பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2012



ஜெ., பங்கேற்ற விழாவில் எம்.எஸ்.வி, ரஜினி,கமல், இளையராஜா,எஸ்.பி.பி.  ( படங்கள் )
 மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். 
இவ்விழாவில் இளையராஜா, ரஜினி,கமல் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர்.