பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2012


கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள்- தபால் மூல வாக்களிப்பு முடிவு 

கிழக்கு மாகாண தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தபால் மூல வாக்களிப்பில் முன்னணியில் உள்ளது. அம்பாறையில் இரண்டாம் இடத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சமனான நிலையில் உள்ளன.