பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2012

நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் கைதானவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைப்பு: 
பரமநாதன் ஜெதர்சன் என்னும் தமிழ் இளைஞன் கடந்த 15-08-2012 அன்று நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு
பிரிவினரால் கைது செய்துசெய்யப்பட்டு நீதி மன்றதில் ஆயர்படுத்தாமல் விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைத்து வைக்க பட்டுள்ளனர். இதுவரை எந்த நீதிமன்றத்திலும் அவர் ஆயர்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.