பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2012

இலங்கைப் பணிப் பெண்ணின் மார்பகத்தில் ஊசி குத்தி கொடுமை செய்த அவலம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:02.54 AM GMT ]
இலங்கைப் பெண்ணொருவர், குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற வேளை, அங்குள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தாயான இப்பெண், நாடு திரும்பிய நிலையில், மேற்படி இரு ஊசிகளை அகற்றுவதற்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.