பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2012


அந்த நெகிழ்ச்சியான தருணங்கள்...............

நான் விடைபெருகிறேன், என்னால் தான் உங்களுக்கு இத்தனை இடையூறுகள், நிமிடங்கள்,நாட்கள், மாதங்கள், வருடங்கள் என கடந்து போராட்டம் தொடருகிறது...................

சராசரி மக்களின் அன்றாட வாழ்க்கை அத்தனையும் தொலைத்து ஆதரவற்று இங்கே கிடக்கிறீர்கள்..........நான் விடை பெருகிறேன்.....


வெறும் கையுடன் நான் இடிந்தகரை வந்தேன் .......எதையும் நான் கொண்டு வரவில்லை,எதையும் நான் எவரிடம் இருந்தும் பெறவில்லை...

உங்கள் அத்தனை பேரின் அன்பையும் பெற்றவனாக ........நான் வந்தது மாதிரியே திரும்ப போகிறேன்..............குரல் உடைந்து கண்ணீர் கடலாகிறது

குழுமியிருந்த அத்தனை ஜனங்களும் விம்மி வெடித்து உண்ர்ச்சி மயமாகி......எங்கள் உயிரை நாங்கள் இழந்தாலும் உங்களை நாங்கள் இழக்க மாட்டோம் என திரு. சுப உதயகுமார் அவர்களை கட்டாக துக்கி சென்று தன் வசமக்கி பத்திரபடுத்திக் கொண்டார்கள்.