடக குழுமத்தின் தலைவரும் , தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுக்கு
 பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் அழைப்பாணை 
கையளிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மருத்துவமனைகளிலும் தொழிற்சங்கப் போராட்டம்

www.pungudutivuswiss.com
சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது

முஸ்லிம் காங்கிரசுடன் எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடவில்லை!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரசுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லையெனவும் சிலர் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரசுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லையெனவும் சிலர் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்

15 வருட சிறைவாழ்வில் இருந்து விடுதலையானார் தமிழ் அரசியல் கைதி!

www.pungudutivuswiss.com


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஸ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஸ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்

அறிவிக்காத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது? - கைவிரித்த ஜனாதிபதி

www.pungudutivuswiss.com


இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்

ஜெட் விங் விடுதியில் ரணிலைச் சந்தித்த விக்கி - பேசியது என்ன?

www.pungudutivuswiss.com

அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல்போனோரது குடும்பங்களின் கோரிக்கை மற்றும் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும்  பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல்போனோரது குடும்பங்களின் கோரிக்கை மற்றும் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

22 பிப்., 2023

ஐஎம்எவ் இன் 15 நிபந்தனைகள் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ரணில்!

www.pungudutivuswiss.com


சில அரசியல் கட்சிகள்,  பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் எவருக்கும் விளையாட முடியாது எனவும் வலியுறுத்தினார்.

சில அரசியல் கட்சிகள், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் எவருக்கும் விளையாட முடியாது எனவும் வலியுறுத்தினார்

21 தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை

www.pungudutivuswiss.com


விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாணத்திலும் கொழும்பிலும் கைது செய்யப்பட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதி மன்றத்தினால் எதுவித குற்றசாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்

விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாணத்திலும் கொழும்பிலும் கைது செய்யப்பட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதி மன்றத்தினால் எதுவித குற்றசாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்

21 பிப்., 2023

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி! இலட்சக்கணக்கான பணத்தை பெறும் அதிகாரிகள்

www.pungudutivuswiss.com
கடவுச்சீட்டு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் நாளொன்றுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்று வருவதாக குடிவரவு திணைக்கள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

12 பிப்., 2023

197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்!

www.pungudutivuswiss.com

வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபா காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று  யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபா காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

சட்டத்தரணி றெமீடியஸ் சிகிச்சை பலனின்றி மரணம்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார்.

10 பிப்., 2023

21 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: துருக்கி- சிரியாவில் மீட்பு பணிகள் தீவிரம் (

www.pungudutivuswiss.com
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் 
எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் 
நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் 

ளப் போட்டியில் , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார்.நேற்று நடந்த போட்டியில் அல் நாசர் - அல் வெஹ்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் ரொனால்டோ ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.தொடர்ந்து 40வது நிமிடம் , 53வது நிமிடத்தில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 61வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ, அல் நாசர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைய வைத்தார். இந்த் போட்டியில் ரொனால்டோ அடித்த முதல் கோல் கிளப் போட்டிகளில் , அவரது 500வது கோல் ஆகும். ரொனால்டோ இதுவரை கிளப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும், ஜுவென்டஸ் அணிக்காக 81 கோல்களும, தற்போது அல் நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்து , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

www.pungudutivuswiss.com
500 கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோகிளப் போட்டியில் , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் 

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் மாலை விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

துறைமுக நகரத்தை சீனாவிற்கு வழங்கும் போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்படுத்த கூடாது?

www.pungudutivuswiss.com


கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்தத்தின் ஊடாக சீனாவிற்கு வழங்கும் போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்படுத்த கூடாது. என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்தத்தின் ஊடாக சீனாவிற்கு வழங்கும் போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்படுத்த கூடாது. என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்

அரசியல் கைதியாக இருந்த மருத்துவர் சிவரூபனை விடுவித்தது நீதிமன்றம்!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது

ad

ad