.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
7 ஆக., 2012
போராட்டக்காரர்களுடன் இணைந்தார் சிரியா பிரதமர்: ஜனாதிபதிக்கு பலத்த அடி
ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமானதில் இருந்து, அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற மிக உயர் பிரமுகர் ரியாட் ஹிஜாப் ஆவார்.
சிரியா பிரதமர் ரியாட் ஹிஜாப் அரசாங்கத்திலிருந்து விலகி, போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிரியா அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ரியாட் ஹிஜாப் குடும்பத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஜோர்தானுக்கு சென்றுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின. எனினும் அச்செய்திகளை ஜோர்தான் நிராகரித்துள்ளது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு