பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2012

ராஜபக்சே வருகையை எதிர்த்து ரயில் மறியல் (படங்கள்)
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் தமிழ்நாதன், பெரியரசு ஆகியோர் தலைமையில் திருச்சி ரயில்வே ஜென்ஷனில் உள்ள 3வது பிளாட் பாரத்தில் ரயில் மறிய-ல் ஈடுபட்டனர். ரயில் மறிய-ல் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரயில்வே நிலையத்தினுள் போராட்டக்காரர்கள் நுழையாத வண்ணம் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுரங்க பாதை வழியாக சென்று ரயில் மறியல் செய்ததால் ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.