பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2012

பாகிஸ்தானை வீழ்த்தியது :  இந்தியா வெற்றி
 
இலங்கையில் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 



19.4 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 17 ஓவரில் 2 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.விராட் கோஹ்லி அதிகபட்சமாக 61 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்