பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2012

கண்டியிலுள்ள தனியார் வகுப்பு ஒன்றின் கழிவறையிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் மகிந்த சோமதிலகவின் மகனான சுதிர மகிந்ததிலக என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

. சடலத்திற்கு அருகில் சிறிதளவு மண்ணெண்ணையும் ஒரு தீப்பெட்டியும் காணப்பட்டுள்ளது.
எனவே இது தற்கொலையா? அல்லது கொலையா? எனத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் கண்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.