பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2012

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அங்கு செல்லும் ஜனாதிபதி டில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து அரசியல்,பொருளாதாரம் போன்றவை 

தொடர்பில் ஆராயவுள்ளார். இச் சந்திப்புகளில் தற்போது காணப்படுகின்ற இலங்கைக்கு எதிரான தமிழகத்தின் எதிர்ப்பு விடயம் முக்கிய இடம் பிடிக்கலாம் என்று ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.