பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2012


இடிந்தகரையில் கடலில் இறங்கி போராட்டம்: தலைக்கு மேல் விமானம் ( படங்கள் )
 
கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் காலை (13.09.2012) 11 மணி அளவில் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.



போராட்டத்தின் போது திடீரென்று கடலோர காவல்படையின் விமானம், போராட்டக்காரர்கள் நிற்கும் இடத்தில் தாழ்வான நிலையில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பொருட்டு தாழ்வான நிலையில் விமானம் பறந்ததாக கூறப்படுகிறது.
விமானம் தாழ்வான நிலையில் பரந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது















 படங்கள் : ராம்குமார்