பக்கங்கள்

பக்கங்கள்

6 ஆக., 2012


ஹாக்கி போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா- கொரியா அணிகள் இன்று மோதின. முதல் பாதி நேரத்தில் இந்தியா- கொரியா 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி நேரத்தில் கொரியாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதன் பயனாக 2-வது பாதி நேரத்தில் மேலும் 3 கோல்கள் அடித்து 4-1 என கொரியா வெற்றி பெற்றது.இதுவரை நடந்த 4 போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இந்தியா அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. கடைசி போட்டியில் வருகிற 7-ந்தேதி பெல்ஜியத்தை சந்திக்கிறது.