தமிழீழ கிண்ணம் 2012-முடிவுகள்
இறுதியாட்டம் நடைபெற்ற பொது யால்தான் அணி முதல் பாதி நேரத்தில் கோல் ஒன்றை அடித்து முன்னணியில் நின்ற போதும் யங் ஸ்டார் கடுமையாக விளையாடி கடைசி நிமிடத்தில் பிரதீஸ் மூலம் ஒரு கோலைப் போட்டு சமப்படுத்தியது .மேலதிக நேரம் பத்து நிமிட விளையாட்டின் 7 vவது நிமிடத்தில் மைதான மின் விளக்குகளஅணைக் கப்பட போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது .நாளை போட்டி தொடரும் அல்லது முழுவதுமாக நடைபெறலாம்
U15 vaவயது பிரிவு
1.வானவில்
2.இளம் நட்சத்திரம்
3.தாய்மண்
குழு நிலை
இளம் நட்சத்திரம் -சிட்டி பாய்ஸ் -2-0
இளம் நட்சத்திரம் -பிரான்ஸ் இல்லம் தமிழ் -2-1
இளம் nப்னட்ச்சதிரம் -வானவில் -1-0
அரையிறுதி இளம் நட்சத்திரம் -இளம் சிறுத்தைகள் 1-1 (4-3)
இறுதி இளம் நட்சதிரம் -வானவில்1 -0
U 11 வயது பிரிவு
1.தமிழ் யுத
2.ஓசக ஜேர்மனி
3.ப்ளு ஸ்டார்
பெண்கள் அணி
1.இளம் நட்சத்திரம்
2.தாய்மண்
கிளித்தட்டு
1-இளம் நட்சத்திரம்
வளர்ந்தோர் பிரிவு உதைபந்தாட்டம் |