பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2012

மாலினி பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகாவின் ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளார்.
 

2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத்  தெரிவான பிரபல நடிகையான மாலினி பொன்சேகா தனது பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் மாலினி பொன்சாகாவின் ராஜினாமாக் கடித்தை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளார்