பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2012

விஜேந்தர் 3-3, 5-7, 5-7 என்ற கணக்கில் தோல்வி
குத்துச்சண்டை ஆண்கள் மிடில் வெயிட் பிரிவில் (75 கிலோ) இந்திய வீரர் விஜேந்தர் உஸ்பெகிஸ்தான் வீரர் அப்பாஸ் அதோவுடன் மோதினார்.
 
இதில் விஜேந்தர் 3-3, 5-7, 5-7 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதில் வெற்றி பெற்றிருந்தால் ஒரு பதக்கம் இந்தியாவிற்கு உறுதியாகிருக்கும். அந்த வாய்ப்பு பறிபோனது.
 
உஸ்பெகிஸ்தான் வீரர் அப்பாஸ் அரை இறுதியில் துருக்கி அல்லது ஜப்பான் வீரருடன் மோதுகிறார்.