பக்கங்கள்

பக்கங்கள்

6 ஆக., 2012


மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளைகளின் ஒன்றுகூடல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளைகளின் ஒன்றுகூடல் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த உன்றுகூடல் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், பேராசியருமான எஸ்.சிற்றம்பலம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்த ஒன்றுகூடலில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.