பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2012


பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரேயாவின் அரை நிர்வாணத்தில் போஸ்

நடிகை ஸ்ரேயா அரை நிர்வாணமாக பத்திரிகையில் போஸ் கொடுத்து திரையுலகில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளார். ஸ்ரேயாவுக்கு 29 வயது ஆகிறது. 2001-ல்
'இஷ்டம்' என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

2003-ல் தமிழுக்கு வந்தார்.சிவாஜி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்து பிரபலமானார். விஜய், விக்ரம், தனுஷ், ஜீவா போன்றோருடனும் சேர்ந்து நடித்துள்ளார்.இந்திப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வேண்டும் என்பது ஸ்ரேயா கனவாக உள்ளது.
அசின், திரிஷா போன்றோர் இந்திப் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளனர். அவர்களை போல் தனக்கு இந்திப் பட வாய்ப்புகள் அமையவில்லை என்ற வருத்தம் ஸ்ரேயாவுக்கு உள்ளது. இந்தி மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சி அவசியம். எனவேதான் அரை நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.